iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 47 of 105

diagonal மூலைவிட்டம் (சதுரம், செவ்வகம் போன்றவற்றின்) குறுக்களவு
diagonal flow pump குறுக்குப் பாய்ச்சல் எக்கி
diagonal length குறுக்களவு (சதுரம், செவ்வகம் ஆகியவற்றில்) எதிரெதிர் முனைகளுக்கு இடைப்பட்ட தூரம்(வட்டத்தில்) விட்டம்
diagonal pass மூலைவிட்டச்செலவு
diagonal rolling மூலைவிட்ட உருட்சி
diagonal scale மூலைவிட்ட அளவு
diagonal tension மூலை விட்ட இழுவிசை
diagram விளக்க வரைப்படம் எண்பிப்பு வரையுரு குறிப்பு விளக்க வளைவு தானே இயங்கம் சுட்டுமுள் வரைவுப் பதிவு.
diagram வரிப்படம் விளக்கப்படம்
diagram வரிப்படம் வரிவரை
diagram விளக்கப்படம்
diagram block தொகுதி வரைபடம் தொகுதி வரிப்படம்
diagram circuit சுற்று வரைபடம் மின்சுற்று வரிப்படம்
diagram flow பாய்ச்சல் வரைபடம் பாய்வு வரிப்படம்
diagram network வலைப்பின்னல் வரைபடம் பிணைய வரிப்படம்
diagram wiring கம்பிச்சுற்று வரைபடம் கம்பிச்சுற்று வரிப்படம
diagramatic map விளக்கப்படம்
diagrammatic section விளக்கப்பட்டவெட்டுமுகம்
diagraph சித்திரப்படிவுக் கருவி.
diakinesis திரிநகர்வுப்பருவம்
dial கதிரவன் நிழற்சாய்வின் மூலம் மணியறி கருவி மணிப்பொறியின் முப்ப்பு அளவை சுட்டுமுகப்பு சுரங்கத் தொழிலாளரின் திசையறி கருவியுடன் இணைந்த கூர் நோக்காடி தொலைபேசியின் எண்வட்டு (வினை) அளவையிட்டுணர் அளவை மதிப்புக்காட்டு தொலை பேசியின் சுழல்வட்டு இயக்கு தொலைபேசிமூலம் பேச்சுத் தொடர்பு கொள்.
dial முகப்பி
dial தொலைபேசிவழி தகவி up adapter
dial (a phone number) சுழற்று
dial tone இயங்கொலி
dial up தொலைபேசிவழி
dial up ip தொலைபேசிவழி ஐபீ
dial up line தொலைபேசிவழி இணைப்பு
dial up modem தொலைபேசி மோடம்
dial up networking தொலைபேசிவழிப் பிணையமுறை
dial-plate கடிகாரத்தில் உட்புறக் கருவிகள் ஒருநிலையில் இயங்கத்தக்க தன்மையில் பொருத்தப்பட்டிருக்கும் கவசத் தகடு.
dial-up அழை/சுழற்று up
dial-up line அழைப்பு வழி/சுழற்று up line
dial-up networking சுழற்று முறை வலையமைப்பு up networking
dialect பேச்சுவழக்கு வகை திசை வழக்க குழு வழக்கு தனி வழக்கு வழக்கத்துக்கு மாறுபட்ட தனிமுறைப்பேச்சு வகை கிளைமொழி.
dialect கிளை மொழி
dialect கிளைமொழி
dialect கிளைமொழி இலக்கண அமைப்பு, சொற்கள், உச்சரிப்பு ஆகியவற்றால் பொது மொழியிலிருந்து (அல்லது தரப்படுத்தப்பட்ட மொழியிலிருந்து) சில மாறுபாடுகளுடன் ஒரு வட்டாரத்தில் அல்லது ஒரு பிரிவினரால் பேசப்படும் மொழி வகை
dialect வட்டாரமொழி பொது மொழியிலிருந்து ஒலிப்பு முறையாலும் சொற்களாலும் இலக்கண அமைப்பாலும் சற்றே வேறுபாடு உடையதும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைச் சார்ந்தவர்களால் மட்டும் பேசப்படுவதுமான மொழி வகை
dialectic புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு விளக்க ஆய்வுத்துறை.
dialectical வாதஞ்சார்ந்த சொற்போர் முறையான பேச்சு வழக்குக்குரிய திசைவழக்கச் சார்ந்த வாதப் பொருத்தமுடைய தருக்கமுறைப்பட்ட புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு ஆய்வுத்துறைக்கரிய.
dialectics வாதமுறைப்படி உண்மையை ஆய்தல் அளவையாய்வு.
dialectics இயங்கியல் இயற்கையிலும் சமூகத்திலும் சிந்தனையிலும் உள்ள முரண்பட்ட அம்சங்களின்மூலம் ஏற்படும் வளர்ச்சி பற்றிய கோட்பாடு
dialing properties சுழற்றியின் பண்புகள்
dialogic உரையாடலிலுள்ள உரையாடலைச் சார்ந்த.
dialogist உரையாடல் முறையிற் பேசுபவர் உரையாடல் முறையில் எழுதுபவர்.
dialogue உரையாடல் உரையாடல் வடிவ இலக்கியம்.
dialogue சொல்லாடல்/உரையாடல்
dialogue வசனம் (திரைப்படம், நாடகம் முதலியவற்றில்) ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசுவதற்காக எழுதப்பட்டது
dialogue box சொல்லாடற் பெட்டி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together