iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 43 of 105

detergent மாசுநீக்கி
detergent சலவைக்காரம்
deteriorate 0*அழிகேடாக்கு படுமோசம் ஆகு படிப்படியான தரக்கறைவு உண்டாக்கு.
deteriorate சீர்கெடு தன்மை மாறுதல் அல்லது கெடுதல்
determinant தீர்வுப்பொருள் தீர்மானிக்கப் பயன்படுவது முடிவு செய்ய உதவும் கூறு இருபொருள் ஒரு சொல்லில் திரிபு சுட்டிப் பொருள் வரையறுக்கும் அடை மொழி உயிரணு வளர்ச்சியின் போக்கை அறுதியிடுவதாகக் கருதப்படும் கூறு . (கண) துணிகோவை (பெயரடை) முடிவு செய்ய உதவுகிற வரையறுக்கப் பயன்படுகிற.
determinate தீர்மானிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட உறுதியான நிலைப்படுத்தப்பட்ட முடிவான (தாவ) வளரா நுனியுடைய நடுத்தண்டின் உச்சியில் மலருடைய.
determinate cleavage நிர்ணயிக்கப்பட்ட பிளவு
determinate development நிர்ணயிக்கப்பட்ட உருவாக்கம்
determination உறுதி செய்தல் தீர்மானித்தல் முடிவு செய்யப்படுதல் உறுதி மன உறுதிப்பண்பு முடிவை நோக்கிய நாட்டம் கருத்துத் திட்பம் தௌிவான ஒரு புறச் சாய்வு உறுதி திண்ணிய சார்பு தொகை அறுதிப்பாடு கால அறுதிப்பாடு அறுதி வரையறை வழக்கு அறுதி வாத முடிபு (சட்) உடைமை உரிமை முடிவுறல்.
determination முனைப்பு (ஒரு செயல், பணி முதலியவற்றைச் செய்வதில் காட்டும்) தீவிரம்
determinative பண்டை உரு எழுத்துமுறையில் பொருள் விளக்கத்திற்கான துணைக்குறி (பெயரடை) அறுதி செய்கிற எல்லைவரையறுக்கிற எல்லை விளக்குகிற.
determine முடிவுசெய் உறுதிசெய் தீர்மானஞ்செய்வி முடிவு தெரிவி உறுதியாகத் தெரிந்துகொள் வரையறு. கட்டுப்படுத்து எல்லை உறுதிசெய் உரு வரையறை செய் முடிவுக்கு வா (சட்) அறுதிக்கு வந்துசேர் வரையறை செய்யும் கூறாய் உதவு கால அறுதிசெய் முன்கூட்டி வேளை குறி வாத முடிவுசெய் செயலுக்கான ஆள் உறுதிப்படுத்து நோக்கமளி இயக்கு தூண்டு.
determine உறுதிபடுத்து
determine நிர்ணயி (விலை, தன்மை, எல்லை முதலியவற்றை) வரையறைப்படுத்துதல்
determined கண்டறியப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட நிலையான வளைந்து கொடாத அசையா உறுதியுடைய முன்பே வரையறுக்கப்பட்ட கருத்துறுதி உடைய தீர்மானமான அறுதி செய்யப்பட்ட.
determined (mentally) மன உறுதியான
determinism நியதிவாதம் மனிதச்செயல் துணிபாற்றல் உள்ளடங்கலாக எல்லாச் செய்திகளும் புறப்பொருள் தூண்டுதலாற்றல்களாலேயே துணியப்படுகின்றன என்னும் கோட்பாடு.
determinism இயற்கை முடுவுக்கொள்கை
deterministic model நிச்சித மாதிரியம்
detersive துப்பரவு செய்யும் பொருள் (பெயரடை) தூய்மைப்படுத்துகிற.
detest வெறுத்தொதுக்கு அறவே வெறு முனைப்பாக வெறுப்புக்கொள்.
detestation அறவே வெறுத்தொதுக்கதல் முழு வெறுப்பு.
dethrone தவிசிறக்கு அரசுரிமையிலிருந்து தள்ளு உஸ்ர்நிலையினின்று அகற்று.
detinue சொத்தைத் தவறாகத் தடைப்படுத்தி வைத்தல்.
detonate அதிர்வேட்டுப்போடு முழக்கத்துடன் வெடிக்கச் செய் உள்வெப்பாலை இயந்திரத்தின் வகையில் சுததி ஓசை போன்ற அதிர்வுடன் வெடிக்கச் செய்.
detonator ஓசையுடன் வெடிக்கும் பொருள் வெடிப்பைத் தூண்டும் கருவி புகைவண்டியின் மூடுபனி அறிவிப்பு அடையாள ஒலி.
detonator வெடிதூண்டி
detour சுற்றுவழி வளைந்து செல்லும் வழி இடைச்சுற்று வழி மற்றொன்று விரித்தல்.
detract குறைவுபடுத்து குறைவுபடச் செய் இழிவுபடுத்து பெருமை குலை நற்பெயரைக் கெடு பழித்துக்கூறு தரம் குறை அளவிற் குறைபடு.
detrain புகைவண்டியிலிருந்து இறங்கு.
detriment தீங்க கெடுதல் நட்டம் சேதம் குறைவு
detriment பங்கம் கேடு
detrimental விரும்பத்தகாத குற்றங் குறைபாடுடைய காதல் வேட்பாளர் உடனிருப்பதால் மண இணைப்பு வாய்ப்பைக் குறைக்கத்தக்கவர் தீங்க தரத்தக்கவர் நட்ட முண்டாக்கக்கூடியவர் (பெயரடை) தீங்கு தரத்தக்க நட்டமுண்டாக்கக்கூடிய.
detrital deposit தேய்வுப் படிவு
detrited ஒரே பாளம் சிதைந்துருவான சிதறித்துண்டு துணுக்குகளான.
detrition உராய்வினால் வரும் நாட்படு தேய்வு.
detritus பிழம்புருவிலிருந்து தேய்ந்து உருவான பொருள் பாறை முதலியவற்றிலிருந்து தகர்வுற்றுருவான துண்டுத் துணுக்குகளின் திரள் சரளை மணல் வண்டல் முதலிய திரள் பொருள் சிதைவுகூளம்.
detritus உருபொருள்
deuce மின்னணுவியக்கக் கணக்குமானி.
deuce-ace பகடையில் இரண்டும் ஒன்றும் தொடர்ந்து விழுதல் பேரவப் பேறு மிக மோசமான வாய்ப்புக்கேடு.
deuced பேய்த்தனமான பாழாய்ப்போன மிகப்பெரிய மிகுதியான (வினையடை) பாழான முறையில் மோசமாக மிகுதியாக.
deus exmachina தெய்வக் குறுக்கீட்டுமுறை காவியத்திலும் கதையிலும் நல்ல கட்டத்தில் தெய்வக் குறுக்கீட்டால் நெருக்கடி தீரவைக்கம் முறை.
deus misereatur ஆண்டவனே அருள்செய் எனத் தொடங்கம் சிறுபாடல்.
deuteragonist நாடகத்தில் முதல்வருக்க அடுத்த முக்கியத்துவமுடையவர்.
deuterium நீரகத்தின் இருமடித் திரிபெடைப் பொருள்.
deuterium தூத்தேரியம்
deuteronomist விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் முழ்ல் ஐந்தேட்டுத் தொகுதியில் ஐந்தாம் ஏட்டுப் பிரிவை எழுதியவர் விவிலிய ஏட்டின் ஐந்தாம் பிரிவைத் தொகுத்தவர்.
deuteronomy இணைச் சட்டம் விவிலிய நுலின் பழைய எற்பாட்டில் மோசெசுக்கு உரிமைப்படுத்தப்பட்டுள்ள முதல் ஐந்தேட்டுத் தொகுதியிள் ஐந்தாவது ஏட்டுப்பிரிவு.
deutzia வெண்பூவையுடைய புதர்ச் செடிவகை.
deux-temps விரை ஒத்திசை நடனவகை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together