iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 36 of 105

dependent event சார்புடை நிகழ்ச்சி
dependent variable சார்புடைமாறி
depending on பொறுத்து (குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்து
dephosphorization பொசுபரசிறக்கம்
dephosphorize எரியத்தை நீக்க பாஸ்வரம் இல்லாமற் செய்.
depict தீட்டிக்காட்டு வரைந்து காட்டு படமாக்கித் தௌிவுபடுத்து வண்ண ஒவியப்படுத்து கருத்து உருப்படுத்திக்காட்டு சொற்கள் மூலம் விரித்துரை நுட்பமாக விளக்கிக்பாட்டு உருவமைதி உண்டுபண்ணு.
depicture படம் வரைந்து காட்டல் விரித்துரைத்தல் (வினை) படம் வரைந்து காட்டு விரித்துரை.
depilate மயிர்நீக்க முடிகளை.
depilation மயிர்நீக்கம்.
depilatory மயிர்நீக்கும் மருந்து (பெயரடை) மயிர்களையும் குணமுள்ள.
deplane வானுர்தியினின்று இறங்க.
deplenish வெறுமையாக்க உள் ஒழி கையிருப்பை அழி.
deplete வெறுமையாக்கு உள்ளீடற்றதாக்கு செறிவு தளர்ந்து ஆற்றல் குறை.
depletion வெறுமையாக்குதல் உக்கம் குறைத்தல் (மரு) குருதி வெறியேற்றிக் கருதி நெருக்கத்தைக் குறைத்தல்.
depletion முனைவிறக்கம்
deplorable வருந்தத்தக்க இரங்கத்தக்க துயரந்தரத்தக்க.
deplore இறகப்ளை நீக்கு இறகப்ளைப் பறி.
deploy மடிப்பவிழ்வு விரிவு அணிவரிசை விரிவு (வினை) மடிப்பவிழ் விரிவுறுத்து அணி வகப்பை விரிவரிசைப்படுத்து.
deplume இறகப்ளை நீக்கு இறகுப்ளைப் பறி.
depolarization முனைவிறக்கி
depolarize ஒளிக்கதிர் அலைமுகப்பின் திசையை மாற்று மினகாந்த முனைப்பியக்கம் அகற்று ஆராயா நம்பிக்கைகளைக் கலை ஊன்றிய கருத்துக்களின் உறுதி குலைவி.
depolarizer படிவுத்தாக்கு
deponent சான்றாளர் ஆணையிட்டு வாக்குமூலம் கொடுப்பவர் எழுத்து மூலச் சான்றறிக்கை அளிப்பவர் லத்தீன் கிரேக்க இலக்கணங்களிற் செய்வினை பொருளில் வழங்கம் செயப்பாட்டு வினை (பெயரடை) வினைச் சொற்களில் செய்வினைப் பொருளில் செயப்பாட்டுவினை உருவான.
depopulate மக்கள் தொகையைக் குறைவாக்கு மக்கள் தொகை குறையப்பெறு குடியிருப்பவர்களை இல்லாமற் செய் (பெயரடை) மக்கள் தொகை குறைக்கப்பட்ட மக்கள் தொகை அருகிய குடியழிந்த.
depopulation மக்கள் தொகைக் குறைப்பு குடியழி.
deport நாடுகடத்து வெளியேற்று.
deport நாடுகடத்து
deport,ment நடையுடைபோக்கு ஒழுகலாறு இயங்கும் பாங்க பொருளின் இயற்பாங்கு.
depos,it சேமிப்பு ஏமவைப்பு கையடைப்பொருள்பணையம் ஈடு அடைமானம் வண்டல் படிவுப்பொருள் (வினை) வை கிடத்து முட்டையிடு சேர்த்துவை. சேமித்து பாதுகாப்புக்காக ஒப்படை பணையமாக வை படிய விடு வண்டலிடு படுகையமைவி.
depose தவிசிலிருந்து அப்ற்று பணியிலிருந்து விலக்கு உயர்நிலையிலிருந்து இறக்கு படியிறக்கு. ஆணையுறதி சான்று தெரிவி எழுத்துப்பதிவு செய் சான்றுரை.
deposit இட்டுவைப்பு சேமிப்பு ஏமவைப்பு வைப்பீடு
deposit படிவம்
deposit வைப்புத்தொகை
deposit படிவம் நிலத்தடியிலோ பாறைகளிலோ படிந்து காணப்படும் உலோகங்களின் அல்லது தாதுக்களின் அடுக்கு
deposit attack படிந்தவுலோகம்
deposit metal zone படிந்தவுலோகவலயம்
deposit, deep sea ஆழ்கடற் படுவு
deposit, littoral கரையோரப் படுவு
deposit, marine கடற்படுவு
deposit, shallow ஆழமற்ற கடற் படுவு
depositary ஏமவைப்பின் காப்பாளர் ஒப்படை பொருளை எற்பவர்.
deposition படியவிடல் படிவு வண்டல் சேமிப்பு.
deposition தவிசிறக்கம் பதவி நீக்கம் பணிவிலக்குநிலையிறக்கம் இயேசுநாதரைச் சிலுவையிலிருந்து இறக்கும் காட்சிப் படம் அதிகார முறையான சான்றறிக்கை ஆணை சான்றறிவிப்பு குற்றச்சாட்டறிவிப்பு.
deposition படுதல்
deposition efficiency படிதற்றிறன்
deposition rate படிதல் வீதம்
deposition sequence படிதல் ஒழுங்கு
depository களஞ்சியம் சேமிக்கமிடம்.
deposits படுவுகள்
depot கிடங்ககம் கிட்டங்கி கிடங்க பணிமனை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together