5,249 words starting with D
· page 30 of 105
English Word
Tamil Meaning
deliquescent
நீர்மயமாகின்ற
delirious
சன்னி சார்ந்த
மனத்தடுமாற்றமுள்ள
மூளைக் கோளாறினால் மயக்க வெறிகொண்ட
அறிவுத்திறம்பிய.
delirium
சன்னி
வெறிப்பிதற்றலான நிலை.
delirium
பித்து நிலை
delitescence
மறைந்துள்ள நிலை.
delitescent
உள்ளுறைவாக மறைந்திருக்கிற.
deliv,ery
பிள்ளைப்பேறு
ஒப்படைப்பு
அஞ்சல் வகையில் எங்கும் சென்று வழங்கதல்
அஞ்சல்காரரின் வாடிக்கைச் சுற்றுவட்டச் செலவு
பந்தெறி
குண்டுழச்சு
நீரின் வெளியோட்டம்
எறிமுறை
வீச்சு முறை
பேருரை முழக்கம்
பேச்சு முறை
ஒலிப்பு முறை
வார்ப்பிலிருந்து அச்சின் பிரிப்பு
(சட்) முறைமை வாய்ந்த பொருள் ஒப்படைப்பு
*
deliv;er
விடுவி
தீங்கினின்றும் தப்புவி
இடர்நீக்கிக் காப்பாற்று
அச்சத்திலிருந்து தவிர்த்தாளு
பிள்ளைபெறு
சுமை இறக்கிவிடு
வழங்கு.
அஞ்சல் வகையில் எங்கும் சென்றுகொடு
பொருளை ஒப்புவி
கணக்குத் தீர்த்துக்கொடு
முறைப்படி ஒப்படைத்துவிடு
செலுத்து
தீர்ப்பை வெளியிடு
கருத்தைத் தெரிவி
பேருரையினை வழங்கு.
deliver
பிரசவி
(குழந்தை) பெறுதல்
deliverance
விடுதலை
மீட்பு
காப்பு
பிள்ளைப்பேறு
தீர்ப்புத் தெரிவிப்பு
அதிகாரமுறையான அறிவிப்பு.
deliverer
காப்பவர்
மீட்பவர்
விடுவிப்பவர்.
delivery
விடுத்தல்
வெளியேற்றுதல்
delivery
வழங்கல்/சேர்ப்பித்தல்
சேர்ப்பித்தல்
delivery guide
போக்குவழிகாட்டி
delivery head
விடு எதிர்ப்புயரம்
delivery head
வழங்கல் உயரம்
delivery nozzle
விடுபகுதி
குழாய் மூக்கு
delivery pipe
வெளியிடு குழாய்
நீர்விடு குழாய்
விடுகுழாய்
delivery pipe
வழங்கல் குழாய்
delivery pipe
வழங்கு புழம்பு - எரிபொருளை விசைப்பொறியின் உள்ளிழு ஓரதருக்கு (intake valve) கொண்டுவரும் புழம்பு
delivery point
பாய்விடம்
delivery side
விடுபக்கம்
delivery static head
விடுநிலை எதிர்ப்புயரம்
delivery stroke
விடுவீச்சு
delivery valve
விடுவாயில்
dell
ஆழ்ந்த பள்ளம்.
dell,a crus,can
பிளாரென்ஸிரென்ஸிலுள்ள முற்கால இத்தாலிய கலை இலக்கியக் குழு உறுப்பினர்
(வினை) இத்தாலியக் கலை இலக்கியக் கழுவினுக்குரிய.
delouse
பேனை ஒழி
நிலவெடிகுண்டுகளை முற்றிலும் அகற்று.
delphinium
மஞ்சள்நிறக் கிண்ணவடிவுள்ள மலர்ச் செடிகளின் இனம்.
delphinoid
கடல்வாழ் இயல்புடைய பாலுணி உயிரினக் குடும்பம்
(வினை) கடல்வாழ் இயல்புடைய பாலுணி உயிரினக் குடும்பம் சார்ந்த.
delta
ஆற்றின் கழிமுக நடுவரங்கம்
கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வரிவடிவமுடைய நான்காவது எழுத்து.
delta
சமவெளி
delta
கழியகம்
கழிமுகம்
delta
ஆற்றிடைத்திட்டு
கழிமுகம்
delta iron
தெலுத்தாவிரும்பு
delta rosette
தெலுத்தா உரோசாவிதழுரு
deltaic
ஆற்றின் கழிமுக அரங்கத்தைச் சார்ந்த.
deltaic tracts
கழிமுகப் பகுதிகள்
deltoid
முக்கோண வடிவுடைய.
delude
ஏன்ற்று
மயக்கு.
deluge
பெருவெள்ளம்
ஊழி வெள்ளம்
ஊழி இறுதிக் காலத்தில் பேரழிவுதரும் நீரெழுச்சி
(வினை) பெருவெள்ளத்தில் ஆழ்த்து.
deluge
பிரளயம்
(உலகத்துக்கு முடிவு வந்துவிட்டது போன்ற) பெரும் அழிவு
delusion
மருட்சி
மயக்கம்
ஏமாற்றம்.
delusional
மசிக் குரிய
மாயத்தோற்றங்கட்கு இரையான.
delusive, delusory
மயக்கம் இயல்புடைய
ஏன்றச் செய்கிற
உண்மையல்லாத.
deluvium
நிலைபெயர் கற்குவியல்
deluxe centre
சொகுசு நிலையம்
delve
பள்ளம்
குழி
சுரிப்புவரை
(வினை) தோண்டு
குடை
கிண்டு
பத்திரங்கள் முதலியவற்றில் உண்மையை நாடி ஆஜ்ய்ச்சிசெய்
பாதைகள் வகையில் திடுமென அமிழ்ந்து செல்.
demagnetization
காந்தமகற்றல்
demagnetization
காந்த நீக்கம்
காந்த நீக்கம்