5,249 words starting with D
· page 41 of 105
English Word
Tamil Meaning
desist
விலகியிரு
ஒதுங்கியிரு
தவிர்த்திரு.
desk
சாய்வு மேசை
மூடக்கூடிய எழுத்துப்பெட்டி
எழுதுமேசை
சொற்பொழிவு மேடை.
desk checking
கைவழிச் சரிபார்ப்பு
கைவழிச் சரிபார்ப்பு
desk-work
சாய்வு மேசையிலிருந்து செய்யும் வேலை
எழுத்தர் வேலை
எழுத்துழைப்பு.
desktop computer
மேசைக் கணினி
மேசைக் கணிப்பொறி
desktop computer
மேசைக் கணிப்பொறி
desktop conferencing
கணினிவழிக் கருத்தாடல்
கணிப்பொறிவழி கலந்துரையாடல்
desktop management interface
கணிப்பொறிவழி மேலாண்மை இடைமுகம்
desktop publishing
கணினிவழி வெளியீடு
கணி அச்சுக்கோப்பகம்/ கணிப்பொறிப் பதிப்பகம்
desmanthus
வேலி மசால்
desmodium
தீவனப்பயிர்
desolate
தனிமையில் விடப்பட்ட
துணையற்ற
மனித வாடையற்ற. மக்கட் குடியிருப்பில்லாத
கவர்ச்சியற்ற
பாலைவனம் போன்ற
பாழான
தரிசான
ஆறுதலற்ற
(வினை) தனிமைப்படுத்து
துணையற்ற நிலை உண்டுபண்ணு
மகிழ்ச்சியில்லாதாக்கு. வாழ்குடி மக்களை அப்புறப்படுத்து
பாழாக்கு தரிசாக்கு.
desolate
பாழும்
பாழடைந்த
desolate place
வனாந்தரம்
(மனிதர்கள் வாழாத) காட்டுப் பிரதேசம்(மனித) நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி
desolation
பாழ்படுத்துதல்
பாழ்நிலை
பாடநிலை
பாடழிவு
தரிசு நிலம்
மக்கள் நடமாட்டமில்லா இடம்
despair
மனக்கசப்பு
மனமுறிவு
நம்பிக்கை இழப்பு
விருப்ப முறிவு பற்றிய ஏடாற்றம்
மனக்கசப்புக்குக் காரணமான செய்தி
(வினை) நம்பிக்கை இழ
ஆர்வக்கேடுஅடை
மனக் கசப்புறு
. மன முறிவுகொள்.
despair
பரிதவிப்பு
வருத்தத்துடன் கூடிய தவிப்பு
despairing
நம்பிக்கை இழக்கம் இயல்புடைய
முழுதும் நம்பிக்கையற்ற
மன முறிவுற்ற.
despatch
அனுப்பு
அனுப்பு
desperado
சாவுக்குத் துணிந்தவர்
இடரிற் குதிப்பவர்
அஞ்சா நெஞ்சர்.
desperate condition
ஆற்றாமை
(ஒரு சூழ்நிலையில்) எதுவும் செய்ய முடியாத நிலை
desperatenessr desperation
நம்பிக்கை இழந்த நிலை
இல்ர் பொருட்படுத்தாத தன்மை
மூர்க்கத்தனம்
வெறித்த நிலை.
desperater
நம்பிக்கையற்ற நிலையிலுள்ள
நம்பிக்கையிழந்த
அவாவிழந்த
மனக்கசப்புற்ற
துணிந்து இறுதிக் கட்டத்தில் போராடுகின்ற
வெறிகொண்ட
முரட்டுத் துணிச்சலுள்ள
மூர்க்கமான
கடைகெட்ட
மிக மோசமான.
despicable
வெறுக்கத் தக்க
இகழத் தக்க
புறக் கணிக்கக் கூடிய
பயனற்ற.
despicable
கேடுகெட்ட
சீரழிந்த
despisal
இழிவாகக் கருதுதல்
இகழ்ச்சி
புறக்கணிப்பு
எளன வெறுப்பு.
despise
இழிவாகக் கருது
இகழ்ச்சிசெய்.
despise
இகழ்
தூற்றுதல்
despite
மனமார்ந்த அவமதிப்பு
கரம் பழிப்பு
தீம்பு ஏளன இகழ்ச்சி
கரப்பு
காழ்ப்பு
வன்மம்
பகைமை
கடு வெறுப்பு
எதிர்ப்பு
மாறு முஜ்ண்
எதிர்ப்பைப் பொருட்படுத்தா நிலையில்
எதிர்மாறாகவே.
despoil
முழுதும் கொள்ளையடி
அழி
பறி
இழக்கச்செய்
கவர்
கிழித்தெடு
உரி
இழந்து தவிக்கச் செய்.
despoinency
சோர்வு
வாட்டம்
மனத்தளர்ச்சி.
despond
நம்பிக்கை இழ
சோர்வுறு
. வாட்டமாயிரு
மனந்தளர்வுறு.
despot
வல்லாட்சியாளர்
கொடுங்கோலார்.
despotism
கொடுங்கோன்மை
தன்னிச்சையாய் ஆளுதல்.
desquamate
செதிளுதிர்
செதிளுதிர்வி
செதிளுரி.
dessert
சாப்பாட்டிற்குப் பிறகு உண்ணும் பழவகை
உணவின்பின் இனிப்பு அருந்துகை
உணவின்பின் பண்ணிய வகை உண்டி.
dessication
உலர்த்துதல்
நீர்ச்சத்து அகற்றுதல்
dessisin
உடைமை பறிப்பு.
destination
சேரிடம்
பயண இலக்கு.
destination
சேரிடம்
சேரிடம்
destination file
சேரிடக் கோப்பு
சேரிடக் கோப்பு
destination object
சேரிடப் பொருள்
சேரிடப் பொருள்
destine
குறிப்பிட்ட பயன்நோக்கி ஒதுக்க்வை
கட்டுறுதி செய்
முடிவுசெய்து வை
முன்னமே தீர்த்து வை
கட்டுறுதி செய்
முடிவுசெய்து வை
முன்னமே தீர்வுசெய்து வை
ஊழ்க்கூறு வகுத்தமை.
destiny
ஊழ்
விதி
விலக்க முடியா முடிவு
மாற்ற முடியா அமைவு முன்பே வகுத்தமைக்கப்பட்ட நிகழ்ச்சிக் கோவை
நடந்தே தீரவேண்டிய வகுப்பமைவு
அமைவு நோக்கம்
ஊழின் வகப்பமைவுக்கூறு
destiny
விதி
முன்கூட்டியே வகுக்கப்பட்டதாகவும் மனிதனால் மாற்ற முடியாததாகவும் கருதப்படும் நியதி
destiny
தலையெழுத்து
(வாழ்க்கையை நிர்ணயிப்பதாகக் கருதப்படும்) விதி
destitute
துணையற்ற
கைவிடப்பட்ட
வகையற்ற. தேவைக்கு அலந்த.
destitute
திக்கற்ற
பொருளாதார வசதியோ தன்னை ஆதரிப்பவரோ இல்லாத
destitution
வறுமை
அடிப்படைப் பொருளாதார வசதி இல்லாத நிலை
destrier
போர்க்குதிரை.