5,249 words starting with D
· page 38 of 105
English Word
Tamil Meaning
derailment
இருப்புப்பாதை இறக்கம்
derange
ஒழுங்கு குலை. சீர்கேடாக்கு
மூளைகுழப்பு
அறிவு திறம்புவி.
derange ment
ஒழுங்குகுலைவு
கோளாறு
மூளைத்திரிவு
கிறுக்கு.
derate
திணைநிலத் துறைக்குரிய வரியினின்று அளவொத்த விகிதம்.
deration
பங்கீட்டு முறையினின்று விடுவி. உணவுப் பொருள் வகையில் பங்கீட்டுத் திட்டத்திலிருந்து விலக்கு.
derby
தொப்பி வகை
வலிமை வாய்ந்த புதைமிதி வகை.
derbyshire
இங்கிலாந்து நாட்டின் மாவட்டங்களில் ஒன்று
derbyshire spar
தேபிசயர் உத்திரம்
derelict
துணையிலி
சமுதாயத்தால் கைதுறக்கப்பட்டவர்
கைவிடப்பட்டவர்
கைவிடப்பட்ட கப்பல்
கைவிடப்பட்டது. (பெயரடை) துணையற்ற
கைவிடப்பட்ட.
deressing
சோர்வடையச் செய்கிற
அழுத்துகிற
தாழ்த்துகிற
ஊக்கங்கெடுக்கிற
. கிளர்ச்சியற்ற.
deride
எள்ளி நகையாடு
ஏளனம் செய்.
derision
ஏளனம்
கேலிக் கூத்து
எள்ளப்படும் பொருள்.
derisive
ஏளனம் செய்கிற
நையாண்டி காட்டுகிற.
derisory
ஏளனம் செய்கிற
நையாண்டி காட்டுகிற
கேலிக்குரிய
சிறுபிள்ளைத்தனமான.
derivation
மூலத்திலிருந்து வருவிப்பு
மரபு தருவிப்பு
மரபுமுல வரலாறு
மரபு வரவு
கால்வழிமரபு
சொல் மூலத்தினடிப்படையான சொல்லாக்கம்
சொல்லாக்க விளக்கம்
சொல்மரபு விளக்கம்
படி வளர்ச்சிக் கோட்பாடு.
derivation
வருவி
பெறுதல்
derivative
ஒரு சொல்லின் அடியாகப் பிறந்த மற்றொரு சொல்
ஒன்றிலிருந்து வருவிக்கப்பட்டது
(பெயரடை) ஒன்றிலிருந்து ஒன்று வருவிக்கப்பட்ட
மரபு மூலத்திலிருந்து தோன்றிய
தனி மூலமல்லாத மரபுமுதலல்லாத.
derivative
பெறுதி
derivative
வழிப்பொருள்
derivative
சார்பியம்
derivative rock
பின்பெறப்பட்ட பாறை
derive
மூலகத்திலிருந்து பெறுவி
மரபுத்தொடர்புபடுத்து
மற்றொன்றிலிருந்து தருவி
வருவித்து உருவாக்கு
மற்றொன்றிலிருந்து உய்த்துணர்
மற்றொரு மெய்ம்மை வழி வருவி
தகவல் வரப்பெறு.
derive pleasure
இன்புறு
மகிழ்ச்சி அடைதல்
derived unit
வழி அலகு
கொணர் அலகு
derived unit
வழி அலகு
நீளம், நிறை, காலம் ஆகிய அடிப்படை அலகுகளிலிருந்து பெறப்படும் பிற அலகு
derliction
கைவிடுகை
கைவிடப்பட்ட நிலை
கடமைத் தவறு
கடமையில் கவனமின்மை
புதுநிலம் தோற்றுவித்துக் கடல் பின்வாங்குதல்
கடற்கரையெல்லை மாற்றத்தால் ஏற்படும் புது நிலப்பகுதி.
derm, derma
மெய்த்தோல்
தோலின் அடித்தொலி.
dermatitis
தோல் அழற்சி.
dermatogen
(தாவ) மரத்தின் உட்கட்டையின் வளரும் நுனியிலிருந்து மென்மரப்பகுதி உருவாகும் தள அடுக்கு.
dermatography
தோலின் உட்கூற்றியல் பற்றிய ஆய்வுத்துறை.
dermatoid
தோல் போன்ற
தோலின் உருவான.
dermatology
தோலைப்பற்றிய இயல்நுற் பிரிவு.
dermatology
தோல்நோயியல்
dernier ressort
இறுதிப்போக்கிடம்
போக்கு முட்டிய புகலிடம்.
derogate
மதிப்புக் குறைத்துவிடு
தகுதி குறை
தரத்தில் இழி
இழிவான செயல் செய்.
derogation
குறைப்பு
மதிப்புக்குறைப்பு
விலைமதிப்புக் கழிவு
சேதாரம்
தர இழிவு
படியழிவு
மதிப்புக் கேடு. அதிகாரத்துக்கு ஊறுபாடு
சட்ட மதிப்புத்தாழ்வு.
derogatory
இழக்கான
தீங்கான
மதிப்புக் குறைக்கிற
பெருமை குலைக்கிற
சிறுமைப்படுத்துகிற
தாழ்த்துகிற
derric
சுமை தூக்கு அமைப்பு
derrick
பாரந்தூக்கு பொறி
பளு நகர்த்துவதற்கும் ஏற்றி இறக்குவதற்கும் உரிய வாய்ப்பு வன்மைகளைக் கொண்ட அமைவு
எண்ணெய்க் கிணறுமீவள்ள கூர்ங்கோபுரச் சட்டம்
குழாய்க் கிணறுவகைகள்மீதுள்ள கூம்புச் சட்டம்.
derring-do
கண்மூடித் துணிச்சல்.
derringer
குட்டையான அமெரிக்கக் குழல கைத் துப்பாக்கி.
derustit
தெருத்திற்று (முறை)
dervish
இஸ்லாமியரிடையே கடுநோன்புடைய துறவி.
descaling
பொருக்குநீக்கம் (செதுக்கல்)
descant
(செய்) இன்னிசைப்பாட்டு
இன்னிசை
பல தலைப்பு வாத ஆய்வாராய்வு
(இசை) குரலுக்கு மேற்பட்டுக் குரலுடன் ஒத்திசைவுடைய கருவியிசை.
descend
இறங்க
மேலிருந்து கீழே செல்
வீழ்
தாழ்
இழிவுறு
சாய்
சரி
மரபுவழியில் இயலு
மரபிற் பெறு
சொல்மரபு வகையிற் சார்ந்து தோன்று
மாறித் திரிபுறு
மூலமாகக்கொண்டு தோன்று
மேல்விழுந்து தாக்கு
திடுமெனத் தாக்கு.
கதையில் முற்பட்ட காலத்திலிருந்து பின் தொடர்காலம் நோக்கி ஒழுகு.
descendable, descendible
மரபுரிமையாக இறங்கிச் செல்லத்தக்க
கால்வழியுரிமையாக வரக்கூடிய
இறங்கத்தக்க. இறஙகிவரத்தக்க.
descendant
மரபினர் வழித்தோன்றல்
descendant
சந்ததி
பரம்பரையைத் தொடர்ந்து நிலைக்கச்செய்யும் குழந்தை
descendent
கீழிறங்குகிற
கீழ்நோக்கிச் செல்கிற
வழித்தோன்றிய.