iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 15 of 105

dealer வாணிகம் செய்பவர் ஆட்டச் சீட்டுகளைப் பங்வகடுபவர் . ஆட்டச் சீட்டுகளைப் பங்கிடும் முறையிலுள்ளவர்.
dealers விற்பகம் விற்குநர்
dealfish ஓலைவாளை இனத்தைச் சேர்ந்த ஆழ்கடல் மீன் வகை.
dealing செயல் தொடர்பு நடைமுறைத் தொடர்பு வாணிகத் தொடர்பு.
deallocation ஒதுகீட்டு விடுவிப்பு ஒதுகீடு விடுத்தல்
dealogue box உரையாடல்
dealt டீல் என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
deambulation நடத்தல்.
deambulatory உலாவிடம் கோயில் திருச்சுற்று மாளிகை (பெயரடை) இங்குமங்கும் போகிற திரிகிற.
deammination அமினோ நீக்கம்
deamon பின்புலச் செல்நிரல் ஏவலாள்
dean சிறு பள்ளத்தாக்கு.
dean கோயில் குரு கல்வி நிலையத் தலைவர் பல்களைக் கழகத் துறை முதல்வர் கல்லுரியின் ஆட்சி-ஒழுக்கக் கட்டுப்பாட்டு அலுவல்கள் வாய்க்கப்பெற்று அங்கேயே வசிக்கும் கல்லுரி உறுப்பினர் கூட்டுக் குழுவின் மூத்த உறுப்பினர் திருக்கோயில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நடுவர் வணிகச் சங்கத் தலைவர்
deanery சமயகுரு பதவி சமயகுருவின் வீடு சமய குருவுக்குட்பட்ட திருவட்டகைகளின் தொகுதி.
deanship சமயகுருவின் பதவி சமயகுருவுக்கு மதிப்புத் தரம்.
dear அருமையானவர் அன்புக்குரியஹ்ர் காதலன் காதலி (பெயரடை) மிகளம் நேசிக்கிற அருமையான அன்புள்ள அதிக விலையுள்ள விலையேறிய. இயல்பாகவே அக விலையுள்ள கிடைத்தகரிய பெருமதிப்புள்ள (வினையடை) அகவிலையில்
dearie விளி வழக்கில் அன்புக்குரியவர்.
dearness அன்புக்குரியதாக்கும் இயல்பு அன்பு விலையேறியுள்ள நிலை
dearness allowance அக விலைப்படி பஞ்சப்படி.
dearness allowance கிராக்கிப் படி அகவிலைப் படி
dearness allowance பஞ்சப் படி அகவிலைப் படி
dearth இன்மை பஞசம் உணவுப் பஞ்சம் ஏழ்கிலும் ஒன்று போதிய அளவு கிடைக்காமை அகவிலை தரிசு நிலை.
deary அருமையானவர்.
death சாதல் மாள்வு சாவு இறப்பு உயிரற்ற நிலை வேட்டையில் உயிர்க்கொலை சா முறை. சாகும் வகைமுறை இறப்பின் காரணம் சாகும் தன்மை அழிவு கூற்றம் சாவின் உருவகக் குறிப்பு செத்த தோற்றம்
death இறப்பு சாவு
death சாக்காடு சாவு
death சாவு உயிர் இழப்பு
death துட்டி சாவு
death மரணம் சாவு
death மவுத்து (முஸ்லிம் வழக்கில்) சாவு
death anniversary திவசம் திதி
death anniversary நினைவு நாள் (ஒருவருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிற) இறந்த நாள்
death bed repentance காலங் கடந்த மனமாற்றம் மரணப் படுக்கை அந்திமக்காலம்
death knell. சாவுமணி.
death row, death row prisoner மரணச்சிறை
death row, death row prisoner மரணக்கைதி
death-agbed சாத்துயர் மரண வேதனை.
death-agony சாத்துயர் மரண வேதனை.
death-bed இறுதிப்படுக்கை சாவுக்குரிய இறுதி நோய்
death-bell சாவு நேர மணி.
death-blow சாவினை உண்டாக்கவல்ல அடி கொல்லுவதற்குரிய கொடு வீச்சு அழிவுண்டாக்கும் செயல்.
death-blow மரண அடி மரணம் ஏற்படுவதற்குக் காரணமாகும் விதத்தில் விழும் பலத்த அடி
death-cup நச்சுக்காளான் வகை.
death-duties சாவு வரி உடைமையை உரிமை வழியாய் அடையும் போது செலுத்தப்படும் வரி.
death-fire சாவினை முன்னறிவிப்பதாகக் கருதப்படும் ஒளி.
death-kamp இறப்புக்குமுன் தோன்றும் குளிர் வியர்வை.
death-marked இறப்பதற்கெனக் குறித்துவிடப்பட்ட சாவதென்று விதிக்கப்பட்ட இறந்தே தீரவேண்டிய.
death-maskr இறந்தவர் முப்த்தினின்றெடுக்கப்பட்ட கதை அடைவுரு.
death-rate மரண விகிதம் மக்கள் தொகை மொத்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை விழுக்காடு.
death-ratele சாகும் வேளைக்குரிய தொண்டை இரைச்சல் சிலேட்டும நடப்பு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together