iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 23 of 105

deem மதி கணி எண்ணு நினை நம்பு கருது.
deemster மேன் தீவிலுள்ள இரு நடுவர்களில் ஒருவர்.
deep ஆழ்தடம் கடல் நெருக்கமிக்க கூறு எய்த முடியாதது உணரமுடியாதது உணர்வுகடந்த ஒன்று மரப்பந்தாட்டத்தில் எல்லையடுத்த ஆட்டக்காரர் இடம் (பெயரடை) ஆழமிக்க முப்ட்டிலிருந்து நெடுந்தொலை இறக்கமான மேற்பரப்புக்கு நெடுந்தொலை கீழான மதிப்பிட்டுரைக்க முடியாத ஆழமுடைய ஆழ்ந்த புலமைவாய்ந்த நுழைபுலம் வாய்ந்த மிகத் தாழ்வாக உள்ள மிக உள்ளார்ந்த ஆழ்ந்து உட்குழிந்த ஆழ்ந்து மிகுதொலை உட்சென்றுள்ள நடு மையம் அளாவியுள்ள சூழ்ச்சிவாய்ந்த கஞ்சிக்கலான கவனத்தை மிகளம் ஈர்க்கிற முழு ஈடுபாடுடைய மீளமுடியாத அளவு படிவுற்ற அருமறைவான இரகசிய மிக்க திண்ணிய அல்ர்த்திமிக்க முனைப்பான வஜ்ம்பு மீறிய எல்லையற்ற உளமார்ந்த ஓசையில் தாழ் விசையுடைய குரலில் முழுநிறைவுடைய குரல் மூச்சு வகைகளில் உள் ஆழத்திலிருந்து எழுகிற சேறார்ந்த மணற்பாங்கான மரப்பந்தாட்டத்தில் இலக்கைவிட்டுத் தொலைவில் எல்லைக்கோட்டுக்குப் புறம்பான (வினையடை) ஆழமாக நெடுந்தொலை உள்ளார்ந்து ஆழ்ந்து தோய்ந்து அறிய முடியா நிலையில்.
deep ஆழம் (-ஆன) மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம்வரையில் உள்ள அளவு
deep borewell துரப்பணக் கிணறு நிலத்தடியிலிருந்து நீர் எடுப்பதற்காகத் தோண்டப்படும் ஆழ்குழாய்க் கிணறு
deep breath நெட்டுயிர்ப்பு பெருமூச்சு
deep dip ஆழ்மூழ்கி அதிகச்சாய்மானம்
deep down உள்ளுக்குள் மனத்தின் அடித்தளத்தில்
deep drawing ஆழ இழுத்தல்
deep drawing steel ஆழ இழுப்புருக்கு
deep etching ஆழச்செதுக்கல்
deep freeze குளிர்பதனப் பெட்டி மிகக் குறைந்த வெப்பநிலையில் உணவு, காய்கறிகளை வைத்துப் பாதுகாக்க உதவும் பெட்டி போன்ற சாதனம்
deep freeze treatment ஆழ உறைதல் தொழிற்பாடு
deep furrow ஆழச்சால்
deep leads ஆழ்பரவல்
deep meditation யோகம் மனத்தை ஒருநிலைப்படுத்திச் செய்யும் ஆழ்ந்த தியானம்
deep placement ஆழ இடுதல்
deep plunger pump ஆழ்கிணறு முழுகி எக்கி
deep scattering layer ஆழச் சிதறல் அடுக்கு
deep sea deposit ஆழ்கடற்படுவு
deep sea plain கடல் அடுத்தளம்
deep seam ஆழமடிப்பு
deep sluice ஆழ் மதகு
deep structure அக அமைப்பு
deep tillage ஆழ உழவு
deep tunnel ஆழமானவளை ஆழ்சுரங்கம்
deep voice கட்டைக்குரல் அடித்தொண்டையிலிருந்து எழும் கனத்த குரல்
deep wall turbine pump ஆழ் கிணற்றுச் சுழலி எக்கி
deep water paddy மடுமூழ்கி நெல்
deep welding ஆழகாயிணைப்பு
deep well ஆழ்கிணறு
deep well turbine ஆழ்கிணறு டர்பைன்பம்பு
deep-browed மிகுந்த அறிவாற்றல் திறங்கள் நிரம்பிய.
deep-drawing மிதப்பதற்குமிகுந்த ஆழம் தேவைப்படுகிற அளவுடைய.
deep-dyed வெறித்தபோக்குடைய மிகமோசமான அளவில் கடுநிலைவாய்ந்த இம்மியும் விடா நிறைவு வேண்டுகிற.
deep-felt உணர்ச்சியின் ஆழ்தடத்திலிருந்து எழுந்த உள்ளார்ந்த உணர்சசியுடைய.
deep-laid ஆழந்து அடிகோலப்பட்ட உறுதிவாய்ந்த அடிப்படையுடைய.
deep-read கற்றுத் தேர்ந்த புலமைவாய்ந்த.
deep-sea ஆழ்கடற்பகுதிகளைச் சார்ந்த.
deep-seated உள்ளார்ந்த மேற்போக்கல்லாத ஆழ்ந்த தன்மையுள்ள.
deepen ஆழமிகுதியாக்கு மிகுதியாக்கு பெருக்கு செறிவூட்டு ஆழமிகுதியுடையதாகு செறிவாகு.
deeping மீன் வலையின் குறுக்களவான ஆறு அடி ஆழம்.
deeply ஆழ்ந்து கூர்ந்து
deepmost மிகுந்த ஆழமுள்ள.
deeps கடலின் ஆழ்பகுதிகள் ஆழ்தடம் படுபாதாள ஆழ்தடம் கோரப்பள்ளம் உவ்ர்ச்சியின் மறை அகடு அறிவின் தொலைமுகடு.
deer மான் மான் வகை
deer-forest வேட்டை மான்களுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட காட்டு நிலப்பரப்பு.
deer-freeze தாழ் தட்பவெப்பநிலையில் அழிதக்க உணவுப்பொருள்களைப் பதம் செய்யும் முறை (வினை) தாழ் தட்பவெப்பநிலையில் அழிதக்க உணவுப்பொருள்களைப் பதனம் செய்.
deer-hound பெரிய வேட்டை நாய் வகை.
deer-lick மான் நாவால் நக்கும் பழக்கமுடைய களர் நிலப்பகுதி.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together