iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 44 of 105

devastate பாழாக்கு சூறையாடு.
devastated சூறையாடப்பட்ட
develop மடிப்புவிரி வளரச்செய் முதிர்ச்சியடையச் செய் வளர் முதிர்ச்சியுறு உள்விளைவுறச் செய் உள் முதிர்வுறு முகையவிழச்செய் மலர்ச்சியுறுவி மலர்ச்சியுறு உள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர் உருமலர்ச்சியுறு கருவியல்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரப்பெறு படிப்படியாகத் தோற்றுவி புறந் தோற்றுவி வெளிக்கொணர்ந்து காட்டு தோன்று வெளிப்படு தளை நீக்கி வெளிக்கொணர் சமதளப்படுத்து விளக்கியுரை பெரிதாக்கு பெரிதாக நிறைவு பெறுவி நிறைவு பெறு புது உபயோகத்துக்குக் கொண்டுவா எளிதாகக் கிடைக்கச் செய் மேம்படுத்து படிப்படியாக உஸ்ர்நிலையடைவி எளிய படியிலிருந்து படிப் படியாகப் பன்மடிச் சிக்கற் படிகளுக்குக் கொண்டு செல் மேம்படு உஸ்ர்நிலை பெறு உயர்படிமையுறு புதுநெறி கண்டு வளமுறுத்து புதுவளம்பெறு புதுவழிப்பட்டு விரிவுறு நிலத்தை இயற்கைவளம் பெருக்கி வளப்பமுறுவி இயல்வளமுறு படைத்துறையில் தாக்குதல் உருவாக்கு சதுரங்கத்தில் தாக்குதலில் முனை நிழற்படச் சில்லை உரு விளக்கப்படுத்து (கண) பெருக்க விளக்கப்படுகிறது.
develop potholes குழிபறி (ஒரு தளத்தில்) பள்ளம் ஏற்படுதல்
developable surface விருத்தி மேற்பரப்பு
developing country வளர்முக நாடு (பெரும்பாலும் பன்மையில்) பொருளாதார அல்லது தொழில் ரீதியில் வளர்ச்சியடைந்து வரும் நாடு
development வளர்ச்சி பெருக்கம் விரிவு முன்னேற்றம் வெளிப்படுத்துதல் புதுவளம் வளர்ச்சி உண்டு பண்ணுதல் படிப்படியாக வளர்தல் சிறிது சிறிதாக வெளிப்படுதல் (கண) தொடர் உருவத்தின் செயல் விளக்கம் விரிவாக்கம் புத்தாக்கம் (இசை) ஆளத்தி சுர ஏற்ற இறக்கம் பின்வரவிருக்கும் புதிய நிலைமை.
development உருவாக்கல் வளர்ச்சி விரிவு
development அபிவிருத்தி (தொழில், பொருளாதார உற்பத்தி அளவில்) வளர்ச்சி
development வளர்ச்சி (உயிரினங்கள், தாவரம் முதலியவை) வளர்கிற முறை
development library support ஆக்குகை உதவி நூலகம்
development life cycle ஆக்குகைச் சீவிய வட்டம்
development of embryo முதலுருவிருத்தி
development of foetus முதிர் மூலவுரு விருத்தி
development support library ஆக்குகைத் துணைநூலகம்
development system ஆக்குகை முறைமை
development time ஆக்குகை நேரம்
development tool ஆக்குகைக் கருவி
developmental வளர்ச்சி சார்ந்த பெருக்கத்துக்குரிய உருமலர்ச்சி சார்ந்த வளர்ச்சியோடு தொடர்புகொண்டுள்ள.
deviate பொது நிலையிலிருந்து விலகிய நிலையுடையவர் (வினை) மாறு வேறுபட்டுச் செல் மாறுபடு மதிப்புப் படியினின்று விலகு. இடைப்பிறிதுபடு இடைபிறிதுபடு இடைவிலகிச் செல் தவறிழை விலகத் தூண்டு.
deviation விலகுதல் திறம்புதல் திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல் பிழைபாடு.
deviation விலகல்
device வழி உபாயம் திட்டம் ஏற்பாடு கருவி சூழ்ச்சித் திறம் (கட்) சின்னம் விருது அடையாளம் மேற்கோள் வாசகம்.
device பொறியமைப்பு
device சாதனம்
device cluster சாதனக் கொத்து
device code சாதனக் குறிமுறை
device communication தொடர்பாடற் சாதனம்
device dependent சாதனம் சார்ந்த
device direct access storage நேரடிப் பெறுவழி களஞ்சிய/ தேக்ககச் சாதனம்
device driver சாதனச் செலுத்துநர்
device external புறச் சாதனம்
device flag சாதனக் கொடி
device input உள்ளீட்டுச் சாதனம்
device intelligent புத்திச் சாதனம்
device media control language சாதன ஊடக கட்டுப்பாட்டு மொழி
devil கூளி கடவுள் எதிரி மனித இனத்தை வீழ்ச்சியிற் சிக்கவைக்கம் தீய சக்தி பிசாசு தீய ஆவி குறும்புத்தெய்வம் மனித எல்லைக்கு அப்பாற்பட்ட தீய ஆற்றல் தீமையின் உருவம் கொடுமையின் வடிவம் போர்வெறி மூர்க்கம் தாக்குதல் செய்யும் துணிச்சல் கொடியவர் ஆணவக்காரர்ம நற்பேறற்றவர் அப்பாவி துயர்பபட்டவர் கெடுவிலங்கு வியத்தகு திறம்படைத்தவர் அச்சகப் பையன் எடுபிடியாள் இலக்கியக் கூலியுழைப்பாளர் வழக்குரைஞரின் துணைப் பணியாளர் வாணவெடி புழுதிப்புயல் மண்மரி சுவையூட்டப்பட்ட அவியலுண்டி வகை பொருத்து வேலைக்காரர் உலையடுப்பு கிழித்துச் சிதைக்கும் இயந்திர வகை சினயவ்ன் தொல்லை (வினை) வழக்குரைஞர் துணையாளாகப் பணியாற்று ஆசிரியரின் சிற்றாளாக உழை சுவையூட்டி அவியடியை வேகவை.
devil பிசாசு ஒருவரைப் பற்றிக்கொண்டு தான் நினைத்ததை அவரைக் கொண்டு செய்விப்பதாகவும் அவரை ஆட்டிப்படைப்பதாகவும் நம்பப்படும் தீய சக்தி அல்லது கெட்ட ஆவி
devil பைசாசம் பிசாசு
devil fig பேயத்தி
devil incarnate சிம்மசொப்பனம் திகிலை ஏற்படுத்தும் பயங்கரம்
devil-box மின்னணுவியக்கத்தாலான கணிப்பு மானி .
devil-crab வழவழப்பான நண்டு வகை.
devil-dodger தௌிவின்றிப் பல கோயில்களில் உழல்பவர் சமய போதகர்.
devil-fish தூண்டில் போன்ற இழைமங்களுள்ள பெருந்தீனி மீன்வகை குருத்தெலும்பும் தகடு போன்ற செவுள்களுமுடைய பேருருவ அமெரிக்க மீன் வகை கைகால் போன்ற எட்டு உறுப்புக்களையுடைய கடல்வாழ் உயிரினம்.
devil-in-a-brush தோட்டமலர்வகை.
devil-may-care மடத்துணிச்சல் வாய்ந்த அடங்காப்போக்குடைய சிறிதும் கவலையோ பொறுப்போ இல்லாத.
devil-worship பேய்வழிபாடு காகசஸ் பகுதியிலுள்ள சமயப்பிரிவு.
devilish பேய்த்தன்மையுடைய வெறுக்கத்தக்க பிழக்கப்படத்தக்க தொந்தரைவாய்ந்த மிக மோசமான (வினையடை) மிகவும்.
devilism பேய்க்குணம் தீ நடத்தை பேய்வழிபாடு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together