5,249 words starting with D
· page 17 of 105
English Word
Tamil Meaning
debouche
வெளிச்செல் வழி
புறப்போக்குக் குக்ஷ்ய்.
debouchment
கணவாய் கடந்து புறப்படல்
இரங்கிய வழியினின்று வெளியேறுதல்
புலப்படுமிடம்
ஆற்றுவாய்.
debounce
மறு பதிவுத் தடுப்பு
மறு பதிவுத் தடுப்பு
debris
சிதைபொருள்
சிதைவுக் கூளங்கள்
debris
சிதைக் கூளம்
debris remover
பாறை அகற்றி
debruised
மரபு வழக்கான உருவங்களின்ட மேலீட்டால் அரைகுறையாக மறைக்கப்பட்ட.
debt
கல்ன்
பொறுப்பு
கடப்பாடு
கடமை
(விவி) பாவம
debt collector
கடன்மீட்பர்
debt instrument
கடன் பத்திரம்
debt of honour
சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத கல்ன்
சூதாட்டக்கடன்.
debt of nature
சாவு.
debtee
கல்ன் கொடுப்பவர்.
debtor
கல்ன் வாங்குபவர்
வாங்கிய கல்னைத் திருப்பிக் கொடுக்கக் கடமைப்பட்டவர்
கடன்பட்டவா.
debtor
கடனாளி
debug
தவறு நீக்கு
வழு நீக்கு
debug
வழுநீக்கு
debugger
தவறு நீக்கி
வழு நீக்கி
debugging
தவறுநோக்கல்
வழு நீக்கல்
debugging aids
தவறு நீக்கத் துணையங்கள்
வழு நீக்கு உதவிகள்
debunk
உவ்ர்ச்சித்திரை கிழி
பாசாங்கை அம்பலப்படுத்து
மேற்பூச்சகற்று
போலி மதிப்பை அழித்து மெய்த்தோற்றத்தை வெளிப்பத்து
செயற்கைப் புகழ்ப்பீடத்திலிருந்து வீழ்த்து.
debus
உந்து வண்டியிலிருந்து இறங்கு
உந்தகத்திலிருந்து ஆட்களை இறக்குவி
பேருந்துவிலிருந்து சரக்குகளை இறக்கு.
debut
அரங்கேற்றம்
முதல்-முயற்சி பொதுவிடத்தில் முதன்முறையாகத் தோற்றமளித்தல்.
debutant
அரங்கேறுபவன்
முதன் முறையாகத் தோற்றம் அளிப்பவன்.
decacanth embryo
பதின்கொக்கி வளர்கரு
decachord
பத்து நரம்புகளுள்ள பழங்கால இசைக்கருவி.
decad, decade
பத்து
பத்தான தொகுதி
பதிகம்
பத்தாண்டு.
decade
பத்தாண்டு
decade
தசாப்தம்
பத்து ஆண்டு காலம்
decadence
நசிவு
நலிவு
decadence, decadency
நிலைதளர்வு
நலிவு
சோர்வுவ
தரங்கெட்டழிந்த நிலை
கலை இலக்கியத்துறைகளின் வளர்ச்சியில் உச்சநிலை திரிந்த இறங்குமுகப் பருவம்
பிரஞ்சு இலக்கியத்தில் 1ஹீ-ம் நுற்றாண்டில் நிலவிய மறை குறியீட்டுக்குழுவினர் பண்பு.
decadent
இழிபுற்றவர்
தரங்கெட்டவர்
சீர்கேடுற்றவர்
இலக்கியத் தளர்ச்சி எழுத்தாளர்
கலைத்தரங்கெட்ட நிலைமை உற்றவர்
பிரஞ்சு மறைகுறி மரபின் எழுத்தாளர்
(வினை) நிலையிழிபுற்ற
தரங்கெட்ட
சீர்கேடுற்ற
நலிவுற்ற
சோர்ந்த
அழிகிற
அழுகிய
உடலுரமற்ற
மனஉரமிழந்த
மறைகுறி மரபு சார்ந்த.
decaf(finated coffee)
வெறியம் நீக்கியக் குளம்பி
decagon
பதின் கோணம்
பத்துக் கோணங்களும் பத்துப் பக்கங்களும் கொண்ட நேர்கட்ட வடிவம்.
decalcify
எலும்பிலிருந்து சுண்ணத்தை நீக்கு
சுண்ணாம்புச் சத்தினைப் போக்கு.
decalescence
வெப்பமுறிஞ்சல்
decalogist
பத்துக் கட்டளைகளை விளக்கிக் கூறுபஹ்ர்.
decalogue
பத்துக் கட்டளை.
decameron
பத்து நாட்களில் கூறப்பட்டதாகக் கருதப்படும் பொக்காசியோ என்ற இத்தாலி எழுத்தாளர் எழுதிய நுறு கதைகள்.
decamp
திருட்டுத்தனமாகச் சென்றுவிடு
திடீரென்று ஓடிவிடு
தங்கல் கலைத்து விடு கூட்டுக் கலைந்து செல்.
decamp
கம்பிநீட்டு
(பொருள்களைத் திருடிவிட்டு அல்லது தவறான செயல்களைச் செய்துவிட்டு) அகப்படாமல் ஓடிவிடுதல்
decanal
சமய வட்டத் துணைத்தலைவரைச் சார்ந்த
வட்டத் துணைத்தலைவருடைய ஆட்சி வரம்பைச் சார்ந்த
வட்டத்துணைத்தலைவர் திருக்கோயிலில் அமரும் தென் சிறைப் பகுதி சார்ந்த.
decant
தௌிய வைத்து இறு
வடித்திறு
கலத்தினின்னு மற்றொரு கலத்திற்கு ஊற்று
மதுவைப் புட்டியிலிருந்து வடிகுஹ்ளைக்கு உற்று.
decant
இறு
(நீர் முதலியவற்றில் தெளிந்த பகுதியை) வடித்தல்
decantation
வடிக்கை
decantation
தெளித்தல்
decanter
வடிகலம்
மேசையினிடமாக மது ஊற்றிக் கொண்டு வருவதற்குரிய அழகிய குப்பி.
decapitate
தலையை வெட்டு
தலை துணிதவத் தண்டி
தலை துண்டித்து வோறார்க்கு
நுனி தறித்து வேறாக்கு.
decapod
பத்துக் காலகளை உடைய நண்டை உட்கொண்ட தோடுடைய உயர் உயிரின வகை
(பெயரடை) பத்துக் கால்களையுடைய உயிரினத்தைச் சார்ந்த.
decapoda
பத்துக் கால்களுள்ள நண்டு இறால் முதலியவற்றை உள்ளடக்கிய உயிரினம்.