iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 2 of 105

daily தினம்/தினமும் ஒவ்வொரு நாளும்
daily நாளாந்த அன்றாட
daily நாளாந்தம் தினமும்
daily நித்தம் தினமும்
daily நித்திய (தொடர்ந்து நடக்கிற) அன்றாட
daily அனுதினமும் ஒவ்வொரு நாளும்
daily (newspaper) நாளிகை
daily allowance அகவிலைப்படி
daily allowance தினப்படி அரசாங்க அல்லது நிறுவன ஊழியர்கள் அலுவலின் பொருட்டு வெளியிடங்களுக்குச் செல்லும்போது அந் நாளின் செலவுக்கென்று அனுமதிக்கப்படும் தொகை
daily consumptive use தின நீர்ப்பயன்
daily range நாள்வீச்சு
daily range of temperature வெப்பநிலையினது நாள்வீச்சு
daimio முற்கால ஜப்பானிய நிலன்னிய முறையில் அரசர்கீழ் நேருரிமையுடைய உஸ்ர் குடியினர்.
daincha தக்கைப்பூண்டு தக்கைப்பூண்டு
dainty அருஞ்சுவையுண்டி அருஞ்சுவைக்கூறு அரும்பெறற்பொருள் நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய சுவை நயமிக்க மாசுமறுவற்ற தூநலமிக்க நேர்த்தியான நாகரிகம் வாய்ந்த ஒயிலான சிங்காரமான இன்பத்திலிழைகிற சுவைநந்தெரிந்த நுண்சுவை உணர்வுடைய மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத நயத்தின் கூருணர்வுமிக்க.
dairy பால் பண்ணை பால் சேமித்துப் பாலேடு-வெண்ணெய் முதலியவற்றை ஆக்கிப் பேணுமிடம்.
dairy பாற்பண்ணை
dairy பால் பண்ணை
dairy cattle பாற்பண்ணை மாடுகள்
dairy farm பால் பண்ணை பாற்பண்ணைத் தோட்டம்
dairy farming, dairy husbandry பாற்பண்ணை வேளாண்மை
dairy industry பால்பண்ணைத் தொழில்
dairying பாற்பண்ணை வைத்தல்
dais மேடை மேடையரங்கம் அமரும் இடமும் மேற்கட்டியுறள்ள மேட்டிருக்கை உணவுக்கூடத்தில் உணவு மேடைக்குரிய மேட்டுத்தளம் பலிமேடைமீதுள்ள மேற்கட்டி.
dais பீடம் (சிலை போன்றவை வைப்பதற்கு ஏற்ற வகையில் அல்லது பலி கொடுப்பதற்கு ஏற்ற வகையில்) கல்லால் எழுப்பப்பட்ட உயர் மேடை
dais மேடை (கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு) தரையிலிருந்து சற்று உயரமாகப் பலகை, கழிகள் முதலியவை கொண்டு அமைக்கப்படும் தளம்
daisied சிறுமலர் வகைகள் பரவிக்கிடக்கிற மலர்வகைகளால் நிரப்பப்பெற்ற.
daisy பசும்புல்வெளிகளிலுள்ள சிறுமலர் வகை காட்டு மலர்வகை பாராட்டுரைப்போலி.
daisy வெளிராதவன்
daisy வெளிராதவப்பூ
daisy chain டெய்சி சங்கிலி டெய்சி சங்கிலி
daisy printer டெய்சி அச்சுப்பொறி
daisy wheel டெய்சிச் சில்லு
daisy wheel printer டெய்சிச் சில்லு அச்சுப்பொறி டெய்சிச் சக்கர அச்சுப்பொறி
daisy-chain சிறு மென்மலர் வகையால் தொடுத்த சரம்.
daisy-cutter காலை அதிகம் உயர்த்தாமல் விரைந்து செல்லும் குதிரை மரப்பந்தாட்டத்தில் நிலமட்டத்தோடு படிந்து செல்லும் பந்து.
dak அஞ்சல் மாற்று பயணக்குதிரை இடைமாற்று தூதின் இடையிடை ஆள்மாற்று அஞ்சல் பயணம் இந்தியாவில் அஞ்சல் துறை
dak bungalow இந்தியாவில் பிரஸ்ணிகள் தங்குமனை.
dak runner அஞ்சல்காரன் அஞ்சல் கொண்டு செல்லும் குதிரை வீரன்.
dal துவரை துவரம் பருப்பு பயற்றின வகை.
dal segno குறிப்பிட்ட இடத்திலிருந்து திரும்பப்பாடுக என்னும் இசைத்துறைக் கட்டளை.
dale பள்ளத்தாக்கு ஆற்று இடைவெளி.
dalesman பள்ளத்தாக்கு வாழ்நர் பிரிட்டனின் மேலைப் பகுதியிலுள்ள ஏரி மாவட்டவாணர்.
dall tube தால் குழாய்
dalliance களியட்டம் நேரப்போக்கு விளையாட்டு வீண் நேரப்போக்கு தாமதம் காலந்தாழ்த்தல் கொஞ்சித் தழவி விளையாடுதல்.
dallier சிறுபிள்ளைத்தனமாக நடப்பவர் களியாட்டக்காரர் நேரத்தை வீணாக்குபவர் வீண்காலங் கடத்துவர்.
dally இன்பக்கேளிக்கையாடு காதல் விளையாட்டு விளையாடு அணைத்து மகிழ்ந்நாடு ஆடிப்பாடி மயக்கு சிறு பிள்ளைத்தனமாக விளையாடு சோம்பேறித்தனமாக நேரத்தை வீணாக்கு வறிதே காலங்கடத்து தாமதம் செய் தட்டிக்கழி பசப்பி ஏன்ற்று ஏய்த்து விளையாடு.
dalmatian டால்மேசிய நாய் (பெயரடை) டால்மேசியாவைச் சார்ந்த.
dalmatic திருக்கோயில் குருமார் சிறப்பு நிகழ்ச்சிகளின் போது அணியும் திறந்த விலாப்பக்கங்களையும் அப்ன்ற கைப்பகுதிகளையும் உடைய நீரணட தளர் சட்டை.
dalt;onism நிமயக்கம்ம பச்சையையும் சிவப்பையும் வேறு பிரித்தறிய இயலாக் கோளாறு நிலை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together