5,249 words starting with D
· page 35 of 105
English Word
Tamil Meaning
denture
பல் தொகுதி
செயற்கைப்பல் தொகுதி.
denture
பற்தொகுதி
denudation
ஆடை நீக்குதல்
அம்மணமாக்குதல்
(மண்) மேற்பரப்புப் பாறை நீக்கம்.
denudation
தேறுதல்
denude
உடை அப்ற்ற
உல்ல் வறிதாக்கு
மேலுறை போக்கு
பண்பிழக்கச் செய் (மண்) பாறையின் மேற் கவிந்த கூறுகளை நீக்கி பெறுமையாக்கு.
denunciation
பலரறி பழிப்புரை
பொதுமன்றக் கற்றச்சாட்டு
கண்டணம
அடித்துரை
கண்டன அறிவிப்பு.
denunciator
இடித்துரைப்பவர்
பலரறியப் பழிகூறுபவர்
குற்றங் கூறுபவர்
கண்டனம் எழுப்புபவர்.
denunciatory
பழிப்புரையான
கண்டனம் தெரிவிக்கிற
வசைமாரியான
அச்சுறுத்துகிற
கண்டன அறிவிப்புச் சார்ந்த.
deny
மறு
கொடுக்கமாட்டேடென்று கூறு
பேட்டியாளருக்க நுழைவுரிமையளிக்க மறு
ஒப்புக்கொள்ள மறுத்துவிடு
உண்மையன்றென்று அறிவி
மறுப்புத் தெரிவி
மறுதலி
கூறியது இல்லையென்று கூறு
தொடர்பு மறு
கைதுறந்துவவடு.
deny
மறு
எதிர்த்தல்
deo optimo max imo
சிறப்பும் உயர்வும் மிக்க இறைவனுக்கு.
deodand
மனித உயிரின் அழிவுக்குக் காரணமானதாகப் பறிமுழ்ல் செய்யப்பட்டு அறநிலைப்படுத்தபட்ட பொருள்.
deodar
தேவதாரு மரம்.
deodorize
மணம அகற்று.
deodourant
நாற்றநீக்கி
deodourizer
நாற்றகற்றி
deomitte
சுண்ண வெளிமக் கரியகிகளின் கலப்புடைய பாறை வகை.
deontology
கடமை இயல்
ஒழுக்க நுல்.
deontology
கடப்பாட்டியல்
deoxidant
ஒட்சியிறக்கி
deoxidation
ஒட்சியிறக்கம்
deoxidizer
ஒட்சியிறக்கி
deoxo indicator
ஒட்சிகாட்டி
deoxo process
ஒட்சியிறக்குமுறை
deoxy ribonucleic acid
டீஆக்சிரைபோ நியூக்ளியிக் அமிலம்
depart
புறப்படு
விட்டு நீங்க
வழி விலகிச் செல்
வேறு வழியிற் செல்
பிறழ்வுறு
நெறி திறம்பு
மாள்வுறு
இறப்பு மூலம் பிரிவுறு
விடைகொண்டு செல்.
depart
வெளிக்கிடு
புறப்படுதல்
depart,ed
இறந்துபட்ட
மாண்ட
காலஞ்சென்ற.
department
துறை
இலாகா
பணியரங்கம்
தொழிற்களப்பகுதி
செயலரங்கக் கூறுபாடு
பிரஞ்சு நாட்டு ஆட்சித் துறை வட்டாரம்.
department (government, college etc)
துறை
department (government, college etc)
திணைக்களம்
departmental computing
துறைசார் கணினிப்பணி
துறைசார் கணிப்பணி
departmental processing
துறைசார் முறைவழியாக்கம்
துறைசார் செயலாக்கம்
departmental store
பாகறைப் பண்டகம் - பல்பொருள் அங்காடி
departmental store
பலசரக்கு அங்காடி
departmental store
பல்பொருள் அங்காடி
தேவையான அனைத்துப் பொருள்களும் ஒரே கட்டடத்தில் விற்பனைசெய்யப்படுகிற இடம்
departure
புறப்பாடு
வெளிச்செல்லுதல்
செயல்முறை
முயற்சி
கருத்தீடுபாடு
அறிவு முயற்சி
பிறழ்வு
மெய்ம்மையிலிருந்து விலகுதல்
நேரளவிலிருந்து திறம்புதல்
நிலவுலக நிரைகோட்டளவில் கப்பல் கிழக்க மேற்காக விலழூம் தொலைவளவு.
departure signal
புறப்பாட்டுச் சைகை
depasture
புல்லைக் கறி
மேய்
கால்நடைகளை மேயவிடு
மேய்ச்சலளி
நிலவகையில் மேய்ச்சலிடமாய் உதவு.
depauperate
வறுமையான
ஒன்றுமற்ற
(வினை) ஊக்கங்கறை
வளர்ச்சி தடைசெய்
பண்பு இழிவுறுத்து
ஏழ்மைப்படுத்து
வறிதாக்கு.
depauperize
எழ்மை நிலையினின்று நீக்க
வறுமை நிலையினின்று உயர்த்து.
depend
ங்கு
சார்ந்திரு
நம்பு
நம்பியிரு
முஸ்ற்சியை எதிர்பார்த்திரு
வருவாயை நம்பிவாழ்
வருநிலைகளைப் பொறுத்ததாயிரு
தீர்வு எதிர்நோக்கிக் காத்திரு
(இலக்) தழுவுசொல் அவாவி நில்.
depend on
பொறுத்த
(குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்த
dependable
நம்பத்தக்க
பொறுப்புக்குரிய.
dependant
சார்ந்து வாழ்பவர்
ஆதரவில் இருப்பவர்
உழையர்
பணியாள்.
dependence
சார்ந்துள்ள நிலை
சார்பு
துணைமைநிலை
மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்ட நிலை
மற்றொன்றன் ஆதரவை எதிர்நோக்கிய நிலை
சார்புநிலை
பிறரை எதிர்நோக்கிய வாழ்வு
நமபிக்கை
பொறப்பு அளிப்பதற்குரிய தகுதி
dependency
சார்பு நிலையுடையது
சார்பரசு
தன்னுரிமையாட்சியற்ற நாடு
சார்புநிலை நாடு
சார்புநிலை ஆட்சிப் பகதி
துணைநிலை மண்டலம்.
dependency
சார்பு நிலை
சார்பு நிலை
dependent
சார்ந்திருக்கிற
துணைமையான
கீழ்ப்பட்டிருக்கிற
சூழல் சார்ந்த
ஆதரவை எதிர்பார்தது வாழ்கிற.
dependent
சார்பாளர்
சார்ந்த