iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 34 of 105

denotified tribes சீர் மரபினர் (ஆங்கிலேயர்களால்) வகைப்படுத்தப்பட்ட ஒரு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்து பின்னர் நீக்கப்பட்டுப் பின்தங்கிய இனத்தவராக அறிவிக்கப்பட்டவர்
denouement கதை நாடகம் காவியம் முதலியஹ்ற்றில் முடிவமைதி நோக்கிய நிகச்சி முறுக்கவிழ்வு முடிவமைதி.
denounce வெளிப்படையாகக் கண்டனம் தெரிவி பலரறியப் பழித்துரை குற்றத்தை வெளிப்படக் கூறு மறை வெளிப்படுத்து ஒப்பந்த முறிவு தெரிவி வரும்பழி கூறி இடித்துரை.
denouncement பலரறியப் பழித்துரைத்தல் படுபழிச் சாட்டு வெளிப்படைக் கண்டனம்.
dense நெருக்கமான அல்ர்தியான இடைவெளியில்லாத. ஒரு சேர்வான தடித்த மூளையற்ற மந்தபுத்தியுள்ள.
dense அடர்ந்த அடர்ந்த அடர்த்தியான செறிந்த
dense அடர்ந்த நெருக்கமான
dense binary code அடர் இருமக் குறிமுறை அடர் இருமக் குறிமுறை
dense list அடர் பட்டியல் அடர் பட்டியல்
dense, denseness/density அடர்த்தியான
densener அடர்
denseness அடர்த்தி (-ஆக, -ஆன) செறிவு
denseness செறிவு நெருக்கமாக அடர்த்தியுடன் அமையும் நிலை
densified wood செறித்தமரம்
densimeter செறிவுன்னி செறிவு ஒப்பீட்டளவைக் கருவி.
densitometer அடர்மானி
density அடர்த்தி நெருக்கம் செறிவு கழிமடமை (இய) செறிமானம் பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம்.
density அடர்த்தி நெருக்கம் அடர்த்தி அடர்த்தி
density அடர்த்தி அடர்த்தி
density bit பிட் செறிவு பிட் அடர்த்தி
density bottle அடர்த்திப்போத்தல்
density character எழுத்துருச் செறிவு எழுத்து அடர்த்தி
density double இரட்டைச் செறிவு இரட்டை அடர்த்தி
density of population குடியடர்த்தி
density of population மக்கள் அடர்த்தி மக்கள் பெருக்கம்
density packing பொதிச் செறிவு பொதி அடர்த்தி
density ratio அடர்த்தி விகிதம்
density recording பதிகைச் செறிவு பதிவடர்த்தி
density single தனிச் செறிவு ஒற்றை அடர்த்தி
density storage களஞ்சியச் செறிவு சேமிப்பக அடர்த்தி
densograph அடர்த்தி வரைப்படம்
dent வடு பள்ளம் அடியின் தழும்பு (வினை) வடுப்படுத்து தடம் வெறிவி.
dental பல் அண்ண ஒலி (பெயரடை) பல்லுக்குரிய பல் மருத்துவஞ் சார்ந்த ஒலி வகையில் பல் அணவி எழுகிற.
dental clinic பல் மருத்துவமனை
dental groove பற்றவாளிப்பு
dentate பல்லுள்ள
dentate, dentated பல்லுள்ள பலலுருவ வடுக்கள் கொண்ட பல்வரிசை போன்று அமைந்துள்ள.
dentation பல்லமைதி பற்கள் உள்ள நிலை பற்கள் போன்ற அதைப்புடைய தன்மை பல்போன்ற முனைப்பு.
denticle சிறு பல் பல் போன்ற முனைப்பு.
denticulate, denticulated பற்கள் போன்ற முனைப்புடைய.
dentiform பற்கள் போன்ற அமைப்புடைய.
dentifrice பல் துலக்க உதவும் பொருள் பற்பசை பற்பொடி.
dentil பல்போன்ற சிற்றமைவு தூண்முகட்டு மேல் தட்டின் சூழ்வரையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள செவ்வகப் பாளம்.
dentilingual பல்லுநாவொலி பல்லிற்கும் நாவிற்கம் இடையில் தோன்றும் மெய் ஒலி (பெயரடை) பல்லிற்கும் நாவிற்கும் இடையில் தோன்றுகிற.
dentine பற்காழ் பல்லின் பெரும்பகுதியான காழ்க்கூறு.
dentine பல்முதல்
dentist பல்நோய் மருத்துவர்.
dentistry பல் மருத்துவம்.
dentition பல் முளைப்பு விலங்கு வகைகளின் பற்களது எண்ணிக்கை பல்வரிசை அமைப்பு.
dentitriding நைத்திரைட்டிறக்கம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together