5,249 words starting with D
· page 19 of 105
English Word
Tamil Meaning
decide
தீர்மானி
(ஒன்றை) முடிவுசெய்தல்
decided
உறுதியான
தௌிவான
ஐயத்துக்கு இடமற்ற
வரையறைப்பட்ட
தயக்கத்துக்கு இடம் தராத
மறுகேள்வியற்ற
உறுதிப்பாடான.
decider
உறுதி செய்பவர்
உறுதி செய்வது
பந்தயத்தில் தயக்க நிலை முறித்து ஆட்டம் மீட்டும் தொடங்கப்படும் நிலை.
decidous forest
இலை உதிர்க்காடு
decidua
குழந்தைப் பேற்றிற்குப் பிறகு வெளிப்படும் மெல்லிய கருச்சவ்வு.
deciduous
குறிப்பிட்ட பருவத்தில் உதிரக்கூடிய
தாவர வகையில் ஆண்டுதோறம் பருவத்தில் இலை உதிர்க்கக் கூடிய
எறும்பு முதலிய உயிரின வகையில் இணை பருவத்தின் பின் இறகு கொட்டிவிடுகிற
பற்கள் வகையில் பருவத்தில் விழத்தக்க
கொம்புகள் வகையில் கழன்று விழக்கூடிய
நிலையற்ற
மாறுபல்க்கூடிய.
deciduous tree
இலையுதிர் மரம்
இலை உதிர் மரம்
decigramme
பிரஞ்சு மெட்ரிக் முறையில் எடையளவைக் கூறு கிராமில் பத்தில் ஒரு கூறு.
decile
பதின்மானம்
decilitre
பிரஞ்சு மெட்ரிக் முறையில் முகத்தலளவைக் கூறு
விட்டரில் பத்தில் ஒன்று.
decillion
பத்திலக்கத்தின் பத்தடுக்கிய விசை மடங்கு
ஒன்றன்பின் அறுபது சுன்னங்கள் இணைத்த பேரெண்
அமெரிக்க பிரஞ்சு வழக்கில் ஆயிரத்தின் பதினொன்றடுக்கிய விசை மடங்கு.
decimal
பதின்மம்
பதின்கூற்றுக் கீழ்வாய் எண், பதின்முறைப் பின்னம், (பெயரடை) பதின்மானமான, எண்மான முறையில் பத்தடுக்கு வரிசையான, பதின்கூன, கீழ்வாய் எண் முறையில் பதின்கூற்றடுக்கான
decimal
பதின்மம்
decimal (system)
தசமம்
எண்களைப் பத்தின் மடங்குகளாகக் கணக்கிடும் முறை
decimal arithmetic floating
மிதக்கும் பதின்ம எண்கணிதம்
மிதவைப் பதின்மக் கணக்கீடு
decimal code
பதின்ம குறிமுறை
பதின்மக் குறிமுறை
decimal coded
குறிமுறைப் பதின்மம்
குறிமுறைப் பதின்மம்
decimal digit
பதின்ம இலக்கம்
பதின்ம இலக்கம்
decimal fraction
பதின்கூற்றுப் பின்னம்.
decimal notation
பதின்மான இலக்கம்.
decimal notation binary coded
இருமக்குறிமுறை பதின்ம குறியீடு
இருமக் குறிமுறைப் பதின்மக் குறியீடு
decimal number
பதின்ம எண்
பதின்ம எண்
decimal point
பதின்ம புள்ளி
பதின்மப் புள்ளி
decimal point
தசமப்புள்ளி
முழு எண்ணை அடுத்து, மதிப்பில் ஒன்றைவிடக் குறைந்த எண்ணை, தசமப் பகுதிகளாகப் பிரித்துக்காட்ட இடப்படும் புள்ளி
decimal point actual
உண்மைப் பதின்ம புள்ளி
decimal point assumed
கொண்ட பதின்ம புள்ளி
உண்மைப் பதின்மப் புள்ளி
decimal representation binary coded
இருமக்குறிமுறைப் பதின்ம சித்திரிப்பு
இருமக் குறிமுறைப் பதின்ம உருவகிப்பு
decimal system
பதின்ம
decimal systemr
பதின்மான முறை.
decimal to binary conversion
பதின்ம - இரும மாற்றம்
பதின்ம இரும மாற்றம்
decimal to hexadecimal conversion
பதின்ம மாற்றம்
பதின்ம பதினுறும மாற்றம்
decimalism
பதின்மான முறை வழக்காறு
பதின் கூற்று முறை ஆதரவு.
decimalize
பதின்மான முறையாக்கு
பதின்கூறாக்கு.
decimate
பத்தில் ஒரு பங்கு அப்ற்று
பத்துப்பேரில் ஒருவனைக் கொலைசெய்து தண்டி
பெரும்பகுதியைக் கொன்றழி
பெரும்பகுதி அழிவு செய்
பேரளவில் குறை.
decimetre
பிரஞ்சு மெட்ரிக் முறையில் நீட்டல் அளவைக் கூறு
கோலின் பத்தில் ஒன்று.
decimo-sexto
பதினாறுமடி
பதினாறாக மடிக்கப்பட்ட தாள்
பதினாறு மடிப்பு
பதினாறு மடிப்பாக உருவான ஏடு.
decimus
பத்தாமவர்
பத்தாவது ஆள்.
decipher
மறைகுறியெழுத்துழூலத்தின் பொருள் விளக்கம்
(வினை) மறைகுறியீட்டின் குறிப்புக் கண்டுணர்
மறை குறியீட்டின் குறிப்புக் கண்டு பொது எழுத்து முறைப்பட எடுத்தெழுது முறைகண்டுணர்
அடையாளம் அறி
பொருள் கண்டுபிடி.
decision
தீர்மானித்தல்
முடிவு
தீர்மானம்
தீர்வு
தீர்ப்பு
உறுதிப்பாடு
உறுதிப்பாட்டுப் பண்பு
மன உறுதி.
decision
தீர்மானம்
decision box
தீர்ப்புப் பெட்டி
தீர்வுசெய் பெட்டி
decision instruction
தீர்வுகாண் அறிவுறுத்தல்
தீர்வுசெய் ஆணை
decision logical
தருக்க முடிவு
தருக்கத் தீர்வு
decision structure
தீர்வுகாண் அமைப்பு
தீர்வுசெய் கட்டமைப்பு
decision symbol
தீர்வுகாண் குறியீடு
தீர்வுசெய் குறியீடு
decision table
தீர்வுகாண் அட்டவணை
தீர்வுசெய் அட்டவணை
decision theory
தீர்வுகாண் கோட்பாடு
தீர்வுசெய் கொள்கை
decision tree
தீர்வுகாண் மரம்
தீர்வுசெய் மரம்
decisive,decisory
தீர்மானிக்கும் ஆற்றலுள்ள
முடிவான
தீர்வான
அறுதி செய்து முடிக்கிற
இறுதியான
உறுதியான
ஐயமற்ற
தௌிவான.
decivilize
நாகரிகப்பண்பகற்று
பண்பாட்டு நிலையினின்று தாழ்த்து.