5,249 words starting with D
· page 42 of 105
English Word
Tamil Meaning
destroy
அழி
நிலைகுலை
தப்ர்
இடித்துத்தள்ளு
பயனற்றதாக்கு இல்லாதாக்கு
ஒழி
செல்லுபடி இல்லாதாக்கு
கொல்லு.
destroy
சிதை
(ஒன்றின் வடிவம், தன்மை, இயல்பு முதலியவற்றை) கெடுத்தல்
destroy
அழி
இல்லாமல்செய்தல்
destroyer
அழிப்பவர்
அழிப்பது
கப்பல்களை உடைக்கத் தக்க வெடிகுண்டைத் தாங்கிச் செல்லும் நீர்மூழ்கிப் படகு.
destroying
அழிக்கிற
destroying
அழிப்பு
அழித்தல்
destructible
அழிக்கத்தக்க.
destruction
அழித்தல்
அழிவு
பாழ்
உல்ற்சிதைவு
பொருட்சிதைவு
கேடு
பொருளழிவு
ஒழுக்கக்குலைவு
சாவு
கொலை
அழிவு செய்யும் பொருள்.
destruction
அழிவு
சிதைவு
destruction
நாசம்
(இயற்கைச் சக்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும்) பேரழிவு(பெருத்த) சேதம்
destructionist
அழிவுத்தொழிலில் ஈடுபடுபவர்
மீட்பு அற்றவர்கள் அடியோடு அழிந்து படுவார்கள் என்ற கொள்கை உடையவர்.
destructive
அழிவுக் கருவி
அழவு செய்யும் பொருள்
அழிவு செய்பவர்
(பெயரடை) அழிவு உண்டாக்கக்கூடிய
அழிவு செய்கிற
அழிவுல்ன் தொடர்புடைய
தீங்கான
. கேடு தருகிற
பழிகேடான
ஆக்கக் கேடான
நிலைகுலைவான.
destructive distillation
சிதைத்து வடுத்தல்
destructive memory
அழிவுறு நினைவகம்
destructive operation
சிதைப்புச் செய்பணி
destructive process
அழிவு வினை
destructive read
சிதைத்துப் படித்தல்
அழிவுறு படிப்பு
destructor
அழிப்பது
அழிப்பவர்
கழிவுப்பொருளை எரிக்கும் உலை.
desuckering (in banana)
வாழைக்கன்று களைதல்
desuetude
வழங்காநிலை
வழக்காற்றொழிவு.
desulphur, desulphurate, desulphurize
கந்தகத்தைப் பிரித்தெடு
கந்தகமில்லாதாக்கு.
desultory
ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளக்குத் தாவிச் செல்கிற
தொடர்பற்ற
முறையற்ற
காரணகாரிய இணைப்பற்ற
துண்டுத்துணுக்கான
இடையிடை விட்ட
மேலீடாகத் தொட்டுத் தொட்டு ஓடுகிற.
desynonymize
இருபொருளொருசொல் வகையில் பொருள் வேறுபடுத்திச் சுட்டிக்காட்டு.
detach
பற்றறு
தொடர்பறு
இடையறு
இணைப்பகற்று
கட்டவிழ்
விலக்க
நீக்கு
பிரித்தெடு
பின்வாங்கிக் கொள்
படைததுறையில் பிரித்தனுப்பு
சிறப்புப் பணிக்காக அனுப்பு.
detachable keyboard
கழற்றக்கூடிய சாவி பலகை
பிரிப்புறு விசைப்பலகை
detachment
கடடவிழ்த்துவிடுழ்ல்
தனிநிலை
பிரிநிலை
சூழல் தொடர்பற்ற தன்மை
ஒவங்கிய நிலை
தனிக்கருத்து நிலை
நடு உணர்வுநிலை
துண்டுபட்ட பகுதி
தனிக்கூறு
சிறப்புப் பணிக்கரிய படைப் பிரிவு.
detachment
பிரித்தல்
detail
விவரம்
தனிச் சிறகூறு
வகைநுணுக்கம்
கட்டிடத்தில் அல்லது ஓவியத்தில் அமைந்த சிறு வேலைப்பாடு
படைத்துறையில் நாட்கடடளைப் பங்கீட்டுக் கூறுபாடு
படைத்துறையில் சிறப்புப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள பிரிவு
(வினை) இனம் இனமாகக் கூறு
நுணுக்க விவரமாகக் குறிப்பிடு
வரிசைப்படுத்திக்கூறு
எடுத்துரை
வகை நுணுக்கம் விரித்துரை
முழு விவரம் கூறு. படைத்துறையில் தனிப் பணிக்கெனக் கூறு ஒதுக்கிவிடு.
detail
விவரம்
detail diagram
விவர வரைபடம்
detail file
விவரக் கோப்பு
detail flow chart
விவர ஓட்டப் படம்/பாய்ச்சற்படம்
detail printing
விவர அச்சிடல்
detail report
விவரநிலை அறிக்கை
detailed soil survey
தெளிந்த புல ஆய்வு
ஆழ்ந்த புல ஆய்வு
details
விவரம்
(ஒருவரை அல்லது ஒன்றை) தெளிவாக அறிந்துகொள்வதற்கு வகைசெய்யும் குறிப்பு
detain
கட்டுப்படுத்து
காவலில் வை.
தங்கவைத்துக் கொள்
தடுத்து நிறத்து
பின் தங்கச் செய்
தாமதமூட்டு
தடங்கல் செய்
செயலில் இறங்காது நிறுத்து
கொடாமல் வைத்துக்கொள்.
detainer
தடுத்து நிறத்துபவர்
(சட்) இன்னொருவருக்குச் சொந்தமான பொருளைக் கொடாது வைத்திருத்தல்
ஆளைக் கட்டாயப்படுத்திக் காவலில் வைத்திருத்தல்
சிறையில் இருப்பவரைத் தொடர்ந்து காவலிடில் வைத்திருப்பதற்குரிய ஆணை.
detect
நுணுகிக்காண்
கூர்ந்து கண்டுணர்
மறைகண்டு பிடி
தடங்கண்டுபிடி
குற்றவாளிபற்றித் துப்பறி
குற்றம் பற்றிய உளவு கண்டுபிடி.
detecting internal corrosion
உட்டின்னல் காணல்
detection
கண்டறிதல்
கண்டறிதல்
detection
கண்டுபிடித்தல்
detective
துப்பறிபவர்
காவல்துறையில் துப்பறியும் அரங்கத்தில் குற்றவாளியின் உளவறியும வேலையில் ஈடுபட்டவர்
குற்றத்தடம் காண்பவர்
மறை ஒற்றர்
ஐயப்பாடுடையவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர்
(பெயரடை) துப்பறிகிற
துப்பறி தொழிலில் ஈடுபட்டுள்ள
துப்பறி தொழிலுல்ன் தொடர்புடைய
துப்பறியும் செய்திபற்றிய.
detector
மறை நுணுக்கம் கண்டுபிடிப்பவர்
துப்பறிபஹ்ர்
இயந்திரப் பகுதிகளின் மறைநுணுக்கம் கண்டுணர உரவும் பொறியமைவு
பூட்டுத் திறப்பது போன்ற மறைச் செயல்களை வெளிப்படுத்தும் அமைவு
மின்னழுத்தத மிகதியைத் தெரிவிக்கும் அமைவு
மின் அலைகளைத் தடங்கண்டு காட்டும் கருவி.
detector
உணர்வி
detent
இயக்கத்தைத் தடுப்பது
இயக்கம் தடுக்கம் தடுக்கும் கொளுவி
மணிப்பொறியில் மணியடிப்பதை ஒழுங்குபடுத்தும் கொளுவியமைவு.
detention
தடைப்படுத்தி வைத்தல்
தடைப்படுத்தி வைக்கப்பட்ட நிலை
தடுப்புக்காவல்
கட்டாயச் சுணக்கம்
வலுக்கட்டாயமாக மாணவரை உரிய நேருங்கடந்துந் தண்டனையாகத் தங்வைத்தல்
அரசியலிலும் படைத்துறையிலும் குற்றவாளிக்குத் தரப்படும் தன்னுரிமைக் கட்டுக் காவல் முறை.
detenu
தரப்புக்காவல் கைதி.
deter
அச்சமூட்டிச் செயலுக்கங் கெடு
தொல்லைகளைச் சாக்குக் காட்டித் தயங்கம்படி செய்
பின்னடையும்படி செய்
தயக்கமுண்டுபண்ணித் தடு.
detergent
துப்புரவு செய்வது
துடைத்துத் துப்புரவு செய்வது
உராய்பொருள்
(வேதி) துப்புரவு செய்யும் பொருள்
மாச கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள்
கலவை திரித்து வேறுபடுத்தும் பொருள்
(பெயரடை) தூய்மையாக்குகிற
மலமகற்றுகிற.