iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 103 of 105

dust particle தூசித்துகள்
dust storm புழுதிப்புயல் புழுதிப்புயல்
dust storm புழுதிப் புயல்
dust strom தூசிப்புயல்
dust-bin குப்பைத்தொட்டி.
dust-bowl புயல்காற்று தாக்கும் பஞ்சப்பகுதி வறட்சியாலும் நீடித்த பயிர்விளைவின் வளக்கேட்டினாலும் தரிசுபட்டுப் புழுதிக்காடான பாலைநிலம்.
dust-brand பயிர்நோய் வகை.
dust-cover புத்தக மேலட்டை.
dust-devil தூசியெழுப்பும் புயற்காற்று.
dust-hole குப்பைக்காரர் குப்பை அகற்றுபவர்.
dust-jacket புத்தக மேலட்டையுறை.
dust-man குப்பைத்தொட்டி குப்பை அகற்றுபவர்.
dust-proof தூசியால் மாசுறாத தூசி படியாத.
dust-shot இரவைக்குண்டு மிகச்சிறிய துப்பாக்கிக் குண்டு.
dust, volcanic எரிமலைத் தூசி எரிமலைத்துகள்
dustbin குப்பைத் தொட்டி குப்பை போடுவதற்காக (வீட்டுக்கு வெளியே அல்லது தெருவில்) வைத்திருக்கும் சிமிண்டினால் செய்த தொட்டி போன்ற அமைப்பு
dustbin குப்பைக் கூடை குப்பை போடுவதற்கான கூடை வடிவச் சாதனம்
duster தூசி துடைக்கும் துணி துடைப்பத் தூரிகை
duster தூவும் கருவி தூவுவான் தூசிக் கருவி
dusting தூவுதல்
dusting machine தூவுபொறி
dusty தூசியால் மூடப்பட்ட தூசி தௌிக்கப்பட்ட தூசி போன்ற கவர்ச்சியற்ற உவர்ப்பூட்டுகிற தௌிவற்ற உறுதியற்ற.
dusty cobweb நூலாம்படை ஒட்டடை
dusty tinplate தூசுத் தகரத் தகடு
dutch ஆலந்து அல்லது நெதர்லாந்துப் பகுதிக்கு உரிய மொழி பரந்துபட்ட செர்மன் நிலப்டபரப்பின் மொழிப் பொதுப்பெயர் (பெயரடை) ஆலந்து நாட்டுக்குரிய ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டிலிருந்து வருகிற ஆலந்து நாட்டவரால் செய்யப்பட்ட ஆலந்து நாட்டவரால் புத்தமைக்கப்பட்ட ஆலந்து நாட்டவரின் சிறப்பியல்பான நெதர்லாந்து உள்ளிட்ட செர்மன் நிலப்பரப்புக்குரிய மந்தமான செப்பமற்ற.
dutch cone penetration டச்சுக் கூம்பு ஊடுருவு
dutch-built செப்பமின்றி அமைக்கப்பட்ட.
dutchman ஆலந்து நாட்டவன் ஆலந்துக் குடிமகன் ஆலந்துக்காரர் கால்வழியில் தோன்றிய தென்னாப்பிரிக்கவாணன் (கப்) ஆலந்துநாட்டுக் கப்பல்.
duteous கடமையுணர்ச்சியுள்ள கடமையறிந்த கடமையில் நாட்டமுடைய கீழ்ப்படித்ரதலான.
dutiable சுங்கம் தீர்வைகள் முதலிய வரிகள் விதிக்கப்பெறுவதற்குட்பட்ட.
dutied சுங்கங்களும் தீர்வைகளும் விதிக்கப்பெற்ற.
dutiful கடமையில் நாட்டமுடைய கடமையுணர்ச்சி காட்டுகிற மதிப்புக்காட்டுகிற மகிழ்ந்து பணி செய்கிற ஒழுங்கு தவறாமல் கீழ்ப்படிகிற.
duty கடமை மேலோர்க்குக் காட்டத்தகும் மட்டுமதிப்பு பணிவிணக்கம் அறமுறைக்கடப்பாடு சட்டக்கட்டுப் பாட்டுணர்ச்சி நேர்மைப் பற்றுணர்வு பணித்துறை அலுவல் பணிஈடுபாடு தொழில்துறைச் செயல்முறை திருக்கோயில் நடைமுறை திருக்கோயில் நடைமுறை தீர்வைவரி சரக்கின்மீது செலுத்தப்படவேண்டிய இறைமுறைக்கடன் சுங்கவரி இயந்திரத்தின் பொருள் செலவழிவுக்கியைந்த ஆக்க ஆற்றல் அளவை விழுக்காடு.
duty தீர்வை வரி
duty of pump எக்கியின் செய்திறன்
duty of water நீர்ப்பாசன ஆற்றல் நீர்த்தேவை
duty of water பாசன வீதம்
duty paid shop தீர்வை செலுத்தப்பட்ட பொருள் விற்பனைக் கடை
duty-free இறையிலியான வரி-தீர்வை முதலியவற்றினின்றும் விலக்களிக்கப்பெறும்.
duty-free தீர்வையற்ற
duty-free shop தீர்வையில்லகம்
duty-free shop தீர்வையில்லங்காடி
duty-paid தீர்வை செலுத்தப்பெற்ற சுங்கம் செலுத்தப்பட்ட.
duty/obligation கடமை (ஒருவர் தான்) இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி/(ஓர் அரசு, அமைப்பு முதலியன) அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு
duumvirate ஒரு பதவியில் இருவர் இணையமர்வு இருமை ஆட்சி சம அதிகாரமுள்ள இரண்டு அலுவலர்கள் நடத்தும் ஆட்சி.
duumvirf சரிசமநிலையுடைய இருவரடங்கிய குழுமத்தின் உறுப்பினர்.
duvet கடல்வாத்து வகையின் அல்லது அனனத்தின் தூவியினால் நிரப்பப்பட்ட மெத்தை.
dux சட்டாம்பிள்ளை பள்ளியில் அல்லது வழூப்பில் தலை மாணவன் அல்லது மாணவி முதல்வர்.
dvd Digital Versatle Disc/Digital Video Disc- என்பதன் குறுக்கம்
dvd பல்திறன் வட்டு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together