5,249 words starting with D
· page 11 of 105
English Word
Tamil Meaning
daughter
புதல்வி
மகள்
daughter
மகள்
(ஒருவருடைய) பெண் குழந்தை
daughter board
மகள் பலகை/மகட்பலகை
மகள் பலகை
daughter cell
மகவுச்செல்
சேய்செல்
பிறவி செல்
daughter-in-law
மப்ன் மனைவி
மருமகள்
மருகி
daughter-in-law
நாட்டுப்பெண்
மருமகள்
daughter-in-law
மருமகள்
மகனின் மனைவி
daughter-in-law
மாட்டுப்பெண்
மருமகள்
daughter.
மகள்
புதல்வி
பெண் குழந்தை
பெண்பால் மரபு வழித்தோன்றல்
குடும்பப் பெண் உறுப்பினர்
குழத்தின் பெண் உறுப்பினர்
பெண்பாலர்
அணங்கு
ஒருவரின் ஆன்மீக வாழ்வின் விளைவான மாது
ஒன்றன் அறிவால் விளைவான அணங்கு
வருவிளைவின் உருவகம்
(பெயரடை) (உயி) வழித் தோன்றிய
வழிஉருவான.
daughterlig
சிறுமகள்.
daughterly
மகள்போன்ற
மகளுக்கு உரித்தான.
daunt
ஊக்கமிழக்கச் செய்
அச்சுறுத்து
அடக்கு
உணவுக்குரிய மீன் வகையை மிடாவில் வைத்து அழுத்து.
dauntless
இடுக்கணழியாத
அஞ்சாத
விடாமுயற்சியுடைய.
dauphin
பிரான்ஸ் நாட்டு மன்னரின் மூத்த மகன்.
dauphinessr
பிரான்ஸ் நாட்டு மன்னரின் மூத்தமகனுடைய மனைவி.
davenport
எழுதுவதற்குதவும் ஒப்பனை வேலைப்பாடுள்ள சிறு சாய்வு மேசை.
davenport-trick
சுற்றிக்கட்டியுள்ள கயிறுகளினின்றும் விடுவித்துக்கொள்ளும் வகைமுறை.
david and jonathan
பற்றுறுதி கொண்டுள்ள இரு நண்பர்கள்
இணைபிரியாத ஈடுபாடுடைய இரு தோழர்கள்.
davis wheel
தேபிசுக்சில்
davit
நங்கூரத்தை மேலே தூக்குவதற்காக் கப்பலின் முன்புறத்தில் அமைந்துள்ள பாரந்தூக்கிப்பொறி
கப்பலின் படகை இறக்குவதற்கான பாரந்தூக்கிகள் இரண்டிலொன்று.
davy jones
கப்பலோட்டிகள் வழக்கில் கடலின் பேயாற்றல்
davy joness locker
கடலில் மூழ்கியவர்களின் கல்லறையாகிய ஆழ்கடல்.
davy, dav;y lamp
நிலக்கரிச் சுரங்கத்தினுள் வேலை செய்பவர்களுக்குரிய கம்பி வலையுள்ள காப்பு விளக்கு.
daw
காக்கையினப் பறவை வகை.
dawdle
மடியன்
சோம்பித்திரிபவன்
(வினை) பயனற்ற செயல்களில் காலத்தை வீணாக்கு
சோம்பித்திரி.
dawn
விடியல்
புலரி
விடியலொளி
தொடக்க ஒளி
முழ்ல் தோற்றம்
தொடக்கம்
(வி) பொழுது புலர்வுறு
பகலொளி தொடங்கு
ஒளிவளரத் துவங்கு
தோற்றத் தொடங்கு.
dawn
புலரி
விடியல்
dawn
விடி
இரவு முடிதல்
dawn
வைகறை
விடியத் தொடங்குகிற நேரம்
dawn
விடியல்
விடியும் நேரம்
dawn on, dawn upon
முதல் முதலாகத் தௌிவுபடு
விளக்கமாகப் புலப்படத் தொடங்கு.
dawn-man
தொடக்கக் காலத்தியதென்று முன்பு கருதப்பட்ட புதைபடிவ மனிதன்.
day
நாள்
நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையுள்ள குத்துமதிப்பான 24 மணிநேரம்
நிரவுலகம் தன் அச்சின் மேல் ஒருமுறை சுழல்வதற்குப் பிடிக்கும் நேம்
பகல்
எழு ஞாயிற்றுப்போது தொடங்கி விழுர்யிற்று வேளை வரையுள்ளஆரளவு இடத்துக்கிடம் ஏற்றத்தாழ்வான 12 மணி நேரம்
நாள்வேலை நேரம்
வாழ்நாள்
வாழ்நாள் காலம் நடப்புக்குரிய காலம்
செல்வாக்கு வேளை
வெற்றிநாள்
வெற்றி
விருந்தினர்க்காக ஒதுக்கிவைக்கப்பட்ட நாள்
காலம்
காலப்பகதி
பகலொளி
பலகணி நிலைக்கம்பிகளின் இடைவெளி
சுரங்க மீதுள்ள நிலத்தளப்பரப்பு.
day
தினம்
நாள்
day
பகல்
சூரியன் உதித்ததிலிருந்து மறைகிறவரை உள்ள நேரம்
day break
விடியல்
விடியும் நேரம்
day by day
நாடொரும்
வைகலும்
day in day out
தொடர்ந்து பல நாட்களாக.
day neutral plant
சமநாள் தாவரம்
day off
விடுமுறைநாள்.
day out
வேலையாள் வேலை செய்ய வேண்டியிராத நாள்.
day-blindness
மங்கலான ஒளியிலேயே பொருள்களை நன்றாகப் பார்க்க இயலும் பார்வைக்கோளாறு.
day-boarder
பள்ளியில் துயில் கொள்ளாமல் உணவு மட்டும் கொள்ளும் மாணவன்.
day-book
நாட்குறிப்போடு.
day-boy
வீட்டில் தங்கிக் கொண்டு பள்ளி வந்து படிக்கும் மாணவன்.
day-coal
நிலக்கரியின் மேல் அடுக்கு.
day-fly
மே மாதத்தில் தோன்றிச் சின்னுள் வாழும் பூச்சி வகை.
day-labour
நாட்கூலி.
day-labourer
நாட்கூலியாள்.
day-level
சுரங்கத்தில் மேற்பரப்பிலிருந்து கீழே அழுத்தப்பட்ட தளம்.