5,249 words starting with D
· page 105 of 105
English Word
Tamil Meaning
dynamic object
இயங்கு நிலை விடயம்
இயங்குநிலை பொருள்
dynamic operand
இயங்கு நிலை வினை ஏற்பி
இயங்குநிலை வினை ஏற்பி
dynamic pressure pump
ஊக்குவிசை அழுத்த எக்கி
dynamic ram
இயங்கு நிலை நேர் அணு நினைவகம்
இயங்குநிலை ராம்
dynamic random access memory
இயங்கு நிலை எழுமானப் பெறுவழி நினைவகம் (dram)
dynamic relocation
இயங்கு நிலை இருப்பிட மாற்றம்
இயங்குநிலை இடமாற்றம்
dynamic scheduling
இயங்கு நிலை நிரற்படுத்தல்
இயங்குநிலை நேர ஒதுக்கல்
dynamic simulation language
இயங்கு நிலை பாவனை மொழி
இயங்குநிலைப் பாவிப்பு மொழி
dynamic storage
இயங்கு நிலைத் தேக்ககம்/களஞ்சியம்
இயங்குநிலைச் சேமிப்பகம்
dynamic storage allocation
இயங்கு நிலை தேக்கக/களஞ்சிய ஒதுக்கீடு
இயங்குநிலைச் சேமிப்பக ஒதுக்கீடு
dynamic strength
இயக்கைவிசைவலு
dynamic stress
இயக்கைவிசைவிகாரம்
dynamic suction head
ஊக்குவிசை உறிஞ்சு எதிர்ப்புயரம்
dynamic suction lift
ஊக்குவிசை உறிஞ்சு உயர்த்தி
dynamical
விசையியக்க இயல் சார்ந்த
இயங்காற்றலுக்குரிய
இயந்திர ஆற்றல் பற்றிய
(இறை) இயற்கை இயங்காற்றல் கடந்த தெய்விக ஆற்றலால் தூண்டப்பட்ட
(மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த.
dynamics
இயல் ஆற்றல் மூலக் கோட்பாடு
பிறபொருள்களைப்போலவே மனமும் இயற்கையாற்றல்களின் விளைவே என்று கருதும் கொள்கை
ஆற்றல் செயல்படுமுறைமை.
dynamics
இயக்கவியல்
இயங்குவியல்
dynamics
இயக்கவியல்
dynamist
இயல் ஆற்றல் மூலக்கோட்பாட்டாளர்.
dynamitard
அரசியல் புரட்சிகளுக்காக வெடிமருந்தினைப் பயன்படுத்துபவர்.
dynamite
சுரங்கவெடி
பேராற்றல் வாய்ந்த வெடி மருந்துவகை
(வினை) சுரங்கவெடியைக்கொண்டு தகர்த்தெறி.
dynamite
வேட்டு
dynamite
வெடி
வெடிப்பதற்கான ரசாயனக் கலவை நிரப்பப்பட்ட குழாய் வடிவ அல்லது உருண்டை வடிவப் பொருள்
dynamo
மின் ஆக்கப்பொறி
காந்தச் சூழுறவில் செப்புக்கம்பிகளைச் சுழற்றுவழ்ன் மூலம் இயக்க ஆற்றலை மன் ஆற்றலாக மாற்றும் இயந்திரக் கருவி.
dynamo
சிறு மின் ஆக்கி
dynamo
தைனமோ
dynamo
மின்னாக்கி
dynamo meter
ஆற்றல் அளவி
திறன் அளவி
dynamo steel sheet
தைனமோ உருக்குத்தகடு
dynamometer
திறம்மானி
உறுப்பாற்றல்களை அளந்து கணிக்கும் கருவி
பெருக்கு திறன்மானி
தொலைநோக்கிப் பெருக்காற்றல் மானி.
dynamometer
திறன் அளவி
dynast
ஆளுநர்
மன்னர்
அரசகுலத்தவர்.
dynastic
அரசர் குலத்துக்குரிய.
dynasty
அரசர்குலம்
மன்னர்களின் வழிவழி மரவு.
dyne
நொடி விசையழுத்தம்
ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் விழுக்காடு செலுத்தவல்ல அளவுடைய விசை ஆற்றல் அலகு.
dyne
தைன்
dyorak keyboard
டயோறாச் சாவி பலகை
dysentary
சீதபேதி
dysentery
வயிற்று அளைச்சல்
சீதபேதி.
dysentery
வயிற்றுக்கடுப்பு
dysentery
சீதபேதி
இரத்தமும் சளியும் கலந்து மலம் அடிக்கடி வெளியேறும் ஒரு நோய்
dysgenic
இனவளர்ச்சிக்கு உகந்ததாயிருகிற.
dyslogistic
மறுக்கிற
கண்டிக்கிற
இழிவுதருகிற.
dyspepsia, dyspepsy
வயிற்று மந்தம்
உணவு செரியாமை.
dyspeptic
வயிற்றுமந்த நோயாளி
(பெயரடை) வயிற்று மந்தமுடைய
செரிமானக்கேடு சார்ந்த.
dyspnoea
மூச்சுவிடுவதில் இடர்ப்பாடு.
dyspnoea, suffocation
மூச்சுத்தடை
dysprosium
திசுப்புரோசியம்
dysuria, dysury
சூடுபிடிப்பு
சிறுநீர்கழிக்கும் போது நோவு ஏற்படும் கோளாறு.