iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 4 of 105

damping off நாற்றழுகல் ஈரக்கடு நோய்
damping-off நாற்றழுகல் நோய்
damply நசநச-என்று ஈரமாக
dampness ஈரலிப்பு
dampness ஓதம்
dampness ஈரம் நீரில் நனைவதால் பொருளுடன் சேரும் நீர்த்தன்மை
dampness ஈரளிப்பு ஈரப்பதம்
damproofing ஓதத்தடுப்பு
dampy ஈரமான ஈரக்கசிவுடைய.
damsel மணமாகா அழகிய இளநங்கை மங்கை மடந்தை.
damsel வனிதை பெண்
damsel fly ஊசித்தட்டான்
damson சிறு கருஊதா நிறமுடைய பழவகை
damson cheese சிறு கரு ஊழ்நிறமுடைய பழங்கம் சர்க்கரையையும் கொண்டு செய்யப்பட்ட கெட்டிப்பண்டம்
damson plum பெரிய கரு ஊதாப் பழவகை.
dan துள்ளல் உந்தியெழல் பந்தின் துள்ளலெழுச்சி மெல்ல நீரில் இடப்படும் தூண்டிலிரை (வினை) பந்துபோல் நிலந்தாக்கி எழச்செய் உந்தி உயர் துள்ளிக் குதி மெல்லத் தூண்டிலிடு. தூண்டிலிரை நீரில் அமிழ்ந்தெழச் செய் மெல்ல அமிழ்த்து.
dan dan buoy ஆழ் கடல் மீன்பிடிப்பில் அடையாளக் குறியாகப் பயன்படும் சிறு மிதவை கடலில் கடற்கண்ணி அப்ற்றப்பட்ட பரப்பின் வஜ்ம்பு காட்டும் நீரணட அடையாளக் கொடிக்கம்பம் உடைய சிறு எஃகுப் பெட்டி.
dance நடனம் கூத்து ஆடல் ஒருவர் அல்லது பஷ்ர் ஆரம் ஆட்டம் ஆடல் போன்ற இயக்கம் துள்ளிக் குதிப்பு. அழகான அசைவு நடன இசை நடன இசைப்படிவம் நடனத்திற்கான கூட்டம் (வி) கூத்தாடு. நடனமாடு இசைக்கேற்ப நடனமாடு துள்ளு குதி ஆடவை. குதிக்கச் செய் நடனம் நிகழ்த்து
dance நடம் நடனம்
dance நடனம் இசைக்கு ஏற்ற வகையில் உடல் உறுப்புகளை அசைத்து முகத்தில் தகுந்த பாவங்களை வெளிப்படுத்தி நிகழ்த்தும் கலை
dance நர்த்தனம் நடனம்
dance attendance விழிப்புடன் காத்திருந்து ஊழியம் செய்
dance drama நாட்டிய நாடகம் நாட்டிய வடிவில் நிகழ்த்தப்படும் நாடகம்
dance of death, dance of macabre கங்காள உருவில் சாவுக்குரிய தெய்வத்தினைத் தீட்டி அழ்ன் ஆற்றலைப் குறிக்கும் தொடருருவக ஓவியங்கள்
dance to ones pipe or tune ஒருவர் தலைமையைப் பின்பற்று
dance upon nothing தூக்கிலிடப்பெறு
dance, dancer நடனம்
dance, dancer நடனர்
dancemusic நடன இசை.
dancer நடனமாடுபவர் ஆடல் தொழிலர்
dancer roll ஆட்டச்சுருள்
dandelion அப்ன்ற ஓரப்பற்களையுடைய இலைகளையும் மஞ்சள் மலரையும் உடைய செடிவவகை.
dandie dinmont சிறுநாய் வகை.
dandified appearance ஷோக்கு (உடையாலும் ஒப்பனையாலும் காட்டும்) உல்லாசத் தோற்றம்
dandle பொஞ்சு சீராட்டு கோதாட்டு.
dandriff, dandruff தலைப்பொடுகு அசறு.
dandruff சொடுகு
dandruff பொடுகு
dandruff சொடுகு பொடுகு
dandruff பொடுகு தலையின் தோல் வறண்டு சிறுசிறு துண்டுகளாக உரிந்துவந்து ரோமக்கால்களில் தெரியும் பொருக்கு
dandy பிலுக்கன் பகட்டித்திரிபஹ்ன் ஒய்யாரமாக உடை அணிபஹ்ன் குள்ளக் கோழிவகை தாளில் நீர்வரை பதிக்க உதவும் கம்பி வலை உள (பெயரடை) ஆடை அளி ஒரபபளையில் நாட்டமுள்ள பகட்டான ஒய்யாரமான சீராக ஆடையணிந்த நற்கோலமுடைய முழ்ல் தரமான சிறந்த.
dandy-cart எளிய அமைப்புள்ள வில்வண்டி.
dandy-cock சண்டைக்கோழி சண்டையிடும் இயல்புமிக்கதான வீட்டுப் பெடைக் கோழிவகை.
dandy-fever முடக்குக் காய்ச்சல்.
dandy-hen சண்டைக்கோழி ண்டையிடும் இயல்புமிக்கதான வீட்டுப் பெடைக் கோழிவகை.
dandy-roll தாள் செய்யுந் தொழிலில் நீரெழுத்துப் பதியச் செய்யும் உருளை.
dane மென்மார்க் நாட்டவர் (வர) இங்கிலாந்துமீது படையெடுத்து வந்த டேனியர் குறுமயிருள்ள ஆற்றல் மிக்க சிறிய நாய் வகை
danger இல்ர் ஆபத்து பாதுகாப்பாற்ற தன்மை இடையூறு விளைக்கும் செய்தி இல்ர் எச்சரிப்பு
danger அபாயம் ஆபத்து
danger ஆபத்து இழப்பு அல்லது தீங்கு ஏற்படும் சாத்தியக்கூறு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together