iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 20 of 105

deck கப்பல் தளம் கப்பலில் பக்கத்துக்குப் பக்கமாகச் சென்று தளமாகப் பயன்படும் தட்டடுக்கு கப்பல் தள மேடை மேல் கட்டு பேருந்துவில் தள அடுக்கு. சீட்டாட்ட வகையில் சீட்டுக்கட்டு சீட்டாட்ட வகையில் எடுக்ககாது கிடக்கும் கட்டு (வினை) அழகு செய் ஒப்பனை செய் ஆடை அணி பூட்டு மேற்கவிந்து மூடு கப்பலுக்கு மேல் தளம் அமை தளமேடைமீது ஒழுங்குபட அடுக்கு.
deck கட்டு கட்டு
deck (out) ஜோடி அலங்கரித்தல்
deck-bridge சாலை செல்லும் மேற்பகுதியுடைய பாலம்.
deck-cargo கப்பலில் மேல்தளத்தில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படும் சரக்க.
deck-chair எளிதாக எடுத்துச்செல்லக்கூடிய நீள் மடக்கு நாற்காலி.
deck-chair சாய்வு நாற்காலி கெட்டியான துணியைத் தொட்டில் போல் தொங்கவிட்ட, சாய்ந்துகொள்வதற்கான நாற்காலி
deck-hand கப்பல்தளத் தொழிலாளி பொதுநிலைக் கடலோடி.
deck-house கப்பல் மேல்தள அறை.
deck-load கப்பலின் மேல் தளத்திலுள்ள சரக்குமூடை.
deck-passage அறைத் தங்கல் வசதியின்றி மேல்தளத்திலே மட்டும் பயணம் செய்யும் உரிமை.
deck-quoits கப்பல் தளத்தில் விளையாடப்படும் வரிப்பந்தாட்ட வகை.
decker அழகு செய்பவர் ஒப்பனைப் பொருள் தள அடுக்கு கொண்ட கப்பல் அல்லது ஊர்தி.
decking அழகொப்பனை மேடை.
deckle தாள் செய்யும் தொழிலில் தாளின் அகலத்தை உறுதி செய்ய உதவும் அமைப்பு கைமுறைத்தாளின் செப்பமற்ற ஓரம் திருந்தா ஓரம் செப்பமற்ற ஓரப்போலி.
deckle-edge வெட்டப்படாத செப்பமற்ற தாள் விளிம்பு.
declaim முழககமிடப் பேசு தாக்கிப்பேசு உவ்ர்ச்சியுல்ன் முழங்கு பேருரை பயிலு.
declamation கலைத்திறன் வாய்ந்த சொற்பொழிவு பகட்டான பேருரை கடடமைவான மேடைப்பேச்சு.
declamatory உணர்ச்சி வசப்படுத்துகிற உரத்துப் பேசுகிற சொற்பகட்டு வாய்ந்த.
declarable அறிவிக்கத்தக்க விளம்பரப்படுத்தும் திறமுடைய மெய்ப்பிக்கப்படவல்ல.
declarant வாக்குமூலம் கொடுப்பவர் உறுதி கூறுபஹ்ர்.
declaration சாற்றுதல் அறிவித்தல் அறிவிக்கப்பட்ட அறிக்கை விளம்பரம் உறுதிமொழி எழுத்துமூல அறிவிப்பு உறுதி ஆவணம் (சட) ஸ்காத்லாந்து முறை மன்றத்தில் கைதி குற்றநடுவர்முன் கொடுக்கும் வாக்குமூல அறிக்கை (சட்) வாதி எதிர்வாதிமீது சாட்டும் வழக்கு விவர அறிவிப்பு.
declaration அறிவிப்பு
declaration சாற்றுதல்
declaration statement அறிவிப்புக் கூற்று அறிவிப்புக் கூற்று
declaration statement அறிவிப்புக் கூற்று
declarative language அறிவிப்பு மொழி
declarative markup language டிஎம்எல் (dml)
declaratory விளக்கமான விரிவான
declaratory act தௌிவில்லாத அல்லது சச்சரவுக்குரிய சட்டப்பகுதியை விளக்குவதற்கான சட்டம்.
declare சாற்று அறிவி தெரிவி பலரறியக் கூறு விளம்பரப்படுத்து வலியுறுத்திக் கூறு உறுதியாகக் கூறு முழு விவஜ்ம் அறிவி சீட்டாட்ட வகைகளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி சீட்டாட்ட வகைளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி துபுத் தெரிவி துபிலா ஆட்ட்ங்கூறு அறிவிப்புச் செய் முடிவு தெரிவி உளச்சார்பு வெளிப்படக் கிளந்துரை மரப்பந்தாட்டத்தில் பத்துப் பேரின் முழு ஒழிவின் முன்பே தானாக ஆட்டத்தை முடி
declare மொழி கூறுதல்
declare off கைவிடு துற பின்வாங்கு திரும்பப் பெற்றுக்கொள்.
declared முன்பே உறுதி கூறப்பட்ட ஒத்துக்கொள்ளப்பட்ட.
declaredly கூறப்பட்ட உறுதிப்படியே.
declarer விளம்பரம் செய்பவர் அறிவிப்பாளர் உறுதி கூறுபவர் சீட்டாட்டத்தில் வெற்றகோருபவர்.
declase தரமிழந்த படியிறக்கமுற்ற சாதிகெட்ட
declension நேர்நிலையினின்றும் பிறழ்ச்சி சாய்வு சரிவு கோட்டம் வீழ்ச்சி இறக்கம் (இலக்) வேற்றுமைப் பாகுபாடு வேற்றுமையுருபேற்கும் ஒரே வகைச் சொற்கள் வேற்றுமை வரிசை.
declinable வேற்றுமைகளை ஏற்றுச் சொல் மாறுபடக் கூடிய வேற்றுமையுருபுகளை ஏற்றுத் திரிபுறுகிற.
declinant வால் பக்கம் கீழே தொங்குகிற.
declination கீழ்நோக்கிச் சரிதல் கீழ்நோக்கிய சரிவு நெறி விலகுதல் பிறழ்ச்சி கோட்டம் கவராயத்தின் முனைப் பிறழ்ச்சிக் கோண அளவு (வான்) வான் கோள நடுநேர் வயலிருந்து விண்மீனுக்குரிய கோணத் தொலைவு வான் கோள நேர் வரை.
declination காந்தவிலக்கம்
declination நடுவரை விலக்கம்
decline இறக்கச்சரிவு பிறழ்வு விலகுதல் நலுவு தேய்வு படிப்படியான குறைபாடு அழிவு நல அழிவு தரங்கெடல் உடல்நலக்கேடு தளர்ச்சி ஊக்கங்கெடல் ஈரல் காசம் எலும்புருக்கி நோய் விலையிறக்கம் கதிரவன் சாய்வு வாழ்வின் மாலைப்போது (வினை) கீழ்நோக்கிச் சரியச்செய் சாய் சரிவிறக்கமுறு வளைவுறு நொய்வாகு தளர்வுறு நலிவுறு . முடிவை அணுகு குறைவுறு. தேய்வுறு ஊக்கமிழ மன உரங்கெடு விட்டுவிலகு திரும்பு மறு ஏற்க முடியாதென்று தெரிவி (இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை வேற்றுமையில் உருத்திரிபுறு.
decline நலிவு நல்ல நிலையிலிருந்து மோசமான நிலைக்குப் போகிற சரிவு
decline நொடித்துப்போ வருமானம் அல்லது பொருளாதார வசதி இல்லாமல் ஒருவருடைய குடும்பம், வாழ்க்கை, தொழில்) சீர்குலைதல்
decline க்ஷீணி (பலம்) குன்றுதல்
decline phase சிதைவு நிலை நலிவு நிலை
declinl கீழ்நோக்கி வளைவான கீழ்நோக்கிச் சரிகிற.
declinometer மெய்யான நேர்வடக்கிலிருந்து திசை காட்டியிலுள்ள ஊசியின் சரிவுக் கோணத்தை அளக்கும் கருவி.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together