5,249 words starting with D
· page 22 of 105
English Word
Tamil Meaning
decrease
குறை
குறைவாக்கு
குறைவுறு.
decrease
குறைபடுதல்
குறைபாடு
குறைவு
நட்டம்
இழப்பு.
decrease
மட்டுப்படு
(அளவு) குறைதல்
decrease
தணி
(வெப்பம், பசி, கோபம் முதலியவை) குறைதல்
decrease indent
ஓரச் சீர்மை குறை
decrease speed
வேகம் குறை
decrease volume
ஒலியளவு குறை
decree
ஆணை
கட்டளை
ஆணைப்பத்திரம்
சட்டம்
நடுவர் முடிவு
தீர்ப்பு
கடல்துறை-மணவிலக்கு முதலியவை சார்ந்த வழக்குமன்றங்களின் முடிவு
(வினை) ஆணை பிறப்பி
கட்டளையிடு
விதிசெய்
முடிவுசெய்
தீர்ப்பளி.
decree
தீர்ப்பாணை
decree
தீர்ப்பாணை
ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பைச் செயல்படுத்துமாறு நீதிமன்றத்தால் முறைப்படி இடப்படும் ஆணை
decree
பைசல்
(வழக்குகள்) தீர்ப்பின்மூலமாகவோ (கோப்பு, மனு போன்றவை) பரிசீலனையின்மூலமாகவோ (தகராறு முதலியவை) பேச்சின்மூலமாகவோ அடையும் முடிவு அல்லது தீர்வு
decrement
குறைவு
குறைமானம்
இழப்பவு
சேதாரம்.
decrement
இறங்கு மானம்
குறைப்பு
decrepit
சிதைந்துபோன
முதுமைத் தளர்ச்சியுற்ற
இறுதிக் கட்டத்திலுள்ள.
decrepitate
உப்பு வகைகளில் பற்றியவிடத்தில் சூட்டினால் வெடித்துச் சிதறு
உப்பு அல்லது கனிப்பொருள்கள் வகையில் சுட்டு நீறாக்கு
வெந்து நீறாகு.
decrepitation
சடசடெனப் பொரித்தல்
decrepituade
முதுமைத். தளர்ச்சி
decrescent
தேய்கிற
படிப்படியாகக் குறைகிற.
decretal
போப்பாண்டவரின் கட்டளை.
decretals
போப்பாண்டவரின் கட்டளைத் தொகுப்பேடு.
decry
இகழ்ந்துரை
குறைகூறு
கண்டி.
decrypt
மறைவிலக்கு
decryption
மறையீடு நீக்கம்
மறைவிலக்கம்
decryption
மறைவிலக்கம்
decuman
பேரலை
(வினை) மிகப்பெரிய
அலைகள் வகையில் தலைமையான.
decumbent
படுத்த நிலையிலுள்ள
(வில.
தாவ) நிலத்தின் மீது படிந்து கிடக்கிற
(வில) உடல்மீது நெடுக்காகக் கிடக்கிற
(தாவ) கிளைமீது படிந்துகிடக்கிற.
decumbent
நுனிநிமிர் படர் தாவரங்கள்
decumence, decumbency
கிடக்கும் நிலை.
decuple
பத்து மடங்கு
(பெயரடை) பதின்மடங்கான
(வினை) பத்து மடங்காக்கு.
decuria
பதின்மர் குழு
பத்துப் பேர்கள் அல்லது மேற்பட்டோர் கொண்ட குழு.
decussate
குறுக்குமறுக்கான
ஒன்றையொன்று வெட்டுகிற
சொற்றொடரில் பின்னுள்ள தொடரை எதிரிணையாகக் கொண்ட அணிநயமுடைய
(தாவ) குறுக்குமறுக்கான
எதிரிணை இலைகள் கொண்ட
(வினை) குறுக்குக்கோடிடு
குறுக்குவெட்டாக வெட்டு.
decussate
ஒன்றுக்கொன்றுகுறுக்கான
dedans
வரிப்பந்தாட்த்தில் ஆடடக்களத்தின் பந்தேறு பகுதிக் கோடியிலுள்ள திறந்த அடுக்குமேடை வரிசை
ஆட்டப் பார்வையாளர் குழாம்.
dedicate
நேர்ந்தளி
அர்ப்பணஞ்செய்
ஒப்படைத்துவிடு.
dedicated
தனிப்பயன்
ஒப்படைத்த
dedicated computer
தனிப்பயன் கணினி
ஒப்படைவுக் கணிப்பொறி
dedicated line
தனிப்பயன் தொடர்
ஒப்படைவு இணைப்பு
dedicated word processor
தனிப்பயன் சொல் தொகுப்பி
ஒப்படைவு சொல் செயலி
dedicatee
நேர்ந்தளிப்பை ஏற்பவர்.
dedication
உரிமை ஒப்படைப்பு
நிவந்தம்
உரிமையுரை.
dedication
ஒப்படைப்பு
deduce
உய்த்துணர்
ஊகி
தெரிந்த முடிபுகளிலிருந்து புது முடிபாக வருவி
மரபு தொடர்புபரத்திக் காட்டு
குறிப்பிட்ட காலத்திலிருந்து தொடர்புபரத்திக் குறிப்பிட்ட காலம் வரைக் கொண்டுவந்து இணை.
deducible
உய்த்துணரத்தக்க
ஊகிககத்தக்க.
deduction
உய்த்துணர்தல்
உய்த்துணரப்படுவது
ஊகிக்கப்படுவது
அனுமானம்
(அள) விதி தருமுறை
பொதுக் கருத்தினின்று தனிப்பட்டஉண்மையைப் பிரித்தெடுக்கம் முறை
கழித்தல்
கழிவு.
deduction
வருவித்தல்
deduction (salary)
பிடித்தம்
deductive
விதிதருமுறையான
ஒப்புக்கொள்ளப்பட்ட மெய்ரமமையினின்றும் வருவிக்கப்படுவனவற்றைச் சார்ந்த.
deed
செயல்
மெய்ந்நிகழ்ச்சி
நடைமுறைச்செய்தி
துணிவுச்செய்கை
பத்திரம்
ஆவணம்
சட்டமுறை ஒப்பந்தம்.
deed
உறுதி
பத்திரம்
deedpoll
ஒரு கூற்றினரால் எழுதப்பட்டு நிறைவேற்றப்பட்ட பத்திரம்.