iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 14 of 105

dead-fire சாவின் முன்னறிவிப்பெனக் கருதப்படுகிற தீயின் தோற்றம்.
dead-freight தெண்டச்சத்தம் கப்பலை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அழ்ன் நிறைய சரக்கு போடாதவர் அழ்ன் வெற்றிடத்துக்காகச் செலுத்தும் பணம்.
dead-ground படைத்துறையில் பீஜ்ங்கி வேட்டுப்பட முடியாத இட எல்லை.
dead-hand கோயிலக மானியம் மறுபடியும் பிறர்க்கு உரிமையாக்கலாகா உடைமை மாற்றம்.
dead-head உரிமையின்றித்துய்ப்பவர் நுழைவுக் கட்டணம் செலுத்தாமல் நாடகங்கள் முதலியஹ்ற்றிற்குச் செல்வர் சத்தம் செலுத்தாமல் பயணம் செய்பவர் உலோகம் உருகிக் குவைக்குச் செல்லும் வழி குவையில் உருகி இறுகிய உலோகம்.
dead-heat போட்டியிடுபவர்கள் சமநிலை எய்தியிருக்கிற பந்தய ஆட்டம் போட்டிப் பந்தயச் சமநிலையடைவு.
dead-house புதைப்பதற்குமுன் பிணங்களை வைத்திருக்குமிடம் சாவுக்கிங்கு.
dead-level மேடுபள்ளமற்ற நெடுநிலப்பரப்பு பாழ்மட்டம் வேறுபாடற்ற மட்ட நிலை.
dead-lift பாழும்பளு நெம்புகோல் முதலிய இயந்தித் துணையின்றித் தூக்கும் முஸ்ற்சி ஊக்கம் கெடுக்கும் கடுமுயற்சி.
dead-light கப்பல் பக்கத்தொளைக்கு வெளிய வெளிச்சம் தெரியாதபடி அதன் உட்புறத்திலுள்ள பலகணிக்கதவு.
dead-lights கப்பல் அறையில் புயல் வீசாதபடி தடுக்குடம் பலகணிக்கதவுகள்.
dead-line படைத்துறைச் சிறைச்சாலையில் கைதி கடந்து சென்றால் சுட்டுவீழ்த்துவதற்குரிய கோடு.
dead-loss பாழ் இழப்பு ஈடு அற்ற இழப்பு.
dead-men மிகுதிக் குடிக்குப் பிறகு எஞ்சியுள்ள வெற்றுப்புட்டிகள்.
dead-nettle முள் இல்லாத முட்செடி போன்ற செடி வகை.
dead-pan உணர்ச்சியற்ற முகத்தோற்றம் உவ்ர்ச்சி அற்ற முகத்தோற்றமுடையவர் உணர்ச்சியற்ற முகத்தோற்றம் மேற்கொள்பவர் (பெயரடை) முகபாவமற்ற உவ்ர்ச்சிற்ற முகபாவ மேற்கொள்கிற விறாப்பான முகத்தோற்றமுடைய கேலி விறாப்புத்தோற்றமுடைய (வினை) உணர்ச்சியற்ற தோற்றம் கொண்டிரு வீறாப்புடனிரு கேலிவீறாப்பு மேற்கொள்.
dead-pay இறந்துபோனவர்களின் பெயரால் தவறாக ஏன்ற்றி வாங்கப்படும் சம்பளம்.
dead-point முட்டுநிலை இயந்திரத்துறையில் தாக்கு செலுத்தப்பட்டும் திருப்பமுடியாத வளைவு திருகின்நிலை மீட்டும் இயக்கினாலன்றி இயங்காது முட்டுப்பட்டு நிற்கும்நிலை.
dead-pull நெம்புகோல் முதலிய இயந்திரத்துணையின்றி இழுத்தல் ஊக்கங்கெடுக்கும் நிலையிலும் செய்யப்படும் முயற்சி.
dead-reckoning கணிப்புச்சுட்டு பதிவேட்டின் துணைக்கொண்டு மட்டும் கப்பலிருக்குமிடத்தை மதிப்பிட்டறிதல்.
dead-rope கப்பி வட்டினுடே செல்லாத கயிறு.
dead-set குத்துநோக்கு வேட்டை இரையைக் கண்ட வேட்டை விலங்கு அழ்னை நோக்கி அசையாது கண் குத்திட்டு நிற்கும்நிலை தாக்குறுதி சிறைபிடித்துவிடும் நோக்கத்துடன் நீடித்த உறுதியான தாக்கு.
dead-shor குறிதவறாது சுடுவபர்.
dead-stroke இயந்தரங்களில் இயங்கும்போது பின்னுதைப்பற்ற.
dead-wall பலகணிகள்-வாயில் முதலிய புழை இல்லாத சுவர்.
dead-water தேங்கி நிற்கும் நீர் கப்பல் செல்லும்போது அதன் பின்புறத்தில் நெருஙகிச் சுழலிடும் நீர்.
dead-weight பாழும் பளு துணை உயிர்த்திறமற்ற பாரம் தாங்க முடியாத சுமை (கப்) நிறைபாரத்துக்கும் குறை பாரத்துக்கும் இடையேயுள்ள கப்பல் அனிழ்வு வேற்றுமை.
dead-wind புயல்காற்றின் நடுவிலுள்ள காற்றமைதிநிலை.
dead-work நேர் விளைவுதராத முன்னீடான வேலைப் பகுதி தொடக்க முஸ்ற்சியில் கழிவுறும் வேலை.
deadcolouring படம் எழுதுவதில் பரவலான தொடக்க உருவரைச் சட்டம்.
deadenr உயிர்ப்பு அப்ற்று ஆற்றல் அடக்கு ஒளி மழுக்கு ஒளி ஊடுருவாதபடி செய் உணர்ச்சி குன்றச்செய் உயிர்ப்பு இழ ஆற்றல் சோரு ஒளிமழுங்கு உணர்ச்சி இழ மரத்துப்போச்செய்.
deadletter உரியவரிடம் ஒப்புவிக்கப்படாது அஞ்சல் நிலையத்தில் கேட்பாரற்றுக்கிடக்கும் கடிதம் நடைமுறைப்படுத்தப்படாத சட்டம்.
deadline கெடு
deadline கெடு (ஒரு காரியத்தை முடிக்கத் தரப்படும்) கால வரம்பு(நிர்ணயிக்கப்பட்ட) கால எல்லை
deadlock முட்டுக் கட்டைநிலை முட்டுநிலை முடக்கம்.
deadly சாவுக்கு வழிவப்க்கிற உயிரிழப்பில் கொண்டு விடுகிற நச்சுத்தன்மையுடைய கொடிய சாத்துயர் அளிக்கிற பாழான சாவொத்த தப்ப முடியாத கழி மிகுதியான (வினையடை) இறந்தாற்போன்று கழிமிகுதியாக
deadly sin வெம்பழி கொடிய பாவம்.
deaeration வளி நீக்கல்
deaf செவிடான காதுமந்தமான கேளாத செவி கொடாத கேட்க விருப்பமில்லாத கவனிக்காத கதில்லாத இசைவற்ற இசை நுட்பகங்ளில் கேள்வித் திறமற்ற தாளச்சந்த வகைகளில் ஈடுபாடற்ற கெட்டை வகையில் உட்பருப்பற்ற
deaf (man) செவிடன் கேட்கும் திறன் இல்லாதவன்
deaf-aid ஒலித்தடைப்பொருள் தளத்திலும் குறுக்குச் சுவர்களிலும் ஒலி ஊடுருவாதபடி அவற்றினுள் திணித்தடைக்கப்படும் பொருள் (பெயரடை) செவிடுபடுத்துகிற காதடைக்கிற.
deaf-and-dumb செவிட்டுமரான செவிட்டுமர்களுக்குரிய
deaf-and-dumb alphabet, deaf-and-dumb language செவிட்டுமைகள் கருத்தைத் தெரிவ6வப்பதற்கான அடையாளக் குறியீட்டுத் தொகுதி.
deaf-mute செவிட்டுமை செவிட்டுமர்.
deafen கூச்சலினால் காதடைக்கச்செய் கூக்குரலிட்டுக் காது கேட்காதபடிசெய் செவிடுபட முழங்கு. மற்ற இசை கேளாதபடி பேரொலி செய் செவி அதிரவை ஓசை ஊடுருவாதபடி செய் தள முதலியஹ்ற்றின் வகையில் ஒலித் தடைப்படுத்து.
deafness செவிடு கேட்கும் திறன் இல்லாமை
deal பங்கு பகுதி அளவு கூறு சீட்டுப் பழூப்பு சீட்டுப் பங்கீடு பேரம் சீட்டு ஆட்டப் பங்கு பங்கு முறை சீட்டுப் பங்கிட் விளம்பு சீட்டுக்கூறு அளி செயல் தொடாபுகொள் வாணிகத் தொடர்புகொள் வாணிக முறையில் ஈடுபடு வாணிகம் செய் நடந்துகொள் நடவடிக்கை மேற்கொள் கூடி வாதிடு கூடிப் போராடு
deal board சாதிக்காய்ப் பலகை
deal(a) தேவதாருமர வகைகிளன் வரையளவைப்பட்ட அறுவைப் பட்டிகை (6 அடி நீளம ஹ் அல்லது 0 அங்குல அகலம் 3 அங்குலத்துக்குக் குறைந்த திட்பம் உடையது) தேவதாரு வகை மரம் வெட்டுமரக் கட்டை (பெயரடை) தேவதாருமர வகையாலான.
dealbate வெண்மையாக்கப்பட்ட.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together