5,249 words starting with D
· page 3 of 105
English Word
Tamil Meaning
daltonism
டால்டன் கல்வித்திட்டம்
மாதந்தோறும் தவணைகளாகப் பாடப்பகுதிகபிரித்துக் கொண்டு ஒவ்வொரு மாணவனும் தனித்தனியாக முபடிக் கல்வி பயிலும் முறை.
dam
அணை
அணையால் தடுத்துத் தேக்கப்பட்ட நீர்
சவப்பு நில அணைகரைப்பாதை
(வினை) அளையால் நீரைத் தேக்கு
அணையிட்டுத் தடு
தடுத்து நிறுத்து.
dam
அணை
நீர்க்கட்டு
தாய்
dam
நேரடி நினைவுப் பெறுவழி (direct memory access)
dam
அணை
dam
அணை
(ஆற்றின் குறுக்கே) தடுக்கப்பட்டிருக்கும் அல்லது நீரைத் தேக்கி வைத்திருக்கும் அமைப்பு
dam
நீர்த்தேக்கம்
ஆற்றின் குறுக்கே அணை கட்டி நீரைத் தேக்கிவைத்திருக்கும் இடம்/ஆற்று நீர் அல்லது மழை நீர் தேக்கிவைக்கப்பட்டிருக்கும் ஏரி, குளம் முதலியவை
dam up
தேக்கு
ஓடும் அல்லது வழியும் திரவத்தைத் தடுத்து (ஓரிடத்தில்) தங்கச்செய்தல்
damage
தீங்கு
இன்னல்
ஊறுபாடு
பஸ்ன்சிதைவு
மதிப்பிழப்பு
இழப்பின் மதிப்பு
இழப்பீடு
(வினை) துன்புறுத்து
அழிவுண்டாக்கு
காயம் ஏற்படுத்து
மதிப்பிழக்கச் செய்
பெயர்கெடு.
damage
ஊறுபாடு
damage
கெடுதல்
மோசமான விளைவுகளை ஏற்படுத்துவது
damage
பாதிப்பு
இயல்பான தன்மைக்கு ஏற்படும் கேடு அல்லது சேதம்
damage feasant
சேதம் உண்டாக்குகிற
கால்நடை விலங்குகள் வகையில் மீறிச்சென்றழிக்கிற.
damage line
பழுதுக்கோடு
damaged state
பழுது
சீர்கெட்ட நிலை
damaging stress
பழுதுத்தகைப்பு
damagnetize
காந்த வலிமையைப் போக்கு.
damar
ஊசியிலே மரங்களினின்று எடுக்கப்பட்டுச் சாய எண்ணெய் உருவாக்கப் பயன்படும் கெட்டிப்பிசின்.
damascene process
தாமசீன்முறை
damascening
எஃகுமீது செதுக்கு வேலைப்பாட்டுடன் உள்ளீடாகத் தங்கம் அல்லது வெள்ளி பதித்து இழைத்தல்
அலைபோன்ற நீர்க்குறிவரை படிவித்தணிசெய்.
damascus blade
தமாக்கசுவாளலகு
damask
பட்டினாலோ பதியாலோ மென் சணலாலோ நெசவிலேயே வடிவுருக்கள் வருவிக்கப்பட்ட துகில் வகை
சிரியா நாட்டு டன்ஸ்கஸ் நகரத்திரல் செய்யப்பட்ட எஃகுப் பொருள்
டன்ஸ்கஸ் நகரத்து எஃகுப் பொருள்களின் பளபளப்பு
ரோசா மலர்வகையின் செந்நிறம்
(பெயரடை) ரோசா வகையின் செந்நிறமுடைய
டன்ஸ்கஸ் எஃகிலஜ்ன
டன்ஸ்கஸ் எஃகுப் பொருள் போன்ற
வடிவுரு வேலைப்பாடுடைய துகிலராலான
வடிவுரு வேலைப்பாடுடைய துகில் போன்ற
(வினை) துகிலில் நெசவு மூலமே வெவ்வேறு நிறமுடைய மஷ்ர் வடிவங்கள் உருவாக்கு
செதுக்கு வேலைப்பாட்டுடன் தங்கம் அல்லது வெள்ளியை உள்ளீடாகப் பதித்து அழகு செய்
பூச்சு வண்ங்களால் அணி செய்
டமாஸ்கஸ் எஸகுப் பொருளில் உள்ளதுபோன்ற நீரொளி வரை பரவி.
damask-plum
கரு ஊழ் நிறமுள்ள பழவகை.
damask-rose
இளஞ்சிவப்பு வண்ண ரோசா மலர் வகை.
damask-steel
நீர்க்குறி அல்லது அலைபோன்ற புறத்தோற்றமுள்ள எஸகுப் பொருள்.
dame
இல்லத் தலைவி
பேரிளம் பெண்
அன்னை
தாய்
பெருமாட்டி
வீரமகள்
சீமாட்டி
பெருமகனாரின் மனைவி
உயர்குடி மாது
அவிநஸ்க்கூத்திரல் வரும் இழிகுவ்க்கிழவி
ஈட்டன் கல்வி நிலையத்தின் இல்லத்தலைவர்
திருவாட்டி (மாதர் பெயர் முன்வரும் அடை).
dame-school
சிறுவர்களுக்காகப் பெண்பாலராலேயே நடத்தப்படும் பள்ளிக்கூடம்.
damn
சூளுரை
சபதம்
தெறுமொழி
வஞ்சினம்
சாபம்
மிகச் சிறு அளவு
அளவும் சிறிய அளவு
(வினை) கண்டி
மீளாத்தண்டனைத் தீர்ப்பளி
நரகத்துக்கு உரியதாக்கு
தெறுமொழி கூறு
பழி
சாபமிடு.
damn
பாழாய்ப்போன
அவசியத்திற்குப் பயன்படாத ஒன்றைப்பற்றி எரிச்சலோடு குறிப்பிடுவது
damnable
பழி கூறத்தக்க. கண்டிக்கத் தகுந்த
வெறுக்கத்தக்க
நரகதண்டனைக்குரிய
நிலையான தண்டனைக்குரிய
. தொந்தரவுக்குரிய
நச்சுத்தொல்லை தரக்கூடிய.
damnation
மீளா நரகு
நீங்காப் பழி
நிலையான தண்டனை
நாடகத்தை உவ்ர்ச்சியின்ற3வப் பார்த்தல்
நாடகத்தைப் பின்வாங்குவித்தல்
damnatory
நரக தண்டனை தரக்கூடிய
வெறுப்பு உண்டாக்குகிற.
damned
மீளாத் தண்டனைக்குரிய
கடு வெறுப்புக்குரிய
மட்டற்ற.
damnification
பாழ்படுத்துதல்
பேரழிவுக்கு ஆளாக்குதல்
பேரிழப்பு உண்டாக்குதல்.
damnify
பேரிழப்புக்காளாக்கு
அழிமதி செய்.
damning
மீளாப்பரீக்கு ஆட்படுத்துதல்
பழிப்பு
கண்டிப்பு
(பெ) பழிகேட்டிற்கு ஆளாக்குகிற
வெறுப்பிற்கு உட்படுத்துகிற
கண்டனத்திற்கு ஆளாக்குகிற.
damnosa hereditas
ஆதாயத்தைவிடச் சுமையைத் த மரபுரிமைச் செல்வம்.
damoclean
ஒற்றைமயிரில் தொங்கவிடப்பட்ட வாளடியில் விருந்தளிக்கப்பட்டு டானிசஸ் என்ற பண்டைக் வகரேக்க அரசனால் அரச வாழ்வின் நிலையாமைப் படிப்பினையளிக்கப்பட்ட அவ்வரசனின் இன்பத் தோழனான டமோக்ளிஸ் என்பவனைப் போன்ற.
damocles
டஸ்னிசஸ் என்ற கிரேக்க அரசனின் இன்பத் தோழனின் பெயர்
damon and phthias
கிரேக்கப் பழங்கதையில் வரும் இரு பற்றுறுதியுடைய நண்பர்கள்
இணைபிரியாத் தோழர்கள்
(பெ) பற்றுறுதியுடைய கிரேக்கப் பழங்கதை நண்பர்களைப் போன்ற. இணைபிரியாத.
damp
ஆலி
பனி
ஈரஞ்செறிந்த காற்றுத்தௌி
நீர்ததோய்வு. புழுக்கம்
ஈரம் ததும்புநிலை
உவ்ர்ச்சியின்மை
கிளாத்ச்சியின்மை
சோர்வு
ஊக்கக்கேடு
சுரங்க நச்சாவி
(பெ) பனிப்படலம் போர்த்த
ஈரம் நிரம்பியஇ ஆதம் தோய்ந்த
(வினை) சிறிது ஈரமாக்கு
ஊக்கங்கெடு
தடு
எழுச்சியடக்கு
ஆற்றல் தணிவி
வீச்சினைகஙகுறை.
damp
ஈரலிப்பான
damp-proof
ஈரம்புகாத
ஈரக்கசிவு அல்லது ஈரக்காற்று ஊடுருவ முடியாத.
damped vibration
ஒடுங்கு அதிர்வு
dampen
ஈரமாக்கு
நனை
ஈரமாகு
திணறடி
திக்குமுக்காடு
தளர்த்து எழுச்சி அடக்கு
ஊக்கங்கெடு
தளர்ச்சியடை
மனம் சோர்வுறு
ஆர்வம் குன்று.
damper
ஈரமாக்குபவர்
ஈரமாக்குவது
அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம்
ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு
நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை
ஆர்வம் கெடுப்பவர்
எழுச்சி கெடுக்கும் பொருள்
ஊக்கம் கெடுக்கும் ஆற்றல்
தளர்வூட்டும் செய்தி
அதிர்வு-சுழற்சி ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு
(இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள்
மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை.
damper
அதிர்வுதாங்கி
damping
தணித்தல்
damping
ஒடுக்கல்
damping down
தணித்திறக்கல்