iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 39 of 105

descendent தோன்றல் வம்சம் நிலைக்கப் பிறந்தவன்
descender இறங்கி இறங்கி
descending colon இறங்குகுடல்
descending order இறங்கு வரிசை இறங்கு வரிசை
descending order இறங்கு வரிசை
descending order இறங்கு வரிசை முறைப்படுத்தப்பட்ட வரிசையில் இறுதியாக உள்ளதிலிருந்து முதலாவதாக உள்ளதை நோக்கிச் செல்லும் முறை
descent இறங்குதல் இறக்கல் கீழ்நோக்கிய செலவு கீழ்நோக்கிய சாய்வு சரிவு கால்வழி மரபுவழி வருகை மரபுக்கொடி வழியில் ஒருபடி உடைமையின் மரபுவழிவ உரிமை பண்பின் மரபுவழி வருகை பட்டத்தின் கொடிவழி வருகை ஆற்றின் ஒழுக்குவழிப் போக்கு கடல்வழித் திடீர்த்தாக்குதல் வீழ்ச்சி தாழ்வு நலிவு தரஇழிவு அளவில் குறைபடுகை.
descent இறக்கம்
descloizite தெசுக்குளோயிசைற்று
describe விரித்துரை விளக்கியுரை முழு விவரம் கூறு பண்புகளை எடுத்துரை சொற்களால் வருணி பண்பேற்றியுரை குறித்துரை வரைந்து காட்டு வரைவடிவம கொடு.
describe விவரி தெளிவாக அறிந்துகொள்ளும்படி விளக்குதல்
describe metaphorically உருவகப்படுத்து உருவகமாகக் கூறுதல்
describe vividly சித்தரி (ஓவியத்தைப் பார்ப்பது போல் உணர்வு ஏற்படும்படி) வருணித்தல்(ஒன்றை) விவரித்தல்
descripitive statistics விவரிப்புப் புள்ளியியல்
description விரித்துரைத்தல் குறித்துரைத்தல் விரிவுரை வருணனை விளக்கவுரை குறித்துரை சாட்டுரை வரைந்துகாட்டுதல் வரைவடிவளிப்பு சொல்விளக்கம் பண்புரு வகை மாதிரி இனம்.
description விவரிப்பி
description விவரணை (கதை, ஓவியம் போன்றவற்றில்) நிகழ்ச்சி, காட்சி முதலியவற்றை உரிய ஒழுங்கில் ஒன்றையடுத்து ஒன்றாக வெளிப்படுத்துதல்
description data தரவு விவரிப்பு தரவு விவரிப்பு
descriptive விளக்கமான விரிவான விளக்கத்தக்க விரித்துரைக்கம் பண்பு வாய்ந்த வருணனை ஆர்வமுடைய.
descriptive name சிறப்புப் பெயர் பண்பு, குணம், செயல் முதலிய சிறப்பால் பெறுகிற பெயர்
descriptive statistics விவரணப் புள்ளியியல்
descriptor விவரிப்புச் சொல் வடிவமைப்புத் துணைகள் விவரிப்பி
descry கண்டுபிடிப்பு (வினை) நோக்கியறி கண்டுணர் தொலைவிலுள்ளதைப் பார்த்தறி.
deseaming பழுதகற்றல்
desecrate தூய்மை கெடு தெய்விகப் பண்புக்கு மாறாகப் பயன்படுத்து தெய்வீகத் தன்மையை அவமதிப்புச் செய்
desecration தெய்விகத் தன்மையைக் கெடுத்தல் தூய்மை கெடுத்தல் தூய்மைக்கேடு பழிகேடு.
desecration அபசாரம் தெய்வத்துக்கும் மகான்களுக்கும் அல்லது தெய்வீகத் தன்மை பொருந்திய பொருள்களுக்கும் (அறிந்தோ அறியாமலோ) செய்துவிடும் தவறு அல்லது அவமரியாதை
desensitize கூர் உணர்ச்சியைக் கறை நிழற்படக் கருவியின் நுட்பத்திறம் கெடு.
desentail (சட்) மரபுரிமைக் கட்டுப்பாட்டினின்றும் விடுவி உடைமையின் மீதுள்ள மரபுரிமைக் கட்டுப்பாட்டினை முறி.
desert பாலைவனம் நீரில்லாப் பாழ்நிலம் மரங்களற்ற பொட்டற்காடு மக்கள் வாழ்க்கைக்கொவ்வாத் தரிசு நிலம் கவர்ச்சியற்ற பரப்பு உவர்ப்பூட்டும் செய்தி சுவைத்திறமற்ற ஊழி (பெயரடை) மக்கள் வாழாத மனித நடமாட்டமற்ற பாழான மரபற்ற புல் பூண்டற்ற விளைச்சலற்ற தரிசான வெட்டையான.
desert பாலைவனம் கடும் வெப்பம் நிறைந்த, நீண்ட பரந்த மணல் வெளி
desert soil பாலைவன மண்
deserter கைவிடுபவர் பொறுப்பை விட்டாடுபவர் படைத்துறை விட்டோடுபவர் கொள்கை துறப்பவர் கட்சி விட்டேகுபவர்.
desertion கைவிடுதல் கைவிடப்பட்ட நிலை சட்ட பூர்வமான பொறப்பு விட்டேகுதல் கடமையை மனமறிந்து கைதவற விடுதல்.
desertless தகுதியற்ற மதிப்புரிமையற்ற.
deserve உரிமையுடையவராயிரு பரிசுக்கு ஏற்றவராயிரு தகுதியுற்றிரு இசைவு உடையவராயிரு இயைபு உடையதாயிரு.
deserve அருகதைப்படு
deserving தகுதியுடைய தக்க ஏற்ற வாய்ப்புக் கிசைந்த தறுவாய்க்குப் பொருத்தமான.
deservingly தகுதிக்கு ஏற்றவாறாக நேர்மைக் கிணங்க.
desi variety நாட்டுரகம்
desiccant உலர்த்துவதற்கு உதவும் துணைப்பொருள் (பெயரடை) உலர்த்துகிற உலர்த்துவிக்கும் திறமுடைய.
desiccant உலர்த்துபொருள்
desiccate உலர்த்து ஈரம் போக்கு உலர்பதனம் செய் காய்ந்து போ.
desiccate ஈரமுலர்த்தல்
desiccation நீர் நீக்கம்
desiccation உலர்த்தல் உலர்தல்
desiccator உலர்த்துக் கருவி.
desiccator உலர்த்தும் பாண்டம் ஈரமுலர்த்தி
desiccator உலர்த்தி
desicciation உலர்த்துதல் உலர்ந்த நிலை காய்வு வறட்சி.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together