iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 104 of 105

dvi இலக்க ஒளித்தோற்ற ஊடாடி-digital video interactive
dvm creep limit டி.வி.எம். நகர்வெல்லை
dvm test piece டி.வி.எம். சோதனைத்துண்டு
dwarf குள்ளன் விலங்கில் கூழை செடிமர இனத்தில் தன்னளவில் குறுகிய வளர்ச்சியுடையது குள்ளத் தெய்வதம் கூளி குறளி வளர்ச்சிகுன்றியவர். வளர்ச்சி குன்றியது தன் இனத்தில் சிறியது உஸ்ர் எடைமானத்துடன் தாழ் ஒளிர்வுடைய விண்மீன் (பெயரடை) மிகச்சிறிய குட்டையான தடைப்பட்ட வளர்ச்சியுடைய (வினை) வளர்ச்சியைத் தடு வளர்ச்சிகுறுக்கு ஒப்பீட்டால் சிறிதுபடுத்து தொலைவால் மிகச் சிறியதாகத் தோன்றும் படி செய்.
dwarf brinell tester குறள்பிரினெற் சோதிப்பாளர்
dwarfed வளர்ச்சி தடைப்படுத்தப்பட்ட கூழையான.
dwarfish குள்ளனைப்போன்ற மமிகச்சிறிய வெறுக்கத்தக்க இகழ்ச்சிப்பொருளான.
dwell இடைத்தயக்கம் இயந்திரத்தின் நொடிநேர இடை நிறுத்தம் (வினை) தங்கு தங்கிவாழ் குடியிரு மெல்ல இயங்கு ஊன்றிநினை கருத்தூன்றி நீடித்துப்பேசு நினைவூன்றி விரித்தெழுது காலநீட்டிப்புச் செய் (குதிரை) மெதுவாகக் கால்களைத் தூக்கு தடை வேலியைத் தாண்டுமுன் தயங்கு.
dweller குடியிருப்பவர் தங்கிவாழ்பவர் தடைவேலியண்டைத் தயங்கிநிற்கும் குதிரை.
dwelling தங்குதல் குடியிருத்தல் குடியிருப்பிட வீடு நீடிப்பு நிலைப்பாடு.
dwelling place வசிப்பிடம் குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்
dwelling place வாசஸ்தலம் வசிப்பிடம்
dwelling-house குடியிருப்பு வீடு.
dwelling-place குடியிருப்பிடம்.
dwindle நலிவு (வினை) ஒடுங்கு சுருங்கு குன்று மெலி குறை சீர்கேடுறு சிதைவுறு முதன்மை குறைவுறு தரத்தில் இழிவுறு.
dy-check process சாயமுட்புகுமுறை
dy. திசுபுரோசியம்
dyad இரண்டன் தொகுத்தி இணை இரட்டை சோடி (வேதி) நீரக ஈரணுவுடன் இயையும் தனிம அணு நீரக ஈருணுவுடன் இயையும் மூலப்பொருள் அணு.
dyad இருக்கூட்டு இரட்டிமை
dyad element இருகூட்டுமூலகம்
dyadic இரு வினை சார் இருவினை சார்
dyadic operation இரு செய்பணி இருவினைச் செயல்பாடு
dyak போரினியோத் தீவின் தொல்குடியினர்.
dye வண்ணச்சாயம் சாயப்பொருள் சாயநீர் வண்ணம் சாயல் (வினை) சாயந்தோய்வி வண்ணந்தீட்டு நிறங்கொடு வண்ணக் கறைப்படுத்து வண்ணம் பெறு நிறம் எளிதில் தோயப்பெறு.
dye penetrant iaspection சாயம்புகுத்துபரி சோதனை
dye-stuff சாயப்பொருள்.
dye-wood சாயமிடுதற்குரிய பொருள் கிடைக்கப்பெறும் கட்டை வகை.
dye-works சாய நிறுவனம் சாயச்சாலை.
dyeing சாயப்பூச்சு சாயம் தோய்த்தல்
dyer சாயந்தோய்ப்பவர் சாயத்தொழிலாளி.
dyers-broom, dyer-greenweed மஞ்சள் சாயப் பொருள் தரும் அவரைப்பூவுருடைய புதர்ச்செடிவகை.
dyes சாயப்பொருட்கள்
dying சாவு இறத்தல்.(பெயரடை) இறக்க வேண்டிய இறக்குந் தன்மையுள்ள சிதைவுறுகிற தளர்வுறுகிற சாவுக்குரிய சாவேளையடுத்த சாவு நேரத்துக்குரிய.
dyke நீர் நெறிச் சுவர்
dynacite test தைனசைற்றுச்சோதனை
dynactinometer தைனற்றிநோமானி
dynamic இறக்காற்றல் (இய) விசையியக்க ஆற்றல் (பெயரடை) விசையியக்க இயல் சார்ந்த இயற்கையாற்றல் விளைவுகளுக்குரிய இயக்கம் சார்ந்த இயங்குபொருள் சார்ந்த ஆற்றல் வாய்ந்த செயல் விரைவுடைய விசையார்ந்த உரமிக்க ஊக்கமிக்க ஊக்கு மூலமான காரணமான (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த.
dynamic address translation இயங்கு நிலை முகவரி மாற்றம் இயங்குநிலை முகவரி மாற்றம்
dynamic allocation இயங்கு நிலை ஒதுக்கீடு இயங்குநிலை ஒதுக்கீடு
dynamic dump இயங்கு நிலைக் கொட்டல் இயங்குநிலை திணிப்பு
dynamic equilibrium இயக்கச் சமநிலை
dynamic font இயங்குநிலை எழுத்துரு
dynamic geography இயக்கப்புவியியல்
dynamic head ஊக்குவிசை எதிர்ப்புயரம்
dynamic html இயங்குநிலை எச்டிஎம்எல்
dynamic load இயக்கவிசைப்பாரம்
dynamic map இயக்கப்படம்
dynamic memory இயங்கு நிலை நினைவகம் இயங்குநிலை நினைவகம்
dynamic meteorology இயக்கவிசை வானிலையியல்
dynamic method dispatch இயங்குநிலை வழிமுறை அனுப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together