5,249 words starting with D
· page 21 of 105
English Word
Tamil Meaning
declivity
கீழ்நோக்கிய சரிவு.
declivity
சாய்வு
(-ஆன) சரிவு
declivous
கீழ்நோக்கிச் சரிவான.
declutch
பொறியை ஓட்டவும் நிறுத்தவும் செய்யும் இணைப்புக் கொளுவியை அகற்று.
decoction
காய்ச்சி இறக்கப்பட்டது
கசாயம்
வடிநீர்.
decoction
கசாயம்
decoction
வடிசாறு
decode
குழூஉக்குறிகளை மறைவிடுத்து எழுது.
decode
குறி நீக்கம்/குறிமுறை அவிழ்ப்பு
குறிவிலக்கு
decoder
குறிமுறை அவிழ்ப்பு
குறிவிலக்கி
decoding
குறிமுறையவிழ்த்தல்
குறிவிலக்கம்
decoding
குறிவிலக்கம்
decollarate
தாள் பிரித்தல்
decollate
தலையை வெட்டு
கழுத்தை அறு.
decollate
சேர்ப்பு விடுப்பு
தாள்பிரித்தல்
decolletage
இரவிக்கை.
decollete
கழுத்து மூடப்படாத
இறக்கமாக வெட்டப்பட்ட சட்டைக் கழுத்துப் பகுதியையுடைய.
decolltion
கழுத்தறுத்தல்
தலையற்ற முண்டமாக்கும் செயல்.
decolourization
நிறம் நீக்குதல்
சாயம் போக்குதல்.
decolourize
நிறம் இழக்கச்செய்
நிறம் நீக்கு.
decomplex
இருமடிப் பல்கலப்பான
பல்கலப்புப் பகுதி உட்கொண்ட
பல்கலப்புடைய.
decompose
ஆக்கக்கூறுகளாகப் பிரி
தனிக்கூறுகளாகச் சிதறு
சிதை
கெடு
அழகு
கூறாய்வுசெய்
பகத்தாராய்.
decomposite
மீக்கூட்டுப்பொருள்
பொருள்களின் கூட்டுடன் மேலும் தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டு
மீத்தொகை
சொற்களின் தொகையுடன் பிறிதும் சொல் இணைந்த மறுதொகை
(பெயரடை) மீக்கூட்டான
முழ்ற்கூட்டின் மீது தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டான.
decomposition
ஆக்கக்கூறுகளாகப் பிரித்தல்
தனிப் பொருட்களாக்கல்
கூறாக்கச் சிதைவு
சிதைதல்
அழுகுதல்.உ
decomposition
பிரிக்கை
சிதைவு
decomposition
பிரிகை
decomposition by leaves
இலையால் சிதைபடுதல்
decomposition by magnesium
மக்னீசியத்தால் சிதைபடுதல்
decomposition of carbonic acid
கார்பானிக் அமிலத்தின் சிதைவு
decomposition of rocks
பாறைச்சிதைவு
பாறை இற்றுப்போதல்
decomposition potential
பிரிகையழுத்தம்
decompound
மீக்கூட்டு
கூட்டுடன் தனிப்பொருள் மேலும் சேர்ந்த மறுகூட்டு
(தாவ) மீக்கொத்து
மலர்க்கொத்துடன் மேலும் மலர்சேர்ந்தபெருங்கொத்து
(பெயரடை) மீக்கூட்டான
மீக்கொத்தான.
decompress
அழுத்தம் தளர்த்து
காற்றுப்புகாப் பேழை மூலம் நீரடியிலும் பிற இடங்களிலும் உழைப்பவர்களுக்கு நேரும் அழுத்தமிகுதியைத் தடு.
decompressor
உந்துகலத்தின் பொறியில் அழுத்தந்தளர்த்துவதற்கான அமைவு.
deconsecrete
திருநிலை நீக்கு
உலகியல் சார்பாக்கு.
decontaminate
தீட்டகற்று
நச்சுத் தொடர்பின் விளைவகற்று
நச்சுவளிமூலம் இடம்-ஆடை முதலியஹ்ற்றுக் கேற்படத்தக்க நச்சுச் சார்பு நீக்கு.
decontrol
கட்டுப்பாடு நீக்கம்
(வினை) சரக்குகள் மீது போர்க்கால அரசாங்கக் கட்டுப்பாட்டை விலக்கு.
decorated
புனைந்தொப்பனை செய்
அணியலங்காரம் புரி
நன்மதிப்புப் பதக்கம் அணிவி
சிறப்புமதிப்பளி.
decorated style
14-ம் நுற்றாண்டின் இறுதிவரை பரவியிருந்த சித்திர அணி ஒப்பனை வாய்ந்த காதிக் மரபுக் கலைப்பாணி.
decoration
ஜோடனை
(கவரும் வகையில் செய்யப்படும்) அலங்காரம்
decorative
அணியான
ஒப்பனையான.
decorator
அணிசெய்பவர்
ஒப்பனையாளர்
வீட்டினை அழகுசெய்பவர்.
decorators
அணி செய்பவர்
அழகுபடுத்துநர்
decorfation
அணிசெய்தல்
ஒப்பனை செய்தல்
அணி
ஒப்பனை
நன்மதிப்புச்சின்னம்
சிறப்புப் பதக்கம்.
decorous
சுவைநலம் பிழையாத
தகுதிவாய்ந்த
மதிப்பமைதியுடைய
மெருகு குறையாத
மெட்டான
decorum
சீரொழுங்கு
மரபமைதி
நயநாகரிக அமைதி
தகுதி.
decouchure
ஆற்றுவாய்
கடற்கால் தொடங்குமிடம்.
decoy
பொறிக்குள் சிக்கவைக்க உதவும் பொருள்
காட்டுத்தாராக்களைப் பழகிய தாராக்களின் துணையால் செலுத்திச் சிக்கவைக்கும் வலை
புட்குலங்களை அகப்படுத்த உடந்தையாயிருக்கும் பறவை
பார்வை மிருப்ம்
ஏமாற்றுக்காரனுக்கு உடந்தையாய் இருப்பவர்
உள்ளாள்
கையாள்
தூண்டிற்பொருள்
மருட்டுக்கருவி
(வினை) வசப்படுத்திப்பிடி
பொறியுள் ஏய்த்துச்செலுத்து
பழக்கிய பறவையுதவியால் காட்டுத்தாராவை வலையுட்படுத்து மருட்டிச் சிக்கவை.
decoy-duck
காட்டுத்தாராக்களை மஸ்க்கி வலைக்குள் விழவைப்பதற்காகப் பழக்கப்படுத்திப் பயன்படுத்திப் பயன்படுத்தப்படும் காட்டுத்தாரா
பிடிக்குள் பிறரை வீழ்த்துவதற்காகப் பயன் படுத்தப்படுபவர்.
decrassify
அல்ர்த்தியைக் குறை
மடமையைத் தளர்த்து.