5,249 words starting with D
· page 25 of 105
English Word
Tamil Meaning
defer
ஆறப்போடு
(ஒரு பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாணாமல்) தள்ளிப்போடுதல்
defer
தள்ளிப்போடு
(குறிப்பிட்ட காலத்தில் செய்ய வேண்டிய நிகழ்ச்சியை அல்லது பணியைப் பின்னொரு சமயத்தில் செய்யலாம் என்று) விட்டுவைத்தல்
defer
தாழ்ந்துபோ
(ஒருவரின் அதிகாரம், பேச்சு முதலியவற்றுக்கு) பணிந்து நடத்தல்
deference
பணிவிணக்கம்
மேலோர்க்குக் காட்டும் வணக்கத்தோடு கூடிய நன்மதிப்பு
மேலோர் கருத்துக்குக் காட்டப்படும் பணிவிசைவு
பண்பிணக்கம்
விட்டுக் கொடுத்தல்.
deferent
உடலில் வெளிநோக்கிச் செல்லும் குருதி நாளம்
(பெயரடை) கொண்டு செல்கிற
புறநோக்கிச் செலகிற
பணிவிணக்கமுடைய
இணக்க வணக்கம் காட்டுகிற.
deferential
பணிவிணக்கம் காட்டுகிற.
deferment
தள்ளிப்போடுதல்.
deferred address
தள்ளிவை முகவரி
ஒத்திவைத்த முகவரி
deferred entry
தள்ளி வைப்பு நுழைவு/தன்நிலைப்புப் பதிகை
deferred exit
தள்ளி வைப்பு வெளியேற்றம்
deferred tributory function
தாமதித்த கிளையாற்றுச் சந்தி
deferrer
காலந்தாழ்த்துபவர்
காலங்கடத்துபவர்
ஒத்திப்போடுபவர்
defervescence, defervescency
வெப்பத் தணிவு
குளிர்ச்சி
காய்ச்சலின் அறிகுறிகள் தளர்வுறுதல்.
defeudalize
நிலமானியத்திற்குரிய பண்பிலிருந்து விலக்கு.
deffered entry
ஒத்திவைத்த பதிவு
deffered exit
ஒத்திவைத்த வெளியேற்றம்
defiance
எதிர்ப்பு
அறைகூவல்
எதிர்த்து நிற்றல் எதிர்ப்பறிவிப்பு
வலிந்து தாக்குதல்
மீச்செலவு
பகை புறக்கணிப்பு
பணிய மறுத்தல்
மீறுகை.
defiant
எதிர்க்கிற
ஏற்க மறுக்கிற
ஐயப்படுகிற.
defibrillation
குறுநடுக்கநீக்கம்
defibrillator
அதிர்வுப்பெட்டி
குறுநடுக்கமெடுப்பி
defibrinated
பைபிரினகற்றிய
deficience, deficiency
குறைபாடு
குறைவு.
deficiency disease
பற்றாக்குறை நோய்
ஊட்டமின்மை நோய்
குறைவுநோய்
deficiency symptoms
பற்றாக்குறை அறிகுறி
deficient
குறைபாடுற்றவர்
உடல் திறக் கூறுகளிலோ உளத்திறக் கூறுகளிலோ குறைபடடவர்.
deficit
பற்றாக்குறை
செலவினத்திற்குக் குறைந்த வரவின்நிலை.
defide
சமயப் பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டிய.
defied
டெபை என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
defier
எதிர்ப்பவர்.
defilade
வேட்டணிக்காப்பு நடவடிக்கை. பீரங்கி அணி வரிசைத் தாக்குக்குப் பாதுகாப்பான அரணுக்குரிய முன்னேற்பாட்டு நடவடிக்கை
(வினை) பீரங்கிக் குண்டுகளின் அணிவரிசைத் தாக்கிலிருந்து அரணுக்குக் காப்பீடு அளி.
defile
ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்துச் செய்
இடுங்கிய அணிவரிசையில் செல்.
defile
மட்டும் செல்லத்தக்க இடுங்கிய இடைவழி
கணவாய்
கெவி.
defilement
கறைப்படுத்துதல்
தூய்மைக் கேடு
புனிதத்த்னமையைக் கெடுத்தல்
சீர்குலைப்பு
பழிப்பு
இழிதகவு
கீழ்மை.
defilement
தீட்டு
(பிரசவித்த அல்லது மாதவிலக்கில் உள்ள பெண்ணைத் தொடுவது அல்லது இறந்துபோன ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவது முதலியவற்றால் ஒருவருக்கு ஏற்படுவதாக நம்பப்படும்) தூய்மைக் குறைவு
define
வரையறு
எல்லை தௌிவுபடுத்து
கருப்பொருள் தொகுத்துரை
பொருள் வரையறை செய்.
define
வரையறை
define
வரையறு
குறிப்பிடப்படுவது இது என்று அல்லது இவ்வளவு என்று நிர்ணயம்செய்தல்
defined function key user
பயன்படுத்தரின் வரைப்படுத்து தொழிற்படு சாவி
பயனர் வரையறுத்த பணி விசை
definite
வரையறுக்கப்பட்ட
உறுதிசெய்யப்பட்ட
தௌிவான எல்லையுடைய
நிலையான
உறுதியான
தௌிவான
ஐயமற்ற
(தாவ) உள்முதிர்க்கொத்தான
இணைத் தண்டுடைய.
definite host
நிரந்தர மல்லை ஆதாரம்
definite iteration
நிச்சயப் பன்முறை செய்தல்
முடிவுறு மடக்குச்செயல்
definite proportion
வரையறுத்தவிகிதசமம்
definitely
உறுதியாக.
definition
பொருள் வரையறை
சொற்பொருள் விளக்கம்
பொருளின் பண்பு விளக்கம்.
definition
வரைவிலக்கணம்
வரை இலக்கணம்
definition
வரைவிலக்கணம்
வரையறை
definitude
உறுதிப்பாடு.
defitude
உறுதிப்பாடு.
deflagrate
கொழுந்துவிட்டு எரித்துச் சாம்பராக்கு
சட சடவென்று எரித்துப் பொசுக்கு.
deflate
உள்ளடைத்த காற்றை வெளிவிடு
புடைப்புத் தளர்வுறு
(நிதி) பணப்பெருக்கத்தைக் குறைவுபடுத்து
பணப் புழக்கத் தளர்வுக் கொள்கையைப் பின்ப்ற்று.