5,249 words starting with D
· page 12 of 105
English Word
Tamil Meaning
day-lily
ஒருநாள் மட்டும் விரிந்து பின்னர் வாடிவிடும் மலர்களையுடைய அல்லி வகைச்செடி.
day-nettle
முட்செடி வகை.
day-old
ஒரு நாள் சென்ற
ஒருநாள் வாழ்ந்துள்ள.
day-scholar
வீட்டில் தங்கிப் பள்ளிசென்று பயிலும் மாணவர்.
day-school
நாள்முறைப்பள்ளி. இரவுப்பள்ளியாகவோ தங்கல் விடுதிப் பள்ளியாகவா நடத்தப்பெறாமல் பகற்பொழுதிற்குள்ளாக மட்டும் நடைபெறும் பொதுமுறைப் பள்ளி.
day-sight
மாலைக்கண். அந்திமாலை.
day-to-day
அன்றாட
தினசரி
daybreak
புலர்காலை.
daybreak
விடியற்காலை
பொழுது விடியும் நேரம்
daybreak, esp
அருணோதயம்
சூரியன் எழும் காலைப்பொழுது
daydream
பகல் கனவு
மனத்தில் வளர்க்கும் நிறைவேறக் கூடிய வாய்ப்புச் சிறிதும் இல்லாத எண்ணம்
daygirl
வீட்டில் தங்கிப் பள்ளி வந்து படிக்கும் மாணவி.
daylight
பகல் வெளிச்சம்
பட்டாங்கநிலை
பலரறியும் தன்மை
விடியற்போது
வெற்றிடம்
இடைவெளி.
daylight-saving
விளக்குகள் ஏற்ற வேணடிய அவசியமிராதவாறு கோடை காலத்தில் கடிகாரமுள்ளைத் தக்கபடி முன்னும் பின்னும் மாற்றிக் கற்பனை மணி நேரத்தின் மூலம் பகலொளியைப் பயன்படுத்திக்கொள்ளுதல்.
daylong
நாள்முழுவதும் நீடித்திருக்கிற
(வினையடை) நாள் முழுவதும்.
daymark
ஒளியேற்றிக் காட்டப்பெறாத கடல் அறிகுறி.
days of grace
சலுகை நாட்கள்
கெடுக் கடந்தும் உண்டி முதலியவைகளுக்குப் பணம் கொடுக்க இசைவளிக்கப்பட்ட காலம்
அருளிசைவுக் காலம்.
daysman
வழக்கை விசாரிப்பதற்கு நாள் குறிப்பவர்.
dayspring
விடியற்காலம்.
daystar
விடிவெள்ளி.
daytime
பகற்பொழுது.
daze
குழப்பம். திகைப்பு
மனக்கலக்கம்
பெருவியப்பு
(வினை) உணர்வு மழுங்கச்செய்
உணர்ச்சியறச்செய்
திகைப்பூட்டு
கண்கூசச்செய்.
dazzle
மினுமினுப்பு
பகட்டு
பளபளப்பு
கண்கூசப் பண்ணும் பொருள்
(வினை) ஒளிமிகுதியால் கண்கூசச்செய்
மேம்பாடு காட்டிப் பகட்டுஇ திறமையால் குழப்பு
அழகுத் தோற்றதழ்ல் மிரட்சியுறச்செய்
பெருமையால் திகைக்கவை
அளவினால் பொறி கலங்கவை.
dazzle
ஜாலம்
புலன்களைக் கவர்ந்து இழுத்து மயங்கவைக்கும் தன்மையுடையது
dazzle paint
கப்பலின் மாதிரி-போக்கு முதலியஹ்ற்றை எதிரிகள் அறியாவண்ணம் கப்பலுக்குச் செய்யப்பட்ட வண்ணப்பூச்சு.
dazzle-painting
மாறாட்ட வண்ணப்பூச்சு
உருமறைத்துப் பிறிதுருக்காட்டுவதற்காக முஜ்ண் புணைவாக வண்ணம் பூசுதல்.
dazzlement
மிக்கொளியால் கண்ணொளி மயங்கச் செயதல்
திகைப்பூட்டல்.
dbms
Data Base Management System- என்பதன் குறுக்கம்:
dc
Data Conversion- என்பதன் குறுக்கம்: தரவுவடிவ மாற்றம்
dc-hsdpa
Dual-Cell HSDPA
dc-hsupa
Dual-Cell HSUPA
dcom
டிகாம்
dcor
திரை அரங்கொப்பனை
அரங்க அமைப்பு
செயற்கை அறை அமைப்பு
திரை ஓவிய அமைதி.
dctl
Direct Coupled Transistor Logic- என்பதன் குறுக்கம்
ddd
Direct Distance Dialing - என்பதன் குறுக்கம்
ddl
Direct Distance Language - என்பதன் குறுக்கம்
de facto
மெய்யான
சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின் படி உண்மையான
(வினையடை) சட்ட உரிமையின்படி எப்படியாயினும் மெய்ந்நடப்பில்.
de haut en bas
அருளிப்பாட்டுணர்ச்சியுடன்
அனுக்கிரகிப்பதுபோல.
de mortuis nil nisi bonum
இறந்தவர்களைப் பற்றி நல்லதைத்தவிர வேறொன்றும் பேசக்கூடாது.
de nouveau, denovo
புதிதாக. மறுபடியும தொடக்கத்திலிருந்து
மீண்டும் அடியிலிருந்து தொடங்கி.
de o volente
இறைவன் விரும்பினால்
வேறு ஏதும் தடுக்காதிருந்தால்.
de profundis
துயரற்ற நெஞ்சின் உள்ளாழத்திலிருந்து வரும் குரல்
(வினையடை) ஆழத்திலிருந்து.
de regle
விதிக்கேற்ற
தகுதியான
வழக்கமான.
de rigueur
ஆசார முறைக்குகந்தபடியான.
de trop
வேண்டப்படாத
தேவையற்ற.
de-burring
சிம்புகணைதல்
de-ice
வானுர்திமீது பனிக்கட்டி உறைவதைத் தடுக்கும் ஏற்பாடு செய்.
de-icer
பனிககட்டி உறைவதைத் தடுக்கும் கருவி
பனிக்கட்டி உறையைத் தவிர்க்கும் மின் அமைவு
பனிக்கட்டிகள் விமானச்சிறகுகளில் உருவாகாமல் தடுக்கப் பயன்படுத்தப்படும் கூட்டுக்கலவை.
de-rusting
துருநீக்கம்
de-zincification
நாகமாதலிறக்கம்