iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 27 of 105

deft கைவந்த செய்திறமிக்க.
deftness கைத்திருத்தம் (கையால் செய்வதில்) நேர்த்தி
defunct செயலற்றுப்போன இறந்த.
defy போருக்கழை போட்டிக்கு அறைகூவல் வீடு எதிர்த்து நில்.
degage எளிமை நலம் வாய்ந்த தளையில்லாத.
degasifier வாயுவகற்றி
degauss காந்த ஈர்ப்பகற்றும் அமைப்பின் ழூலம் கடற் கண்ணியிலிருந்து கப்பலுக்குப் பாதுகாப்பு அளி.
degausser காந்தப்புல நீக்கி காந்தப்புல நீக்கி
degeneracy பாடழிவு சீர்க்குலைவு இனப்பண்புக்கேடு பண்புச் சிதைவு இழிநிலை தாழ்வு.
degenerate சீர்க்கேடுற்றவர் இனப் பண்பழிந்த விலங்கு (பெயரடை) பாடழிந்த இனத்திறம்கெட்ட முன்னே மேம்பாடிழந்த (உயி ) கீழ்நிலைப்படிக்கு மல்ங்கிச் சென்றுள்ள (வினை) சீர்க்கேடுறு தாழ்நிலைக்கேடு.
degenerate சீரழி (உயர்ந்த நிலை கெட்டு) மோசமான நிலையை அடைதல்
degenerate state மலினம் உரிய நிலையிலிருந்து தரம் தாழ்த்திக் கேவலப்படுத்துவதாக அமைவது
degeneration இனச்சிதைவு கீழ்நிலை நோக்கிய போக்கு.
degestive செரிமான மூட்டும் பொருள் பருவினைப் பழுக்க வைக்கம் தைலம் (பெயரடை) செரிமானம் சார்ந்த செரிக்கவைக்கிற செரிமானத்துக்கு உதவுகிற செரிமானம் ஊக்குகிற.
deglutition விழுங்குதல் விழுங்குமாற்றல்.
deglutition விழுங்குதல்
degradation படியிறக்கம் தரக்குறைவு அவமதிப்பு இழிவு.
degradation சாய்வுகுறைதல் தாழ்வாக்கம்
degradation தரவீழ்ச்சி தரவீழ்ச்சி
degradation சிறுமை மதிப்பிழந்து வெட்கப்பட வேண்டிய நிலை
degrade தரங்குறை கீழ்ப்படிக்குக் கொண்டுபோ இழிவுபடுத்து பணித்துறைகளில் தண்டனையாகப் படி இறக்கு அடுக்குத் திறங்களில் அடுக்கு விசை குறை.
degraded படி இறக்கம் பெற்ற தரங்குறைந்த இழிந்த. கீழான பண்பிழந்த (கட்) படிகளில் அமைந்த.
degraded இழிந்த தாழ்ந்த
degrading இழிவுபடுத்துகிற தாழ்வு தருகிற மதிப்புக்கேடான.
degras திகிறாசு
degreasing கொழுப்பகற்றல்
degree படி தரம் சிறு கூறு சிற்றளவு சிறு தொலை போக்கின் நுண்படி அளவு சமுதாயப் படிநிலை மதிப்புப்படி உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு மரபுவழியின் தலைமுறைப்படி மதிப்பின் அளவுப்படி குற்ற அளவுத் தரம் கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு பலகலைக் கழகப் பட்டம் சிறப்புப்பட்டம் பதவி பணித்துறைத் தரம் பாகை கோணத்தின் அலகுக்கூறு வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு . நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண்
degree பாகை அளவு
degree பாகை
degree பாகை படி
degree (education) பட்டம்
degree (temperature, angle) பாகை
degree of compaction கெட்டிமை
degree of freedom கட்டின்மையெண்
degrees of freedom சுயாதீனவளவு கட்டின்மையளவு
degression கீழ்நோக்கிய போக்கு இறக்கம் குறிப்பிட்ட வரம்புக்குக் கீழுள்ள தொகைகள் மீது வரிக் குறைப்பு வீழ்ம்.
dehisce (தாவ) கூம்பவிழ் வாயைப்பிள.
dehiscence வெடித்தல்
dehiscent fruit வெடிகனி
dehlydrator நீர் நீக்கி
dehorning கொம்பழித்தல்
dehort எதிராகத் தூண்டிவிடு.
dehortative எதிராக வற்புறுத்துகிற.
dehumanize மனிதத் தன்மையைப் போக்கு மனிதனின் சிறப்பியல்புகளை இழக்கும் படி செய்.
dehydrate (வேதி) நீரை அகற்று நீர்க்கூறகற்று.
dehydrate நீரகற்றல்
dehydrating agent நீர் நீக்கி
dehydration நீர் நீக்கம் நீர் அகற்றல்
dehydration நீரகற்றம்
dehypnotize வசியமயக்கநிலையிலிருந்து விடுவி ஏவு துயிலிலிருந்து எழுப்பு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together