5,249 words starting with D
· page 24 of 105
English Word
Tamil Meaning
deer-neck
குதிரைகள் வகையில் மெலிந்த வடிவமைதி அற்ற கழுத்து.
deerlet
மான் போன்ற சிறு விலங்கு வகை
எலிமான்
deerskin
மான் தோல்.
deerstalker
சந்தடியின்றித் தொடர்நது சென்று மான் வேட்டையாடுபவர்
ஆட்டக்காரரின் தலைக்கவசம் போன்ற குல்லாய்.
deface
உருக்கெடு
தோற்றங்கெடு
அழகைக்கெடு
துடைத்தழி
தௌிவற்றதாக்கு
மதிப்புக்கெடு
பெயர் கெடு.
defacement
உருவழித்தல்
தோற்றத்தைக் கெடுத்தல்
அழகைக் கெடுத்தல்
புரியாதாக்குதல்
துடைத்தழிப்பு
அழகை அழிப்பது.
defaecation
மலமகற்றல்
defalcate
பணத்தைக் கையாடல் செய்
சொத்தினை லஞ்ச வழிப்படுத்து.
defalcation
பணக்கையாடல்
பணக்குறைவு
பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பணம் பொறுப்பாளர் வரம்பு மீறிய செயலால் குறைதல் கையாடப்பட்ட பணம்.
defamation
அவதூறு
பழித்துரைத்தல்
நற்பெயரைக் கெடுத்தல்
இகழுரை
பழி.
defamation
மானநஷ்டம்
(ஒருவருடைய) மதிப்புக்கும் கௌரவத்துக்கும் விளைவிக்கும் களங்கம் அல்லது இழிவு
defamation
அவதூறு
(நற்பெயரைக் கெடுக்கும் அல்லது உண்மைக்கு மாறான) பழி
defamatory
அவதூறான
நற்பெயரைக் கெடுக்கிற
பெருமை குலைக்கிற
பழிப்புரை சார்ந்த.
defame
நற்பெயரைக் கெடு
புகழ் அழி
அவமதிப்புக் காட்டு
பழித்துக் கூறு
பொய்யாகக் சாட்டு
புகழ் மங்கச்செய்.
default
குறை
தவறு
கடமை திறம்புகை
சட்டப்படி நடக்கத் தவறுகை
பணம் செலுத்தத் தவறுதல்
தவணை தவறுதல்
கணக்குக் கொடுக்கத் தவறுதல்
(வினை) கடமை தவறிய குற்றம் செய்
அழைப்பு விடுக்கப்பட்டபோது வழக்குமன்றத்துக்கு வராதிரு
செயல் தவறு
பணம் செலுத்தத் தவறு
தவணை தவறு.
default
கொடா நிலை
முன்னிருப்பு
default
முன்னிருப்பு
default
கொடா நிலை
default editor
முன்னிருப்புத் தொகுப்பி
default homepage
முன்னிருப்பு முகப்புப் பக்கம்
default operator
கொடா நிலை இயக்கி
முன்னிருப்புச் செயற்குறி
default setting
முன்னிருப்பு உள்ளமைவு
default value
உள்ளிருப்பு
default value
கொடா நிலை மதிப்பு
முன்னிருப்பு மதிப்பு
default value
முன்னிருப்பு மதிப்பு
defaulter
நீதிமன்றத்தில் தோன்றத் தவறியவர்
ஒப்படைக்கப்பட்ட பணத்திற்குக் கணக்குக் கொடுக்கத்தவறியஹ்ர்
தன்மதிப்புக்காக்க முன்னாட்களில் நடத்தப்பட்ட போராட்டக் கடமையில் தவறியவர்
படைத்துறைக் கற்றம் செய்தவர்.
defeasance
இலதாக்குதல்
அழிவு.
defeasible
செல்லுகையழிவுபட்ட
பறிமுதல் செய்யப்படத்தக்க.
defeat
தோல்வி
கைகலப்பில் முறிவு
திட்டத்தகர்வு
முயற்சிச் சிதைவு
உளமுறிவு
ஆட்ட இழப்பு
பந்தயத்தோல்வி
(சட்) தள்ளுபடி
செயலொழிப்பு
(வினை) போரில் தோற்கடி
சண்டையில் முறியடி
ஆட்டத்தில் இழக்கச் செய்
பந்தயத்தில் வீழ்த்து
திட்டம் தப்ர்
நோக்கம் கெடு
முஸ்ற்சி சிதை
பயனழி (சட்) செல்லுபடியாகாமற் செய்
நடப்பொழி.
defeat
தோல்வி
(சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் ஒருவருக்கு ஏற்படும்) வெற்றி இழப்பு
defeatism
தே ல்வி மனப்பான்மை
தோல்வியை ஏற்கும் பண்பியல்பு
தோல்விக்குகந்த சூழலியல்பு
தோல்வியைப் பணிந்தேற்கச் செய்யும்படி படைத்துறை சாராப் பொது மக்களிடையே ஏற்படுத்தப்படும் கருத்து நிலை.
defeature
உருக்குலை.
defecate
வண்டலகற்று
மாசு நீக்கு
தூய்மைப்படுத்து.
defect
வழு
குற்றம்
மாசு. ஊனம்
குறைபாடு
ஊறுபாடு
உருக்குறை
முழுமைநிலை கெடுக்கவல்ல உயிர்ப் பண்புக்கூற்றின் குறைநிலை.
defect
குறைபாடு
defectible
நிறைவெய்தாத
குறைபாடுள்ள.
defection
கடமை தவறுதல்
கடமை வழு
தலைமை மீறுகை
கட்சித்துறப்பு
கொள்கை கைநெகிழ்வு
சமயம் கைவிடுகை
விலகுதல்
விட்டேகுதல்.
defectoscope
பழுதுகாட்டி
defence
பாதுகாப்பு
அரண்காப்பு
மரப்பந்தாட்டத்தில் எதிராட்டம் ஆடுதல்
தாக்குதலை எதிர்த்த தற்காப்புப்போர்
மரப்பந்தாட்டத்தில் இலக்குக் காப்பு
குற்றச்சாட்டுரககெதிரான தன்னிலை விளக்கம்
உரிமை மெய்ப்பிப்பு
எதிர்வாதி பக்கத்து வாதவிளக்கம்
எதிர்வாதி பக்க வழக்கு நடவடிக்கை.
defence
அரண்
பாதுகாப்பு
defence
பாதுகாப்பு
தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு
defences
பாதுகாப்பு அரண்கள்
அரண்காப்பு முறைகள்.
defend
பாதுகாப்புச் செய்
காவல் செய்
தாக்குதலை எதிர்த்து நில்
படைக்கலத்தாக்குதலை எதிர்த்து விலக்கு
தீமை எதிர்த்துப் போராடு
இன்னல் தடுத்தாதரி
காப்பாற்று
(சட்) அழிவழக்காளருக்கெதிராக உரிமை காத்து நில்
குற்றச்சாட்டுக்கு எதிர் விளக்கமளித்து வழக்காடு
எதிர்வழக்காடு
வழக்குரைஞர் வகையில் எதிர்வாதி பக்கம் வாதாடு
எதிர்வாதிசார்பில் வழக்கு நடத்து.
defendant
பாதுகாப்பவர்
(சட்)எதிர்வாதி
பிரதிவாதி.
defendant
பிரதிவாதி
defendant
பிரதிவாதி
(உரிமையியல் வழக்கில்) வாதியால் வழக்குத் தொடுக்கப்பட்டவர்
defended
பாதுகாக்கப்படட
காவல் செய்யப்பட்ட
அரண்காப்புச் செய்யப்பட்ட
தாக்குதலுக்கு எதிராகத் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றுவிக்கபட்ட.
defender
பாதுகாப்பாளர்
ஆதரவாளர்
பெற்ற வாகை வீரப் பதவியை இழந்துவிடாமல் காப்பவர்.
defer
தள்ளிவை
ஒத்திப்போடு
காலங்கடத்து
காலந்தாழ்த்து
தயக்கங்காட்டு
defer
கீழ்ப்படி
விட்டுக் கொடு
இணங்கிப்போ.