5,249 words starting with D
· page 46 of 105
English Word
Tamil Meaning
dey
துருக்கிய காலாட்படைத் தலைவர்
வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள அல்ஜியர்ஸ் மண்டலத் தலைவர்.
dhal
பருப்பு.
dhal
பருப்பு
dhal
பருப்பு
(உடைத்துக் காயவைத்து) சமையலுக்குப் பயன்படுத்தும் துவரை, உளுந்து போன்றவற்றின் விதை
dhar, ma
தருமம்
சட்டத்துக்கு அடிப்படையான அற முறை.
dharmsala
அறச்சாலை
வழிப்போக்கர் தங்கல் மனை.
dhobi
வண்ணார்
சலவைத் தொழிலாளர்
துணி வெளுப்பவர்.
dhole
செந்நாய்
(கூட்டமாக வேட்டையாடும்) செந்நிற உடலும் கறுப்பு நிற வாலும் உடைய காட்டு நாய்
dhoti
அரையாடை
வேட்டி.
dhoti
வேட்டி
(ஆண்கள்) இடுப்பில் சுற்றி அணியும், கணுக்கால்வரை நீளமுள்ள ஆடை
dhow
முக்கோணப் பாய்மரமுள்ள அராபிய அரக்கலம்.
dhurrie
நிலவிரிப்புத் துணிவகை
தரைக் கம்பளம்.
di
(இ.தி) இருதிமியம்
dia-tester
தயா-சோதிப்பான்
diabetes
நீரிழிவு நோய்.
diabetes
சர்க்கரை நோய்
நீரிழிவு
diabetes
சலரோகம்
நீரிழிவு
diabetes
நீரிழிவு
இயல்பாக இருக்க வேண்டிய அளவைவிட அதிகமாகச் சர்க்கரை இரத்தத்தில் சேர்வதால் ஏற்படும் நோய்
diabetic
நீரிழிவு நோயாளர்
(பெயரடை) நீரிழிவு நோய் சார்ந்த.
diablerie, diablery
மாயமந்திரம்
குறளிவித்தை
சூனியம்
சைத்தான் வேலை
துணிகர ஆர்ப்பாட்டம்
வெறியாட்டம்
பேய்களைப்பற்றிய ஆய்வறிவு.
diabolic, diabolical
பேய போன்ற
பேய்த்தனமான
கொடிய.
diabolism
சூனியம்
பேய்க்குணம்
பேய்த்தனம்
பேய்த்தனமான நடவடிக்கை
பேய் வழிபாடு
பேய் நம்பிக்கை.
diabolize
பேயாக்கு
பேயெனப் புனை.
diabolo
இருதலைப் பம்பர விளையாட்டு
இருதலைகளையுடைய பம்பரமொன்றையும் இருகுச்சிகள் இணைத்த கயிற்றையும் கொண்டு ஆடும் விளையாட்டு வகை.
diachronism
புவியிருப்புக்காலம்
கடல்மீட்சிக்காலப்படுவு
diachylon, diachylum
ஈயச்சத்ததுக் கலந்த பசைப் பற்றொட்டு.
diaconal
கிறிஸ்துவக் கோயில் குருவைச் சார்ந்த.
diaconate
கிறித்தவக் கோயில் குருவின் பதவி
கிறித்தவக் கோயில் குருமார் தொகுதி.
diacritic, diacritical
வேறுபிரித்தறிய உதவுகிற
எழுத்துக்களின் ஒலிவேறுபாடுகளைக் குறித்துக் காட்டுகிற.
diactinic
வேதியியல் திறமுடைய கதிடிர்கள் ஊடுருவிச் செல்கிற.
diadelphous
இவிழை முடியுள்ள
பூவிழைகள் இருமுடிகளாய் இணைந்துள்ள.
diadelphous
இருகற்றை மகரந்தத்தாள்
diadem
மணிமுடி
மகுடம்
முடியின் கவிவு
தழைமுடி
மலர்க்கண்ணி
முடிமாலை
ஆட்சித்தலைமை உரிமை.
diaeresis
இணையுயிரெழுத்துக்களில் இரண்டாம் உயிருக்கம் தனி ஒலிப்பு உண்டு என்பதற்காக அதன்மேல் இருபுள்ளியிட்டுக் காட்டும் ஒலிக்குறிப்பு அடையாளம்.
diagenesis
மீள்பிறப்பு
diagnose
நோய்நாடு.
diagnosis
நோய் ஆய்வுறுதி
நோயாளியின் புறக்குறிகளின் உதவியால் நோய் அறுதியிடல்
நோய் அறுதி விளக்கப்பதிவு
ஆளின் கணங்கறிவகை விளக்கம்.
diagnosis
அறிவழிப்பேறு
ஆய்ந்தறி
diagnosis
அறுதியீடு
diagnostic
நோய்க்குறி
நோயின் புற அடையாளம்
(பெயரடை) வேறுபரத்திக் காண உதவுகிற
நோய்க்கமூலம் நோயறுதி செய்கிற.
diagnostic
நோயியல்பு
diagnostic
ஆய்ந்தறிதல்
diagnostic program
அறிவழிச் செய்நிரல்
ஆய்ந்தறி நிரல்
diagnostic routine
அறிவழி நடைமுறை
ஆய்ந்தறி நிரல்கூறு
diagnostic technique
அறிநிலை உத்தி
diagnostics
அறிவழி நடைமுறைமை
diagnostics compiler
அறிவழித் தொகுப்பி
மொழிமாற்றி ஆய்ந்தறிவு
diagometer
தயகோமானி
diagonal
மூலைவிடடக் கோடு
வரைகட்டங்களில் நேரிணையல்லாத கோணங்களை இணைக்கும் வரை
தளக் கட்டங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கம் ஊடுதளம்
சதுரங்கக் கட்டத்தில் மூலைச்சாய்வு வரிசைக் கட்டம்
சாய்கரை ஆடை
(பெயரடை) வரைகட்டங்களில் ஒட்டடுத்தில்லாத கோணங்களை இணைக்கிற
வரைதளங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கிற
மூலைவாட்டான
சாய்வான.
diagonal
மூலைவிட்டம்