5,249 words starting with D
· page 28 of 105
English Word
Tamil Meaning
deicide
தேவ வதை
தேவக் கொலைஞன்.
deictic
(மொழி
இலக்) சுட்டிக்காட்டுகின்ற
சுட்டியஷ்ன.
deific, deifical
தெய்வத்தன்மையுள்ள
தெய்வத்தன்மையளிக்கிற.
deification
தெய்வமாக்கும் செயல்
தெய்மாக்கப்பட்ட திருவுரு.
deiform
தெய்வ உருவுடைய
தெய்வ இயல்புடைய.
deify
தெய்வமாக்கு
கடவுள் மங்கலஞ் செய்.
deign
தகுதி ஏற்றருள்
அருளிச்செய்
அருளியுரை.
deigratia
இறைவன் அருளால்
தெய்வத்தின் கருணையால்.
deinstall
கழற்றல்/நீக்கல்
நீக்கல்
deintegro
புதிதாக
மறுபடியும்.
deism
இயற்கைச் சமயம்
கடவுளே நேரில்வந்து அருளுதலை மட்டும் ஏற்காத இறையுண்மைக் கோட்பாடு.
deist
இயற்கைச் சமயவாதி
அருள்வெளிப்பாட்டை ஏற்காத இறையுண்மைக் கோட்பாட்டாளர்.
deity
தெய்வத்தன்மை
இறைமை
தெய்வநிலை
தெய்வப் பண்பு
தெய்வம்
தேவன்
தேவி.
deity
சாமி
கடவுள்
deity
தெய்வம்
கடவுள்
dejagging
பிசிறு நீக்கம்
பிசிறு நீக்கம்
deject
சோர்வூட்டு
வாட்டமுறுவி.
dejecta
மலம்
சாணம்.
dejected
சோர்வுற்ற.
dejection
கிளர்ச்சியற்ற நிலை
உளச்சோர்வு
(மரு) குடற்கழிவு
மலம்.
dejectory
மலக்கழிவை எளிதில் வெளியேற்றும் இயல்புடைய.
dejeuner
காலை உணவு
நண்பகல் உண்டி.
dejure
உரிமையான (வினையடை) உரிமைப்படி
சட்டப்படி.
del credere
வாணிகத் துறையில் வாங்கபவர் வகையில் முகவர் அளிக்கும் பிணையம்
(வினை) வாங்கபவர் சார்பில் பிணையம் அளிக்கிற
முகவர் பிணையத்துடன் கூடிய
(வினையடை) வாங்குபவர் வகையில் முகவர் பிணையத்துடன்.
del,phin
பிரஞ்சு நாட்டு அரசரின் மூத்தமகனைச் சார்ந்த
பிரஞ்சு இளவரசருக்காக 16ஹ்4-1ஹ்ன30-இல் 64 ஏட்டுப் பிரிவுகளுடன் வெளியான இலத்தீன் பேரிலக்கியப் பதிப்பைச் சார்ந்த.
del,phinine
(வேதி) நச்சுப்பு மருந்து வகை.
delaine
மெல்லிழைத் துகிற்பொருள் வகை.
delate
குற்றப்படுத்திக்கூறு
குற்றஞ்சாட்டு
எதிர்த்துக் கற்றச்சாட்டுத் தெரிவி
குற்றச்சாட்டு நடவடிக்கை எடு.
delay
காலதாமதம்
சுணக்கம்
காலங்கடத்தல்
செயல் நீட்டிப்பு
தடங்கல் (வினை) காலந்தாழ்த்து
சுணக்கம் செய்
நேரங்கடத்து
தடங்கல் செய்.
delay
காலம் கடத்து
(வேண்டும் என்றே) தாமதம்செய்தல்
delay
சுணக்கம்
(ஒரு வேலையை உடனடியாகச் செய்யாமல் ஏற்படுத்தும்) தாமதம்
delay
சுணக்கு
(வேலை ஆரம்பிப்பதை அல்லது செய்யும் வேலையை) தாமதப்படுத்துதல்
delay
தவக்கம்
தாமதம்
delay circuit
தாமதச் சுற்று/சுணக்கச் சுற்று
சுணக்க மின்சுற்று
delay line
தாமத வேளை/அலைக்கழிவு
delay line storage
சுணக்கச் சுற்றுத் தேக்ககம்/களஞ்சியம்
delay table
தாமதப்பீடம்
dele
அச்சகத்திருத்தத் துறை ஆரக் கட்டளை அடையாள வகையில் அடித்துவிடு
ஒழி. எடுத்துவிடு.
deleading
ஈயமகற்றல்
delecotus
பாடத்திரட்டு.
delectable
மகிழ்ச்சி தருகிற
இன்பமான
மனநிறைவு தருகின்ற.
delectation
மகிழ்ச்சி.
delegace
ஆணைப் பேராண்மை முறை
ஆணைப் பேராண்மை அன்ர்விப்பு
ஆணைப்பேராண்மை
ஆணைப் பேராளர் குழு
ஆணைப்பேராளரின் அதிகாரம்.
delegate
ஆணைப்பேராள்
கட்டளைத் தூதர்
ஆட்பேர்
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநாட்டுப் பிரதிநிதி
(பெயரடை) ஆணைப் பேராளராக அமர்வுபெற்ற
கட்டளைப் பேராண்மை பெற்ற
(வினை) பேராளாக அனுப்பு
ஆட்பேர் உரிமை தந்து அனுப்பு
அதிகாரம் கொடு
ஒப்படை.
delegate
அழைப்பாளர்
(விழா, கருத்தரங்கு முதலியவற்றில் கட்டணம் செலுத்தியோ அழைப்பின் பேரிலோ) பங்குபெறுபவர்
delegate
பேராளர்
(கருத்தரங்குகளில்) பதிவுசெய்துகொண்டு பங்குபெறுபவர்
delegate
பிரதிநிதி
(அரசின், ஒரு குழுவின், தனிப்பட்ட நபரின்) சார்பாகச் செயல்பட அல்லது கருத்தைத் தெரிவிக்க நியமிக்கப்பட்டவர் அல்லது தேர்வு செய்யப்பட்டவர்
delegation
அதிகார ஒப்படைப்பு
ஆணைப்பேராண்மை
உரிமைப் பேராளர் குழு
அமெரிக்க ஐக்கிய அரசில் ஓரரசின் கட்டளைப் பேராளர் குழு
(வர) ஆஸ்திரிய-ஹங்கேரிய மாமன்றங்களால் பொதுப்பேரரச காரியங்களை நடத்த அமர்ததப்பட்ட இரு குழுக்களில் ஒன்று.
delete
தீங்கான
உல்ல் நலனுக்குக் கேடான
ஒழுக்டகத்துறையில் தீங்கு தருகிற.அதிகார ஒப்படைப்பு
ஆணைப்பேராண்மை
உரிமைப் பேராளர் குழு
அமெரிக்க ஐக்கிய அரசில் ஓரரசின் கட்டளைப்
delete
அழி