iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 16 of 105

death-ray சாக்கதிர் முற்படும் உயிர்களனைத்ததையும் அழித்துவிடக்கூடிய ஆற்றலுடையதென்று கருதப்படும் அழிவுக் கருவியான ஒளிக்கதிர்.
death-song இறப்பதற்குமுன் பாடப்படும் பாடல் வகை.
death-stroke சாகடிக்கும் அடி.
death-throe சாத்துடிப்பு மரண வேதனை.
death-trap சாப்பொறி பாதுகாப்பதாகத் தோற்றினாலும் உயிருக்குப் பேரிடர் விளைக்கக் கூடிய இடம்.
death-warrant மரண தண்டனை நிறைவேற்றுவதற்குரிய ஆணை.
death-watch இறக்குந் தறுவாயிலிருப்பவரின் பக்கத் தமர்ந்து விழிப்போடு பார்த்துக் கொள்ளல் டிக் டிக் கென்றொலி செய்யும் வண்டு போன்ற பூச்சி வகை.
death-wound சாவுக் காயம மரணம் உண்டுபண்ணத்தக்க புண்.
deathbed மரணப்படுக்கை (நோய் முதலியவற்றால்) மரணம் நெருங்கும் கட்டம்
deathful கொலைக்குரிய உயிர் போக்குவதற்குரிய சாவினைப் போன்ற.
deathless இறவாத எக்காலத்துமுள்ள.
deathlike சாவுக்குரிய சாவினைப் போன்ற.
deathly கொலைக்குரிய உயிர் போக்குவதற்குரிய சாவினைப் போன்ற.
deathroll இறந்தவர் பட்டியல்.
deaths-head மனித மண்டையோடு மனித மண்டையோட்டு உருவம் மண்டையோட்டின் உருவமைந்த கைவிரல் மோதிரம்.
deaths-head moth மார்புக்கூட்டின் பின்புறத்தில் மண்டையோட்டைப் போன்ற அடையாளமுள்ள மிகப் பெரிய ஐரோப்பிய விட்டில் பூச்சி வகை.
debacle ஆற்றில் பனிக்கட்டி உடைபாடு இடிவு தகர்வு நெருக்கடி நெரிசல் கூட்டத்தின் வேக மிதித்தடிப்புப் போக்கு நெரித்து மிதித்துத் தள்ளிக்கொண்டு போதல் அரசியல் தகர்வு படுவீழ்ச்சி (மண்) பாறைகளையும் சிதை கூளங்களையும் வாரி அடித்துக்கொண்டு வ பெருநீர்ப் பெருக்கு.
debark கப்பலிலிருந்து இறக்கு கரையில் இறங்கு.
debarrass மலைவகற்று சிக்கலினின்றும் விடுவி தடை விலக்கு.
debase மதிப்பில் தாழ்த்து தரத்தில் குறைவுபடுத்து ஒழுக்கத்தில் இழிவுபடுத்து நாணயத்தைக் கலப்படம் செய்து மதிப்புக் கெடு.
debased தாழ்ந்த இழிந்த பதமிழந்த (கட்) தலைமறிக்கப்பட்ட.
debasement தாழ்த்துதல் தாழ்வு இழிவு சிறுமை.
debatable ground இருதிறத்தார் தமதெனப் போராடும் எல்லை நிலப்பகுதி ஐயப்பாட்டுக்குரிய இடை எல்லைப்பகுதி.
debatable land சர்ச்சைக்குரிய நிலம் உரிமை தீர்க்கப்படாநிலம்
debatabler வாதத்துக்கிடன்ன வாதத்துக்குரிய இரு தரப்பிலிருந்து விவாதிக்கப்படத்தக்க மறுத்துரைக்கத்தக்க
debate வாதம் சொற்போர் வாய்ச்சண்டை வாக்கு வாதம் வாதாட்டம் பலதிசைக் கருத்துமோதல் சர்ச்சை பொது விவாதம் (வினை) வாதிடு தருக்கம் செய் வாதாடு வாய்ச்சண்டையிடு வாதாட்டத்தில் கலந்துகொள் எதிர்த்துக் கூறு கலந்தாராய் ஆழ்ந்து சிந்தி அமைந்தாய்வு செய்.
debate விவாதம் (ஒன்றைக்குறித்துக் குறிப்பிட்ட நிலையெடுத்து) கருத்துகளைத் தெரிவித்து நிகழ்த்தும் உரையாடல்
debate விவாதி கருத்துகளை வெளிப்படுத்தி உரையாடல் நிகழ்த்துதல்
debater தர்க்கம் செய்பவர் வாதத்திறமையுடையவர்
debauch மட்டற்ற குடிவெறி ஓஸ்க் குடிப்பழக்கம் பலனுகர்ச்சி வெறி காமவெறி ஒழுக்கக்கேடு (வினை) நெறிபிறழச் செய் கடமை திறம்பச்செய் ஒழுக்கங் கெடச்செய் இழிந்த புலனுகர்ச்சியில் தோய்வி சிற்றின்பத்தில் புரளுவி கீழ்மைப்படுத்து இழிஞனுக்கு குடிப்பழக்கழூட்டு கற்பழி மட்டு மீறிய புலனுகர்ச்சி மேற்கொள்.
debauched சிற்றின்பத்தில் அந்திய ஒழுக்கங்கெட்ட வஜ்ம்பிகந்த நடையுடைய.
debauchee பரத்தன் பரத்தை
debauchery வரம்பு மீறிய ஒழுக்கக்கேடு சிற்றின்பத்தோய்வு மட்டுமீறிய குடிப்பழக்கம்.
debenture கடனீட்டுப் பத்திரம் கடனாகப் பெற்றுக் கொண்ட தொகையைத் திருப்பிக் கொடுக்குமளவும் வட்டி செலுத்துவதாக்கண்டு வணிகநிலையம் முதலியவை தம்முடைய முத்திரையிட்டுக் கொடுக்கும் ஆவணம் அரசு நிலையங்கட்கு வக்ஷ்ங்கிய சரக்குக் கீடான பண உரிமைச்சீட்டு சுங்கத்துறையினரிடமிருந்து ஏற்றுமதிக்கெதிராப் பெறும் பற்றுமுறி.
debenture கடனியம்
debentured கடனீட்டுப் பத்திர உரிமையுடைய பண ஈட்டுரிமையுடைய.
deber விலக்கித்தடு வெளியே தடுத்து நிறுத்து வாயிலில் தடை கம்பியிட்டுத் தடு தடங்கல் செய்.
debilitatej தளர்வூட்டு வலுக்கெடு சோர்வுறச்செய்.
debility நரம்புச் சோர்வு தளர்ச்சி ஊக்கக் கேடு.
debility பலவீனம் (-ஆக, -ஆன) செயல்படுவதற்குத் தேவையான வலு இல்லாத நிலை
debit பெறு கல்ன் கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. பற்று கொடுக்கப்படவேண்டிய தொகையைக் காட்டும் கணக்குப் பதிவு கணக்கில் பற்றுப் பதிவுப்ள் எழுதப்படுகிற இடதுபக்கம் (வினை) பெறு கடனாக எழுது பற்று வை ப்றறாக எழுது.
debit (deduction) பற்று
debit card பற்று அட்டை பற்று அட்டை
debit card பற்று அட்டை
debit card பற்றட்டை
deblai கோட்டை கொத்தளங்களில் அணைசுவர் எப்புவதற்காக அகழியினின்றும் தோண்டியெடுக்கப்பட்ட மண்.
deblocking பகுத்தல் பிரித்தெடுத்தல்
deblossoming மலர்க்கலைப்பு
debonair, debonnaire நயப்புடைய முகமினிய மரியாதையுடைய இன்புடைய.
debouch படையணி வகையில் இரங்கிய கணவாயிலிருந்து வெளிப்பட்டு பரவு நீர் ஒழுக்குவகையில் இரங்கிய பாதை கடந்து வெளியே ஒழுகு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together