5,249 words starting with D
· page 48 of 105
English Word
Tamil Meaning
dialogue box
உரையாடல் பெட்டி
dialogue management
சொல்லாடல் முகாமை
உரையாடல் மேலாண்மை
dialogue window
சொல்லாடற் சாளரம்
உரையாடல் சாளரம்
dialysis
(வேதி) இடைச்சவுவூடானப் பரவச்செய்து பொருள்களைப் பிரித்தல்
கலவைப் பிரிப்பு
பிரிவினை
பொருள்களைப் பிரித்தல்
(இலக்) இணை உயிரின் இரண்டாம் உயிர் தனி ஒலிப்புடையதென்று காட்ட அதன்மீதிடப்படும் இரு புள்ளி அடையாளம்.
dialysis
கூழ் பிரிப்பு
dialysis
நுகைவு
dialytic
(வேதி) இடைச்சவுவூடான பிரிவினை சார்ந்த இடைச்சவ்வூடான பிரிவின் பயனான.
diamagnetic
குறுக்கக்காந்த ஆற்றலுள்ள
காந்த அச்சுக்குக் குறுக்கே கிழக்கு மேற்காக இயங்கம் இயல்புடைய.
diamagnetic
அபரகாந்தத்துக்குரிய
diamagnetism
குறுக்குக்காந்த ஆற்றல்
காந்த அச்சுக்குக் குறுக்காகக் கிழக்க மேற்கத் திசையில் இயங்கும் இயல்புடைய காந்த ஆற்றல் வகை
குறுக்கக்காந்த இயல்பைக் கூறுந்துறை.
diamante
பளபளப்பான மின்துகள் ஒளிபிறங்கும் தணிவகை
(பெயரடை) ஆடைகளில் மின்துகள் சுல்ர் வீசுகிற.
diamantiferous
வைரக்கல் விளைவிக்கின்ற.
diameter
வட்டத்தின் குறுக்களவு
விட்டம்.
diameter
விட்டம்
விட்டம்
diameter
விட்டம்
diamond
வைரம்
கனிப்பொருள்களில் உறுதிமிக்க வைரக்கல்
மிக உறுதிவாய்ந்த பொருள்
கரியப்படிகம்
சாய் சதுர வடிவம்
சீட்டாட்டத்திற் சாய் சதுரக் கறியுள்ள சீட்டு
ஆங்கில அச்செழுத்தில் 4.5 புள்ளிக் குறிப் பருமனள்ள சிறு எழுத்து வகை
(பெயரடை) வைரக்கல் போன்ற
வைரத்தால் செய்யப்பட்ட
சாய் சதுரக் குறியிடப்பட்ட
சாய்சதுர வடிவுடைய.
diamond
வைரம்
ஒளியைப் பல திசைகளில் பிரதிபலிக்கும் விலை உயர்ந்த வெண்ணிறக் கல்
diamond crossing
சாய் சதுரக் கடப்பு
diamond cubic
வைரக்கனம்
diamond jubilee
வைர விழா
diamond jubilee
வைரவிழா
(கல்விக்கூடம், நிறுவனம் முதலியவற்றின்) அறுபது ஆண்டு நிறைவில் கொண்டாடப்படும் விழா
diamond pass
வைரச்செலவு (மூலைவிட்டச்செலவு)
diamond pyramid hardness test
வைரக்கூம்பகவன்மைச்சோதனை
diamond-drill
வைரத்தூளை நுனியில் உடைய துளைக் கருவி.
diamond-dust
வைரத்தூள்.
diamond-field
வைரக்கல் விளையும் நிலப்பகுதி.
diamond-hitch
பளுவான சுமைகளைத் தாங்குகிற கயிற்றினைக் கட்டும் முறை.
diamond-jubilee
மணிவிழா
வைரவிழா
அறுபதாவது ஆண்டுநிறைவு விழா.
diamond-point
செதுக்கு வேலையில் பயன்படுத்தப்படும் வைரமுனையுள்ள கருவி
கூர்ங்கோணமுனை
இபுப் பாதையின் கூர்ங்கோணச் சந்திப்பு.
diamond-wheel
வைரங்களை மெருகிட்டுப் பளபளப்பாக்குதற்கப் பயன்படும் வைரப்பொடியும்எண்ணெயும் மேற்பரப்பிலிட்ட சக்கரம்.
dian, diana
பண்டை ரோமாபுரியில் நிறைக்கம் வேட்டைக்கும் உரிய தெய்வமாகக் கருதப்பட்ட திங்களஞ்செல்வி
வேட்டையாடும் அணங்கு
குதிரைமீதிவர்ந்த மாது.
dianodic process
ஈரனோட்டுமுறை
diapason
சுரங்கள் எழு கடந்த எட்டன் வடடம்
முழு வட்டப்பாலை
உச்சக்குரலிசைப்பு
குரல் முழு ஏற்றத்தாழ்வளவு
இசைக்கருவியின் முழு ஏற்றத்தாழ்வெல்லை
முழு நிறை சுரங்கள் அடங்கிய ஒத்திசைவமைதி
முழுநிறை இன்னிசை எழுச்சியளவை
இசை மேளத்தின் முழுநிறை தடையுறுப்பு
ஆற்றலெல்லை
முழு வீச்செலலை
நிலையான மதிப்பளவை.
diapause
ஊடுவளர்ச்சித் தடை
diaper
மணியுருவப் பூவேலை செய்யப்பட்ட துணி
மேசைத்துகில்
கைத்துண்டு
குழந்தை அணையாடை
சாயம் தோயாத வண்ணப் பின்னல் சித்திர வேலை
உட்செதுக்குச் சித்திரச் சிற்பவேலை
(வினை) பல்வண்ணச் சித்திர வேலைப்பாடுசெய்.
diaphonometer
நிறச்செறிவுமானி-ஒளியொழுகல்மானி
diaphoresis
செயற்கையாகத் தூண்டப்படும் வியர்வை.
diaphoretic
வியர்மருந்து
diaphragm
உந்து சவ்வு
. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு
இடையீட்டுச் சவ்வுத்திரை
சிப்பி செடியினங்களின் இடையீட்டுத்தாள் திடிரை
ஒளியின் பரவுகதிர் தடுக்கவல்ல மையப்புழையுடைய உலோகத்தகடு
தொலைபேசியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் பயிலும இடையீட்டுத் தகடு.
diaphragm
மென்தகடு
இடைத்திரை
diaphragm
இடைத்திரை
diaphragm
இடைத்திரை; (CONTRACEPTIVE) மென்சவ்வுறை
diaphragm
உதரவிதானம்
diaphragm
உதரவிதானம்
மார்புப் பகுதிக்கும் வயிற்றுப் பகுதிக்கும் நடுவில் இருப்பதும் நுரையீரல் சுருங்கி விரியக் காரணமாக இருப்பதுமான தசை
diaphragm pump
இடைத்திரை எக்கி
diaphragmatitis
ஈரல் தாங்கியின் அழற்சி.
diapphoret;ic
செயற்கை வியர்வை முறை
வியர்க்கச் செய்யும் மருந்து
(பெயரடை) செயற்கையாக வியர்க்கச் செய்கிற.
diarchy
இரட்டையாட்சி
1ஹீ21
இல் நிறுவப்பட்ட இருவேறு தனி மேலுரிமைகளையுடைய இந்திய ஆட்சிமுறை.
diarist
நாட்குறிப்பேடு வைத்திருப்பவர்
அன்றாட நிகழ்ச்சிகளைக் குறிப்பவர்.
diarize
நாட்குறிப்பு வைத்துக்கொள்
நாட்குறிப்பிற் குறி.