5,249 words starting with D
· page 29 of 105
English Word
Tamil Meaning
delete all
அனைத்தும் நீக்கு
delete all
அனைத்தும் நீக்கு
அனைத்தும் நீக்கு
delete file
கோப்பை நீக்கு
delete key
நீக்கற் சாவி (del)
delete record
ஏட்டை நீக்கு
delete sheet
தாளை நீக்கு
deleterious
தீங்கான
உல்ல் நலனுக்குக் கேடான
ஒழுக்டகத்துறையில் தீங்கு தருகிற.
deletion
ஒதுக்குதல்
நீக்குதல்
deletion record
நீக்கு பதிவேடு
நீக்கல் ஏடு
delib,erative
ஆராய்ந்து தீர்மானிக்கிற
ஆழ்ந்தாராய்கிற
கலந்தாலோசனை செய்கிற.
deliberate
வேண்டுமென்றே செய்யப்பெற்ற
திடீரெழுச்சியினால் செய்யப்படாத
குறிக்கொண்டு சூழப்பட்ட
கருத்தூன்றிச் செய்யப்பட்ட
திட்டநோக்குடைய
முன் கருதலுடனமைந்த
செயலுன்றிய
ஆர்ந்தமர்ந்த முடிவு செய்யப்பட்ட
உளமார்ந்த உணர்ச்சியுடன் கூடிய
விரைவில்லாத
மெல்லமைவான
(வினை) ஆழ்ந்து ஆஜ்ய்
சிந்தனை செய்
சார்பு எதிர்வு இருபுறமும் ஒப்ப எண்ணிப்பார்
அமைந்து நினை
தொடர்ந்து சிந்தித்துப்பார்
கலந்தாராய்
கூடிக்கலந்து வாதிடு.
deliberate inattention
பாராமுகம்
(ஒருவரை) பார்த்ததாகக் காட்டிக்கொள்ளாத போக்கு
deliberate misunderstanding
அனர்த்தம்
தவறாகவும் திரித்தும் கொள்ளப்படும் பொருள்
deliberately
இழுத்து
(மூடு, சாத்து போன்ற வினைகளோடு) வேறு வழி இல்லாமல் வலுக்கட்டாயமாக
deliberately
தெரிந்தே
வேண்டுமென்றே
deliberation
ஆழ்ந்தாராய்வு
முதிர் சிந்தனை
அமைதியான தன்மை
அமைதி நிலை.
delicacy
நுண்ணயம்
மென்னயம்
பண்பு நயம்
நயநாகரிகத்தன்மை
அருஞ்சுவைப் பொருள்
நேர்த்தி
நடைநயம்
உணர்ச்சி நயம்
கூருணர்வு நலம்
நுண்ணுணர்வுத்திறன்
கருவிகலங்கள் வகையில் நுண்கூறுபாடுகளைக் காட்டும் அதிறம்
மட்டுமீறிய கூருணர்வு
மிகச்சிறு ஊறுபாடும் தாங்க முடியாத நொய்மை
பிணி சிறிதும் தாங்கப்படா நிலை
பாதுகாக்கத்தக்க ஒரு நுண்ணலம்.
delicacy
கூச்சம்
(இயல்புக்கு ஒவ்வாத ஒன்றால் ஒருவருக்கு ஏற்படும்) தயக்க உணர்வு
delicate
இன்சுவையுடைய
சுவைநலமிக்க
புலன்களுக்கு இனிய
இன்பத்தில் இழைகிற
நொய்தின் நொய்மை வாய்ந்த
ஊறுபாடு பொறாத
கூருணர்வுடைய
கண்டிப்பான சுவையுணர்வுடைய
கருவிகலவகையில் நுண் கூறுபாடு தாங்க முடியாத நொய்மை
பிணி சிறிதும் தாங்கப்படா நிலை
பாதுகாகத்தக்க அரு நுண்ணலம்.
delicatessen
வாணிகத்துறையில் மேசை உணவிற்கான இன்சுவைப் பொருள்கள்.
delicious
புலன்களுக்கு மிக்க மகிழ்ச்சி தருகிற
சுவை மிக்க.
delict
சட்டமீறுகை
பழிவினை.
deligent
ஊக்கந்தளராத
சோரா முயற்சியுள்ள
கடுமையான உழைப்புடைய.
delight
பெருமகிழ்ச்சி
உவகை
பெரு மகிழ்ச்சி தரும் பொருள்
(வினை) களிப்பூட்டு
மகிழ்வி.
delight
உவகை
மகிழ்ச்சி
delight
களிப்பு
பெருமகிழ்ச்சி
delight
சுகிர்தம்
இன்பம்
delighted
அகமகிழ்வுடைய.
delightful
மகிழ்ச்சி நிரம்பிய.
delightful
இன்
இனிய
delightful
இனிமை
(புலன்) விரும்பக் கூடியது(புலனுக்கு) மகிழ்ச்சி தருவது
delightful
மதுரம்
இனிமை
delightful
ரஞ்சகம்
இன்பம் தருவது
delightfulness
மனோகரம்
மனத்துக்கு இன்பம் தரும் முறையில் அமைவது
delilah
மாயக்காரி.
delim,it, delimitate
வரையறு
எல்லைகுறி
கட்டுபடுத்து
வரம்பிடு.
delimit
வரையறு
வரம்பிடு
delimitation
எல்லை வகுத்தல்
delimiter
வரைவு சுட்டி
வரம்புக்குறி
delineate
வரை
உருவப் படமெழுது
விரித்துரை
வரி கீறு
delineation
வரைதல்
சித்திரிப்பு
உருமாதிரி
ஓவிய உருவம்
வருணனை.
delineator
தூரமானிச் சக்கரம்
delineaverunt
இன்னின்னார் இதை எழுதினார்கள்.
delineavit
இன்னார் இதை எழுதினார்.
delinquency
கடமை வழு
விட்ட கேடு
தீச்செயல்.
delinquent
கடமை தவறுபவர்
கடமைப் புறக்கணிப்பும் குற்றத்துக்காளானவர்
குற்றவாளி
சமுதாயப் பண்பற்றவர்
(பெயரடை) கடமையில் தவறுகிற.
delinting
பஞ்சுநீக்கல்
deliquesce
ஈரமுறிஞ்சி நீரமுறிஞ்சி நீரியலாகி நெகிழ்வுறு
உப்புப்போலக் கசிவுறு
கசிவுற்றுக் கரைந்து போ
உருகி நைவுறு.
deliquescence
நீர்மயமாதல்
deliquescent
காற்றுவெளியில் ஈரமுறிஞ்சிக் கசிவுறுகிற.