iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 26 of 105

deflation புடைப்புத்தளர்வு உள்ளடைந்த காற்றின் வெளியீட நாணயச் செலாவணித் தளர்வு நிலை பணப் புழக்கத் தளர்த்தல் முறை தூசகல்வு காற்றின் ஆற்றலால் நொய்மைமிக்க கூறுகள் போக்குதல்.
deflation புடைப்புத்தளர்வு
deflation பணவாட்டம்
deflationist பணப்புழக்கத் தளர்வுக் கொள்கையை ஆதரிப்பவர்.
deflect ஒரு பக்கமாகத் திருப்பு கீழ்நோக்கி வளைந்துள்ள.
deflected திடுமெனக் கீழ்நோக்கி வளைந்துள்ள.
deflecting coil விலக்கு சுருள்
deflection முனை மடங்கியுளள நிலை கீழ்நோக்காக வளைந்துள்ள நிலை கோட்டம் திருப்பம்.
deflection விலக்கம்
deflection திரும்பல்
deflective வளைவாக்குகின்ற கோட்டமுண்டுப்ணணுகிற.
deflectometer திரும்பல்மானி
deflector தீக்கொழுந்தை ஒருபக்கமாகத் திருப்பும் பொறி அமைவு.
deflector விலக்கி
deflocculation தூறகற்றல்
deflorate மலர்ச்சிப் பருவம் கடந்த பூந்தாது கழித்து விட்ட (வினை) பூக்கழி இளநலங்குலை.
defloration பூவுதிர்வு பூப்புடைவு நலங்குலைத்தல்
defloration பூவுதிர்வு
deflower மலர்களை அகற்று இளநலங்குலை அழகு கெடு கன்னிமையழி கற்பழி.
defluent பனிப்பாறைச் சறுக்கலின் அடிப்பகதி (பெயரடை) கீழ் நோக்கி ஒழுகுகின்ற (தாவ) அடிநோக்கிப் பரவுகின்ற தண்டில் தொடர்ந்திறங்குகின்ற.
deforest காட்டை அழி . காட்டின் மரங்களை வெட்டி அகற்று.
deforestation காடழித்தல்
deforestation காடழிப்பு கானழிக்கும்முறை
deform உருச்சிதை அருவருப்பான தோற்றமுடையதாக்கு அழகு பாழ்படுத்து.
deform உருக்குலை (உடலின் வெளித்தோற்றத்தை) மாற்றம் அடையச்செய்தல்
deformation உருத்திரிபு சீர்குலைவு அழகுக்கேடு சொற் சிதைவு (இய) வடிவ மாறுபாடு.
deformation உருவழிதல்
deformation திரிபு
deformation band உருவழிபட்டை
deformation curve உருவழிவளைவு
deformation hardness உருவழிவன்மை
deformation number உருவழி எண்
deformation point உருவழி புள்ளி
deformation resistance உருவழி தடை
deformed உருத்திரிபுற்ற அருவருப்பான வடிவுடைய தவறான வடிவம் அமைந்துள்ள.
deformed bar உருவழிதண்டு
deforming groove உருவழி தவாளிப்பு
deforming test உருவழிசோதனை
deformity அருவருப்பான தோற்றம் உருத்திரிபு அழகைப் பாழ்படுத்தும் கூறு மோசமான பண்பு.
deformity உறுப்புக்குறை
deformity உறுப்புக் கேடு
deformity அங்ககீனம் உறுப்புக் குறை
defrag ஒருங்கமை
defrag நெருங்கமை
defragmentation ஒருங்கமைத்தல்
defrasing குழாய்ச்சிம்பகற்றல்
defraud ஏமாற்று வஞ்சனையால் பறிபோகச் செய்.
defrauding மோசடி சுய லாபத்துக்காகச் செய்யும், சட்டத்துக்குப் புறம்பான ஏமாற்றுச் செயல்
defray பணங்கட்டு கொடுத்துத்தீர்.
defrock மேலங்கியை அப்ற்றுவி மேல் சட்டையை நீக்கு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together