iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 33 of 105

demurrer மறுத்துரைப்பவர் தடங்கல் செய்பவர் (சட்) தடங்கல் செல்லாதென்ற எதிர்ப்புரை கால நீட்டிப்பு நடவடிக்கைக்குத் தடையெழுப்பல்.
demy 1ஹ்.5க்க 22.5 அங்குலர அளவான அச்சுத்தாள் 15 5க்கு 20 அங்குல அளவுடைய எழுதுந்தாள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்ந்த மகதலன் கல்லுரியில் உபகாரச் சம்பளம் பெறுபஹ்ர்.
den குகை திருடர் பதுங்கிடம் வாழத் தகதியற்ற இடுக்கறை தனிமையறை.
denarius பண்டைய ரோம வெள்ளி நாணயம்.
denary பத்தின் தொகுதி பத்து (பெயரடை) பத்துச் சார்ந்த பதின்மானமான.
denaturalize இயல்பு நீக்கு இயல்பு மீறியதாக்கு குடியுரிமை நீக்கு நாட்டுரிமை இழக்கச்செய்.
denaturant பொருளின் இயல்பை மாற்றி விளைவற்றதாக்கப் பயன்படுத்தப்படும் பிறிதொரு பொருள்.
denaturation செயலிழத்தல்
denature இயற்கைத் தன்மையைச் சிதை. இயல்பான பண்புகளை மாற்று வெறியம் அல்லது சாராயத்தைக் குடிப்பதற்குத் தகுதியற்றதாக்கு.
dendriform மரம் போன்ற மரவடிவுடைய.
dendrite மரம் போன்ற வரைததடங்களையுடைய படி அடுக்கியற் பாறை மரம் போன்ற பாறை மரம் போன்ற வரைத்தடங்கொண்ட கல்.
dendrite கிளைகொள்ளி
dendritic drainage பல்கிளைவடுகால்
dendritic powder கிளைகொள்தூள்
dendritic segregation கிளைகொள் ஒதுக்கம்
dendritic structure கிளைகொள் அமைப்பு
dendritic, dendritical மர வளர்ச்சிபோன்ற வரைத் தடம் உடைய மரக்கிளைகள் போன்ற உருவுடைய தடங்களைக் கொண்ட.
dendroid மரம்போன்ற மரவடிவுடைய.
dendrolatry மர வழிபாடு.
dendrology மரங்களைப் பற்றிய ஆய்வுரைத் தனிநுல் மரங்களின் வளர்ச்சிமுறை வரலாறு.
dendrology மர ஆய்வியல்
dendrology மரவியல்
dendrom;eter மரமானி மரங்களை அளக்கம் கருவி.
dene சிற பள்ளத்தாக்கு.
dene-hole பழம்பொருளாய்வுத்துறைக்கரிய வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த சுண்ணாம்புப்பாறை நிலத்திலுள்ள செயற்கைக் குகை.
denegation மறுப்பு.
denetionalize நாடு தன் மதிப்புப் படியினை இழக்கம்படி செய் நாட்டிலிருந்து அழ்ன் தனிப் பண்புகளை நீக்கு நாட்டின் கடியுரிமையிலிருந்து ஒருவரை விலக்கிவை நாட்டின் பொதுப் பண்புகளிலிருந்து ஒருவரை விலக்கிவை நாட்டுப் பொதுவுடைமையான ஒன்றின் பொதுவுரிமை நீக்கித் தனியுரிமைப்படுத்து.
dengue கணுத்தோறும் கடுநோவு உண்டுபண்ணும் கொள்ளைக் காய்ச்சல் வகை.
dengue fever எலும்பு முறிக் காய்ச்சல்
deniable மறுத்துரைக்கத்தக்க மறுதலிக்கக்கூடிய மறுப்புக்கரிய.
denial மறுப்பு வேண்டுகோளை மறுத்தல் உண்மை ஏற்க மறுத்தல் இனைமை வலியுறுத்தல் தலைவரை ஏற்க மறுத்தல் தலைமை மறுப்பு.
denial மறுப்பு கூறப்பட்டது தவறு என்றோ ஏற்கப்பட முடியாதது என்றோ தெரிவிப்பது
denier மறுத்துரைப்பவர் மறுதலிப்பவர்.
denigrate கருமை பூசு பெருமை குலை.
denigrate மட்டம்தட்டு உரிய மதிப்புக் கொடுக்காமல் குறைகூறித் தாழ்த்துதல் அல்லது தரக் குறைவாகப் பேசுதல்
denim முழு மேலங்கி தைக்கப் பயன்படும் சாய்வரி வண்ணப் பருத்தித் துணிவகை.
denim உரப்புப்பருத்தி
denitrate, denitrify வெடியகக் கூறு நீக்கு.
denitrification வெடியப்க்கூறு நீக்கம்.
denitrification காலக நீக்கம்
denizen குடிவாழ்நர் தங்கியிருப்பவர் நாட்டுக்குடியுரிமை பெற்றவர் நாட்டில் வந்தமைவுற்றவர் தங்கிவாழும் விலங்கு சூழலிசைவுற்ற உயிரினம் சூழலிசைமைதி பெற்ற செடியினம் (பெயரடை) குடிவாழ்வு சார்ந்த (வினை) குடிவாழ்வுரிமையளி தங்கி வாழ்வி தங்கி வாழுமிடமாக்கு வாபநர் குடிபரப்பு தங்கிவாழ்.
denominate பெயரிடு அழை பெயர் குறித்து விவரங்கூறு.
denomination பெயரிடுழ்ல் பட்டப்பெயர் இடுபெயர் கழுப்பெயர் தொகுதிப்பெயர் வழூப்புப்பெயர் சமயக்கிளைப்பெயர் படிநிலைப்பயெர் தர வகுப்புப் பெயர்.
denominationalism சமயக்கிளையினைச் சார்ந்த இனப்பிரிவினைத் தழுவிய.
denominative பட்டப்பெயராகப் பயன்படுகிற சமயக் குழுப் பெயரின் இயல்புடைய குழுப்பெயர்.
denominator தரநிலைப்பெயர் சூட்டுபவர் வகைப பெயர் சூட்டுவது (கண) தொகுதிக்கூற்று எண் பின்னத்தின் அடியெண் கூறு வகையீட்டெண் வகுக்கம் எண்.
denominator பகுவெண்
denotate பொருள் குறி உருச்சுட்டு.
denotation பொருட்குறி சுட்டு குறிப்பீடு (அள) சொல்லின் புறப்பொருட் சுட்டு சொல் சுட்டும் புறப்பொருட்பரப்பெல்லை.
denote சுட்டிக்காட்டு குறித்துக்காட்டு வேறு பிரித்துக் காண்பி குறியீல்ய் அமை பொருள் தெரிவி.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together