5,249 words starting with D
· page 13 of 105
English Word
Tamil Meaning
deacon
உதவிக்குரு
திருக்கோயில் மணியக்காரர்
ஸ்காத்லாந்து நாட்டில் வரைநிலைக்குழும முதல்வர்
deactivation
ஏவுதற்றணிக்கை
deactivation
ஏவல்நீக்கம்
நியேவல்
dead
மாண்டவர்
இறந்துபோனவர்
முழு அமைதிநேரம்
(பெயரடை) மாண்ட
உயிர்வாழ்வு முடிந்துபோன
உயிரற்ற
பட்டுப்போன
சாவுநிலை ஒத்த
உயிர்ப்பற்ற
செயலற்ற
புல் பூண்டு வளர்ச்சிய்றற
மரத்துப்போன உவ்ர்ச்சியிழந்த
கவனத்தில் கொள்ளாத
ஏற்காத
கடிதவகையில் ஏற்கப் பெறாத
தாப்புற்ற
கிளர்ச்சியற்ற
சோர்வுமிக்க
குஜ்ல் வகையில் அடங்கிய
ஆற்றலற்றுப்போன
வளைவு நௌிவற்ற
மீளாத
வழக்கற்றுப் போன
வழங்காத
மரபற்றுப்போன
முழுநிறைவான.மிகுதியான
மிக மோசமான
திடீரென்ற
பிழைபடாத
துல்லியன்ன
தவறாத
பந்துவகையில் விளையாடப்படாமல் நிலையாயிருக்கிற
குழிப்பந்தாட்டப் பந்து வகையில் குழியில் எக்கணமும் விழுந்துவிடக் கூடிய நிலையில் குழிக்கு மிக அணிமையிலிருக்கிற
(வினை) மழுங்கச் செய்
ஆற்றலிழக்கச் செய்
மரத்துரபபோகச்செய்
ஆற்லிழ
மரத்துப்போ
(வினையடை) முழுதும்
முற்றிலும்
தீர
நன்றாக
மாறுபாட்டுக்கு இடமின்றி
இயந்திர வகையில் எதிர்செயல் இல்லாமல்
இறந்து போனமாதிரியாக.
dead against
முற்றும் மாறாக
dead annealing
நிறைவாட்டற்பதனீடு
dead arch
போலி வளைவு
வளைவு போன்ற தோற்றமுடைய மதிலமைவு
dead as a. door nailr dead as a herring
முற்றிலும் இறந்துபோன.
dead banking (blast furnace)
இடைநிறுத்தமுறை (ஊதுலை)
dead body
பிரேதம்
உயிரற்ற மனித உடல்
dead body
மய்யத்
உயிரற்ற உடல்
dead burned
நிறைகருக்கு
dead burned magnesite
நிறை கருக்குமகனசைற்று
dead cast (wap)
நிறைவாப்புச்சுருள்
dead colour
முதலிலிடும் நொய்ம்மையான நிறச்சாயல்.
dead end
முட்டுச்சந்து
மேற்கொண்டு செல்ல முடியாமல் முடிந்துவிடுகிற சந்து
dead gold
மெருகிடாப் பொன்.
dead ground
மரைப்பட்டதரை
dead halt
முழு நிறுத்தம்
இறுதி நிறுத்தம்
dead head
கழிவுபொருள்
உடைதலைப்பு
dead heart
அழுகிய குருத்து
கருகிய குருத்து
dead hole
பள்ளக்குறை
dead language
பேச்சு வழக்கற்ற மொழி
வழக்கொழிந்த மொழி.
dead letter box
சேரா மடல் பெட்டி
சேரா மடல் பெட்டி
dead line
எல்லைக்கோடு
இறுதிக்கோடு
கடைசிநேரம்
dead load
நிறைபாரம்
தன்பாரம்
dead load
நிலைசுமை
நிலைப் பளு
dead lock
முடக்க நிலை
முடக்க நிலை
dead mans fingers, dead mens fingers
நண்டு போன்ற உயிரினங்களில் செவுளில் உள்ள விரலொத்த பிரிவுகள்.
dead melted steel
நிறைதிரவவுருக்கு
dead mens bells
கையுறையணிந்த விரல்களைப் போன்ற மலர்களையுடைய செடிவகை.
dead mens shoes
இறந்துபோனவருக்குப்பின் அடையத்தக்க அவர் உடைமை.
dead mild steel
நிறைமெல்லுருக்கு
dead pass
தன்செலவு
dead reckoning
நர் அளவு (கடலின் மல்)
dead sea apple, dead sea fruit
பார்ப்பதற்கு அழகாயிருந்து தொட்டால் சாம்பலாக உதிர்ந்துவிடுவதாகக் கருதப்படும் பழம்
அழகாயிருந்து ஏன்ற்றந்தரும் பொருள்.
dead set against
முற்றும் எதிர்க்கிற நிலையில்
நேர்முரணாக.
dead soft steel
நிறைமெதுவுருக்கு
dead weight
தன்னிறை
dead weight machine
தன்னிறைப்பொறி
dead wood
கப்பல் அடிக்கட்டையின் முணையில் மேற்புறம் பொருத்தப்படும் கட்டைத்துண்டுகள்
பயனற்ற பொருள்.
dead-alive, dead-and-alivea.
எச்சியற்ற
சோம்பியிருக்கிற
செயலற்ற.
dead-beat
முற்றிலும் தோல்வியுற்ற
தீரக்களைத்த.
dead-born
இறந்து பிறந்த.
dead-cart
கொள்ளை நோயினால் இறந்தவர்களின் சடலங்களைச் சேர்த்து எடுத்துக்கொண்டு போவதற்கான வண்டி.
dead-clothes
இறந்த சடலங்களுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் ஆடைகள்
பிணக்கோடி.
dead-deal,nr
பிணம் கிடத்தப்படும் பலகை.
dead-drunk
வெறிக்கக் குடித்துள்ள
தீரக் குடித்து வெறிமயக்கமுற்ற.
dead-eye
தளைவட்டு
பாய்க்கயிறு புகுத்திக்கட்டுவதற்காக மூன்று துளைகள் போடப்பட்டிருப்பதும் சுற்றிலும் கயிற்றுப்பட்டை அல்லது இபுப்படைடையைக் கொண்டிருப்பதுமான வட்டத்தட்டையான மரக்கட்டை
dead-fall
முட்டுப்பொறி
முட்டு அப்ற்றப்பட்டதும் விலங்கின்மேல் விழுந்து அழ்னைக் கொல்லுகிற அல்லது முடமாக்குகிற பளுவுடைய பொறி.