iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 45 of 105

devilment குறுமபுச்செயல் பொல்லாச் சூழ்ச்சி கிளக் கூத்தாட்டம் அடங்கா எழுச்சி இயற்கை மீறிய செய்தி பேய்த்தனமான நிகழ்ச்சி.
devilry, deviltry சூனியம் மாயவித்தை பேயாட்டு சைத்தான் சேட்டை இழிகுணம் கொடூரம் மூர்க்கத்தனம் மடத்துணிச்சலுள்ள குறும்புத்தனம் பொல்லாக் களியாட்டம் எக்களிப்பு பேயாட்டுக்கலை பேய்களின் தொகுதி.
devious தொலைவான தொடாபில்லாத சுற்றான வளைந்துவளைந்து செல்கிற தவறான வழிவிலகிச் செல்கிற.
devise இறுதிப்பத்திரம் எழுதுதல் இறுதிப்பத்திரம் இறுதிப்பத்திரத்தின் உடைமை ஒதுக்கீட்டு வாசகம் இறுதிப் பத்திர மூலம் வழங்கப்பட்ட உடைமை (வினை) கற்பனை செய் புதுவது புனை உருவாக்கு சேர்த்து அமை திட்டமிடு சூழ்ச்சிசெய் ஆலோசனை செய் இறுதிப்பத்திரம் எழுதிவை உடைமையை இறுதிப்பத்திரம் மூலம் உரிமையாகக் கொடு.
devitalize உயிராற்றல் அற்றதாக்கு உயிரூட்ட மளிக்கம் கூறுகளை அகற்று.
devitrfication கண்ணாடியாதலிறக்கம் ஆடிமையிறக்கம்
devitrify கண்ணாடி போன்ற தன்மை மாற்று கண்ணாடி முதலியவற்றைஅரை ஒளி ஊடுருவும்பொருளாக்கு கண்ணாடித் தன்மையினிடமாக மணியுருப் பண்பூட்டு.
devoid சிறிதும் இல்லாத முற்றிலும் ஒழிந்த முழுதும் தவிர்தலுடைய.
devoir விழுக்கடன் இஸ்ன்ற முழு அளவுக்கடமை சேவை தொண்டு.
devolute மாற்று படிமாற்ற முறையில் உடைமை கைமாற்று ஆட்பேராக வேலை செய்யும்படி ஏற்பாடுசெய்.
devolution படிமுறைவருகை பல மாற்றப்படிகள் கடந்துவந்தடைதல் உடைமையின் மரபுரிமை வருகை பயன்படுத்தப்படா உரிமை மூல உரிமையாளருக்கே மீளுகை உடைமை கைமாறுதல் அதிகாரமாற்றம் பொறுப்புரிமை ஒப்படைப்பு சிறிது திரிபுற்ற தன்னாட்சியுரிமை உயிர் மலர்ச்சியில் பின்னிடைவுப்போக்கு.
devolve முறைப்படி உரிமையாக்கு உரிமைமாற்றிக் கொடு அதிகாரம் மாற்றி ஒப்படை உருட்டித்தள்ளு மரபுப்படி வந்தடை.
devorak keyboard துவோரக் சாவி பலகை
devote ஒவக்கிவை புனித காரியத்துக்கென நேர்ந்து விடு முழுதும் ஈடுபடுத்து ஒப்படைத்துவிடு ஊழ்வசம் ஒப்படை.
devoted பக்தியுள்ள ஈடுபாடு கொண்ட ஈர்வப் பற்றுக் கொண்ட நோன்புறுதி கொண்ட புனித காரியத்துக்குஒதுக்கிவிடப்பட்ட முடிவுத் தீர்ப்பளிக்கப்பட்ட.
devotee பக்தர் பற்றுறுதியுடையவர் வழிபாட்டாளர் முழு ஈடுபாடுடையவர் முனைப்பார்வமுள்ளவர்.
devotee சேவார்த்தி (கோயில்களில் இறைவனை) வழிபட வரும் பக்தர்
devotee பக்திமான் (தெய்வ) பக்தி நிறைந்தவர்
devotee அடியவர் இறைவனுக்கு வழிபாடு செய்வதைத் தொண்டாகக் கொண்டவர்
devotion பக்தி ஒருமுக நோக்குடைய கடவுட்பற்று முழு ஈடுபாடு நேர்வு புனித காரியத்துக்கென ஒதுக்கி வைத்தல் ஒருமுகப்படுத்தப்பட்ட செயல் ஆர்வப்பற்று முனைப்பார்வம் ஈடுபடட சேவை வழிபாடு.
devotions வணக்க வழிபாடு வேண்டுதல்கள்.
devour பேராவலுடன் விழுங்கு விலங்ககளைப் போலப் பெருந்தீனிகொள் பேரழிவு செய் கொன்ழி சூழ்ந்து பாழ்படுத்து கருத்தூன்றிப்பார் ஊன்றிக் கேள். பேரார்வத்துடன் நுகர் கருத்தைக் கவர் உளத்தை ஆட்கொள் விரைந்து கடந்து செல்.
devout கடவுட்பற்றுள்ள சமயப்பற்றுள்ள வழிபாட்டுணர்ச்சியுள்ள ஆழ்ந்த பற்றுடைய கருத்தூன்றிய உள்ளார்வமுடைய மனமார்ந்த முழு ஈடுபாடுடைய.
dew பனித்திவலை பனி போன்ற ஆவி நுண்திவலை காலைநேரக் கிளர்ச்சி புத்தூக்கம் புத்தூக்கந் தரும் தறம் நுண்ணய ஊக்க ஆற்றல் நீர்த்துளி வியர்வைத்துளி (வினை) பனித்துளிபோல் உருவாக்க பனி உருவாக பனித்துளியால் நனை ஈரமாக்கு.
dew பனி
dew பனி நீர்
dew படிந்த பனிநீர்
dew claw சுவட்டுநகம்
dew gram நரிப்பயறு கல்லுப்பயறு துளுக்கப்பயறு
dew point பனிபடுநிலை
dew-berry நீலவண்ணமும் பனித்துளிபோன்ற பல பளப்புமுள்ள பழச்செடி வகை.
dew-claw நாயின் பின்னங்காலில் உள்ள முதிர்வுறா மரபு எச்சச் சின்னமாக சிறு விரலமைப்பு.
dew-pond பனிக்குளம் பனித்துளியால் நிறைந்த பள்ளம்.
dew-retting பனியிலும் மழையிலும் நனையவிட்டுச் சணலின் பசைப்பதம் கெடுக்கும் முறை.
dew-worm மண்புழு.
dewan முதலமைச்சர் நிதி அமைச்சர்.
dewetting ஈரங்குறைத்தல்
dewfall பனிப்படிவு பனிபடியும் நேரம்.
dewgram பனிப்பயறு
dewlap அலைதாடி மாட்டின் கழுத்தடியிலுள்ள தொங்கு மடி விலங்கு பறவைகளின் தொங்கு தாடை.
dewpoint பனி உருவாகம் தட்பவெப்ப நிலை.
dexter உருவடக்கமான பயிற்சியினக் கால்நடை வகை.
dexterity கைத்திறம் கைப்பழக்கம் அருந்திறன் சாமாத்தியம் வலக்கைப்பழக்கம் வலக்கைத்திறம்.
dexterity கைத்திறன் (கைவேலையில் வெளிப்படும்) திறமை, நுணுக்கம், லாவகம் முதலியவை
dextrin தெத்திரின்
dextrin, dextrine செயற்கைப் பசைவகை அஞ்சல் தலை முதலியவற்றில் பயன்படுத்தபடும் பிசின்வகை.
dextrorse இடமிருந்து வலமாக முறுக்கிய கொடிகள்
dextrose பழ வெல்லம் பழச்சர்க்கரை.
dextrotropic cleavage வலப்பக்கப் பிளவுப் பெருகல்
dextrous வலக்கைப் பழக்கமுள்ள கைத்திறமிக்க பயில் திறமிக்க அறிவுத்திறமிக்க நுண்திறம் வாய்ந்த.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together