iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 31 of 105

demagnetization curve காந்தமகற்றல்வளைகோடி
demagnetizing force காந்தமகற்றுவலு
demagogue மக்கள் ஆர்வத்தலைவர் கிளர்ச்சித்தலைவர் மக்கள் உணர்ச்சிகளைக் கிளறிப் பயன்படுத்துபவர் கட்சி வாதச் சொற்பொழிவாளர்.
demand உரிமைக்கோரிக்கை கோரிக்கை வேண்டுகோள் கோரிக்கைப்பொருள் பொருள்கள் பற்றிய தேவை வேண்டுகை விசாரணை (வினை) வேண்டு உரிமைகோரு உரிமையுடன் கேள் அதிகாரத்துடன் கோரிக்கை செய் வற்புறுத்திக் கேள் வினவு விசாரி எதிர்த்துக் கேள் வேண்டுமென்று கோரு.
demand தேவைப்பாடு
demand கிராக்கி (தேவை அதிகமாக இருக்கும்போது வாங்குவோர் ஒரு பொருளுக்காக அல்லது மக்கள் ஒரு நபருக்காக) வேண்டியிருக்கும் நிலை
demand கோரிக்கை (தேவைகள், குறைகள், விருப்பம் முதலியவற்றைத் தெரிவித்து முன்வைக்கும்) வேண்டுகோள்
demand கோரு (உரிமையுடன்) கேட்டல்(முறையாக) வேண்டுதல்
demand draft வரைவு காசோலை
demand draft வரைவோலை
demand notice கோரிக்கை அறிவிப்பு
demand paging வேண்டு பக்கம் பெறல் வேண்டுகை பக்கமேற்றல்
demand report வேண்டு அறிக்கை வேண்டுகை அறிக்கை
demandable வற்புறுத்திக் கேட்கப்படத்தக்க.
demandant வற்புறுத்திக் கேட்பவர் வாதி வழக்காடி.
demarcate எல்லைவரையறு.
demarcation எல்லை குறித்தல் எல்லை வரையறை எல்லைப்பிரிவினை.
demarche அரசியல் நடவடிக்கை அரசியல் முஸ்ற்சி.
dematerialize பருப்பொருள் தன்மையை நீக்கு உல்ல் வாழ்க்கையை ஒட்டிய தன்மைகளை விட்டுப்பிரி ஆன்மிகமாக்கு.
deme பண்டைய கிரேக்க நாட்டின் அரசான அட்டிகாவில் உட்பிரிவு தற்கால கிரேக்க நாட்டில் நகரவட்டம் (உயி) வகை பிரிவுறாத படி உயிர்மங்களின் தொகுதி.
demean பைத்தியமாக்கு கிறுக்காக்கு.
demented பைத்தியம் பிடித்த மூளைத்தளர்ச்சியால் அறிவு குழம்பிய.
dementi மறுப்பு அதிகாரமுறை வழ்ந்தி மறுப்பு.
dementia மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியம்.
dementia மூளைத்தேய்வு
demerara பழுப்புநிறச் சர்க்கரைக்கட்டி வகை.
demerit குற்றம் குறை.
demersal அடிமட்ட உயிரிகள்
demesne பண்ணைமனை சார்ந்த நிலம் பண்ணைமனையும் குடிவாரத்தில் விடப்படாத அதைச் சார்ந்த நிலங்களும் சேர்ந்த தொகுதி.
demi-mondaine பரத்தை
demi-monde நிறையிலாப் பெண்டிர் வகுப்பு.
demi-rep ஒழுக்கம் நிரம்பாத பெண்.
demigod அரைத் தெய்வ உரு தெய்வமாகக் கருதத்தக்கவர் தெயவத்தோடொத்தவர் தெய்வத்துக்கம் மனிதருக்கும் இடைப் பிறந்தவராக் கருதப்பட்ட முற்காலப் பெரு வீஜ்ர்.
demijohn புதிலிப்புட்டி பிரப்பங்கூடையால் சூழப்பட்ட குறுகிய கழுத்தும் பரு உடலுமுள்ள கண்ணாடிக் குப்பி.
demilune கோட்டையின் பிறை வடிவப்பகுதி.
demise உடைமை மாற்றம் இறுதி விருப்பப் பத்திரத்தாலோ உடைமையை மற்றொருவருக்கு மாற்றிக் கொடுத்தல் அரசுரிமை மாற்றம் அரசு உயிர் துறப்பினாலோ முடி துறப்பினாலோ ஏற்படும் பதவி மாற்றம் அரசு உயிர்நீப்பு மறைவு (வினை) இறுதிப் பத்திரத்தால் உடைமை மாற்றிக்கொடு ஈட்டுப் பத்திரத்தால் உரிமைமாற்றம் அளி மரபுரிமையாக அரசுரிமை விட்டுச் செல் அரசரிமை மாற்றிக்கொடு.
demiselle வட ஆப்பிரிக்க நாரை வகை.
demission உரிமை துறத்தல் பதவி துறப்பு.
demit முடிதுற பதவி விலகு.
demiurge பிளேட்டோவின் மெய்விளக்க இயலில் உலகப்படைப்பு முதல்வர் கிறித்தவக் கோட்பாட்டின் படைப்புத் துணைகளுடன் கூடிய படைப்பு முதல்வர்.
demob படைக்கலைப்புச் செய் தனி வீரரைப் படைக்கலைப்பின்போது படையமைப்பிலிருந்து விடுவி.
demobilize படைக்கலைப்புச் செய் படையமைப்பிலிருந்து தனிவீரரை விடுவி படைத்துறை அமைப்பிலிருந்து படைப்பிரிவுகளைப் பிரி.
democracy குடியாட்சி மக்களாட்சி குடியாட்சியரசு பொதுமக்கள் அரசியல் முறையில் உரிமைபெறா வகுப்பு.
democracy ஜனநாயகம்
democracy மக்களாட்சி
democracy மக்களாட்சி வாக்களிக்கும் உரிமை பெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்று நடத்தும் ஆட்சி முறை
democracy ஜனநாயகம் மக்களாட்சி (முறை)
democrat மக்களாட்சிக் கோட்பாட்டாளர் குடியாட்சிப் பற்றாளர்.
democratic, democratical மக்களாட்சியைச் சார்ந்த எல்லோருக்கம் சம உரிமைகள் வேண்டுமென்று வற்புறுத்துகின்ற.
democratist மக்களாட்சிக் கொள்கையர்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together