iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 32 of 105

democratize மக்களாட்சிக் கொள்கை உடையதாக்கு.
democritean டெமாக்ரிட்டஸ் என்னும் கிரேக்க மெய்விளக்க அறிவரைச் சார்ந்த டெமாக்கிரிட்டசின் நகைத்திறம் சார்ந்த மெமாக்கிரிட்டசுக்குரிய அணுவாதம் சார்ந்த.
demode காலவண்ணத்திற்குப் புறமற்ன செவ்வியிழந்த.
demodulation குறிப்பிறக்கம் பண்பிறக்கம்
demodulation பண்பிறக்கம்
demogorgon பாதாள தேவதை.
demography பிறப்பு-நோய் முதலிய சமுதாய நிலைப் புள்ளி விவர ஆய்வு.
demography மக்கள்தொகை ஆய்வு
demography, demographer மக்கள் கணிப்பியல்
demography, demographer மக்கள் கணிப்பியலர்
demolish அழி சிதை பாழாக்கு கோட்பாட்டை எதிர்த்துத் தகர்த்துவிடு நிறுவனத்தை எதிர்த்தழி தின்றொழி.
demolish தகர் (அழிந்துபோகும் அல்லது உருக்குலைந்துபோகும் வகையில்) சிதறச்செய்தல்
demolition தப்ர்ப்பு வீழ்ச்சியடையும் படி செய்தல்.
demon ஆரஞர்த் தெய்வம் பேயுருவம் தீய ஆவி சிறு தெய்வம் நரக ஆவி கொடியஹ்ன் பழிகாரன் வெறுப்புக்குரியவன் பாவுவுரு.
demonetize பணத்தின் மதிப்பைக் குறை.
demoniac பேய் பிடித்தவர் அணங்கேறியவர் (வினை) பேய்பிடித்த பொடிய ஆவியின் இயல்புடைய வெறிபிடித்த சீற்றமிக்க.
demoniacal பேய்த்தனமான.
demonic தெயவமுற்ற அருளிப்பாடுடைய.
demonism பேய்களின் ஆற்றலில் நம்பிக்கை.
demonize பேயாக்கு பேய்போல் ஆக்கு பேயாகமாற்று.
demonology பேய்நிலை ஆய்வு விளக்கம் பேய்களின் வகைகளையும் அவற்றின் செயல் திறங்களையும் பற்றிவிரிவாக ஆய்ந்து விளக்கும் அறிவுத்துறை.
demonology பேயியல்
demonstrable விளக்கிக் காட்டக்கூடிய மெய்ப்பிக்கத்தக்க.
demonstrate செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக்காட்டு செயல் விளக்கமணி எடுத்துக்காட்டுகள் மூலம் தௌிவுபடுத்து வாதமூலம மெய்ப்பி மெய்ம்மை உறுதிப்படுத்து தௌிவுபடுத்திக்காட்டு கண்கூடாகக் காட்டு உவ்ர்ச்சிகளை வெளிபபடுத்திக்காட்டு படைத்துறை அணி வப்ப்பு நடத்திக்காட்டு ஊர்வலம் பொதுக்கூட்டம் முதலிய பொது ஆரவார முறைகளில் கலந்துகொள்ளு சரக்ககளைப் பகட்டாகக் காட்டி விளம்ப்படுத்து.
demonstrate நிரூபி (சான்று, பரிசோதனை, செயல்பாடு முதலியவை மூலமாக) உண்மையானது அல்லது சரியானது என்று காட்டுதல்
demonstration சான்று விளக்கம் கண்கூடான தௌிவு உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல் உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல் உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல் உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஊர்வலம் பொதுக்கூட்டம் விளம்பர நடவடிக்கை செய்ம்முறைப்பாடம் சான்று விளக்கக் கல்வி முறை போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை மாறாட்ட நடவடிக்கை எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை பகட்டாரவாரம் விளம்பரக்காட்சி கண்காட்சி சுட்டிக்காட்டல் சுட்டுதல்.
demonstration செய்துகாட்டல்
demonstration ஆர்ப்பாட்டம் (ஒரு கோரிக்கையை வலியுறுத்தி அல்லது ஒன்றை எதிர்த்து) பலர் கூடி எழுப்பும் கோஷங்களுடன் கூடிய கூச்சல்
demonstration செயல்விளக்கம் (உற்பத்தி, கலை, கல்வி முதலியவற்றில் குறிப்பிட்ட செயல்முறையை) எவ்வாறு செய்வது அல்லது மேற்கொள்வது என்பதை நிகழ்த்திக்காட்டும் முறை
demonstration (of an equipment etc.) தெரியக்காட்டல்
demonstration plot நிரூபண நிலம்
demonstrative சுட்டுச்சொல் சுட்டுச்சொல் சுட்டியல் மறுபெயர் சுட்டியல் பெயரடை சுட்டியல் வினையடை (வினை) சுட்டுகிற சுட்டிக்காட்டுகிற தௌிவுபடுத்துகிற விளக்கிக்காட்டும் இயல்புடைய வாதமுறயில் முடிவான சான்று விளக்கத் திறமுடைய மெய்ப்பிக்கும் இயல்வுடைய உவ்ர்ச்சிகளை உருப்படுத்திக் காட்டுந் தன்மை வாய்ந்த வெளிப்படக் காட்டும் இயல்புடைய.
demonstrative pronoun சுட்டுப்பெயர் (ஒன்றை அல்லது ஒருவரை) சுட்டிக்காட்டி நிற்கும் பெயர்
demonstrator செய்ம்முறை ஆசிரியர் ஐஸ்ந்திரிபற மெய்ப்பிப்பவர் கண்கூடாகக் காட்டுபவர் ஆய்வுக்களத்துணைவர் வாணிகச் சரக்ககளின் சற்றுலா விளம்பரக்காரர் பொருள்களைக் காட்டிப் பயனும் சிறப்பும் விளக்கி வாணிக ஆதரவு நாடுபவர் பொது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்பவர்.
demoralization ஒழுக்கக் சிதைவு நெறிபிறழ்வு கட்டழிவு.
demoralize கட்டழி ஒழுங்கு குலை உள உரங்குலை கட்டுப்பாட்டுணர்ச்சி சிதை உழற்படுத்து.
demos பொதுமக்கள்.
demosthenic டெமாஸ்தெனிஸ் என்ற பண்டைக் கிரேக்க நாட்டுச் சொற்பொழிவாளரைச் சார்ந்த டெமாஸ்தெனிசைப் போன்ற டெமாஸ்தெனிசின் சொற்பொழிவு நடைக்குரிய பண்புகள் வாய்ந்த நாட்டுப்பற்றும் சொலவளமும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் மிக்க.
demote படியிறக்கு பதவியில் கீழ்நிலைக்கத் தாழ்த்து.
demotic மக்களைச் சார்ந்த மக்கள் பேச்சுவழக்கான மக்கள் விருப்புக்குரிய.
demotion பதவி இறக்கம் (இருக்கும் பதவியைக்காட்டிலும்) அதிகாரத்திலும் மதிப்பிலும் குறைந்த பதவி
demount இறக்குதல் பிரித்தெடு
demulcent நோயைத் தணிக்கும் மருந்து (பெயரடை) நோயை ஆற்றுகிற.
demultiplexer பல்சேர்ப்பு நீக்கி தனிப்பிரிப்பி
demur தடை தயக்கம் ஆட்சேபம் (வினை) உறுதியற்ற தன்மையாலோ செயற் கடுமையாலோ தயக்கங் காட்டு சுணங்கு மறுப்புரை கிளப்பு தடை கூறு.
demure அமைதியான அடக்கமான பொறுமையான நடிப்பு நாணமுடைய.
demurrable மறுத்துரைக்கக்கூடிய.
demurrage கப்பலிலோ புகைவண்டியிலோ எற்படும் தகாக்கால நீட்டிப்பு சரக்கிடக் குத்தகைக்காரர் சரக்கேற்றத்திலோ இறக்கத்திலோ புரியும் தாமத்ததுக்கீடான கட்டண விகிதம் தங்கக் கட்டிகளுக்கு மாற்றாக நாணயமோ நாணயத்தாளோ கொடுக்கப் பொருளகத்தார் விதிக்கும் கட்டணம்.
demurrage தாமதவரி
demurrage சுணக்கக் கட்டணம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together