iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 18 of 105

decarbonate, decarbornize, decarburise கரியம் அப்ற்று. கரிய ஈருயிரகை வளியை நீக்கு.
decarburization காபனிறக்கம்
decasualize அன்றாடக் கூலியாளை நீக்கு.
decasyllabic பத்துஅசைகளைக் கொண்ட.
decasyllable பத்து அசைகள் கொண்ட பாவின் அடி.
decatenate தொடர் பிரிப்பு தொடர் பிரிப்பு
decatholcize பொதுமைப் பண்பைப் பிரித்தகற்று கத்தோலிக்கப் பண்பை மாற்று.
decay வீழ்ச்சி பதனழிவு சிதைவு அழுகிப்போதல் தேய்வு உடற்சீர்கேடு. அழுகிய கூறு. கதிரியக்கத் திறமுடைய பொருளின் காலச் சிதைவு (வினை) அழிவுறு அழுகிக் கெடு தரங்கெடு தரங்கெடச்செய் நலமழி செப்பமிழ பண்புஇழ உரங்கெடு ஊக்கமழி செல்வச் சீர்கேடுறு தேய்வுறு . நலிவுறு.
decay அழுகல்
decay அழிமானம்
decay மக்கு (பல நாட்கள் ஈரத்தில் அல்லது வெயிலில் கிடந்து) உரிய தன்மை இழந்து கெட்டுப்போதல்
decay in timber மரச்சிதைவு
deccan hemp புளிச்சைக்கீரை காய்ச் சுறுக்கு
deceam hemp புளிச்சை
decease சாவு உயிர்ப் பிரிவு (வினை) இற மாள்வுறு.
deceased அணிமையில் மாள்வுற்றவர் (பெயரடை) இறந்து போன அணிமையில் மாள்வுற்ற.
deceit வஞ்சகம் ஏய்ப்பு இரண்டகம் சூது எத்துமானம் ஏன்ற்று வேண்டுமென்றே தவறான வழி காட்டுதல் புரட்டு புனைசுருட்டு புரளி பொய்ம்மை போலித் தோற்றம்.
deceit வஞ்சகம் (நம்பச்செய்து, தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும்) நியாயமற்ற தந்திரம்
deceit கபடம் தீய உள்நோக்கம்
deceitful சூழ்ச்சி மிக்க வஞ்சகம் நிறைந்த போலிப் புனைவான ஏன்ற்றுகிற வஞ்சிக்கும் இயல்புடைய இரண்டகமான உள்ளொன்று புறமொன்றான.
deceivable ஏன்ற்றப்படக்கூடிய எளிதில் வஞ்சனைக்கு உட்படத்தக்க.
deceive தப்பு வழிகாட்டு தவறிழைக்கச் செய் எய் ஏமாற்று ஏன்ற்றமடையச் செய்.
decelerate வேகந்தணி மெதுவாக்கு தாமதப்படுத்து.
deceleration time ஒடுக்க நேரம் ஒடுக்க நேரம்
december ஆங்கில ஆண்டின் பன்னிரண்டாவது மாதம்.
december நளி-சிலை
decembrist ருசியாவில் 1க்ஷ்25-ஆம் ஆண்டில் நடந்த புரட்சி இயக்க உறுப்பினர்.
decemvir பதின் குழுவினர் பண்டை ரோமாபுரியில் பன்னிரண்டு கட்டளைகளை (451 பி. சி.) உருவாக்க அமர்வு பெற்ற பதின்மருள் ஒருவர் முற்கால வெனிஸ் மாநகரில் ஆட்சிக் குழுவினர் பதின்மருள் ஒருவர்.
decemvirate பதின்மர் குழு . பதின்மர் ஆட்சிக்குழு பதின்மர் ஆட்சிக்காலம்.
decency தகைமை நடைமுறைத் தகுதி நாகரிக நுண்ணயக் கூறு சுவை நலம் பண்பு நலம் இழி சொல்லும் இழி நடைத் தோற்றமும் விலக்கிப் பிறர்க்கின்னா நேராமற் காக்கும் பெருமிதச் சால்பு மதிப்புடைமை ஒப்புரவுடைமை
decency தகைமை
decennary பத்தாண்டுகள் கொண்ட காலக்கூறு (பெயரிடை) பத்தாண்டுக் காலத்துக்குரிய.
decenniad பத்தாண்டுக் காலம்.
decennial பத்தாண்டுகள் கொண்ட பத்தாண்டுகளுக்கொரு முறை நிகழ்கிற.
decent ஏற்பபுடைய பண்பார்ந்த மட்டான நடுத்தரமான வரம்பு மீறாத. பாங்குடைய.
decentralize நடுவாட்சி வலுத்தளர்த்து ஆட்சி உரிமை பன்முகப்படுத்து கிளையாட்சி வலுப்படுத்து.
decentralize பரவலாக்கு (அதிகாரம் ஓர் இடத்தில் மட்டும் குவிந்திருக்காமல்) பகிர்ந்து பல இடங்களிலும் இருக்கச்செய்தல்
deceptiable ஏன்ற்றப்படத்தக்க வஞ்சிக்கப்படக்கூடிய.
deception ஏன்ற்றுதல் மோசடி வஞசனை சூழ்ச்சிப் பொறி தந்திரம் ஏன்ற்றப்பட்ட நிலை ஏன்ற்றுமுறை ஏன்ற்றப்பட்டதால் விளையும் தவறு.
deception பித்தலாட்டம் உண்மையை மறைக்கும் அல்லது திரிக்கும் செயல்
deceptive ஏன்ற்றும் இயல்புடைய மாயமான ஏன்ற்றக்கூடிய மயங்கவைக்கிற.
deceptive appearance வெளிவேஷம் (பிறரை நம்பச்செய்வதற்கான) பொய்யான நடவடிக்கை
deceptory ஏன்ற்றும் இயல்புடைய.
dechenite தெக்கனைற்று
dechotomising search இருகினை தேடல் இருகிளைத் தேடல்
dechristianize கிறித்தவ சமயத்தினின்றும் மாற்று கிறித்தவ சமயப் பண்பைக் குறையச் செய்.
decibel தெசிபெல்
decidable தீர்மானிக்கப்படத்தக்க அறுதியிடக்கூடிய .
decide முடிவு செய் தீர்மானி உறுதிகொள் அறுதி இடு முடிவுக்கு வா தீர்ப்பளி.
decide முடிவுசெய் முடிவுகட்டுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together