iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 49 of 105

diarrhoea வயிற்றுப்போக்கு பேதி.
diarrhoea வயிற்றுப்போக்கு
diarrhoea பேதி
diarrhoea வயிற்றுப்போக்கு
diarrhoea பேதி வயிற்றுப்போக்கு
diarrhoea வயிற்றுப்போக்கு அதிக அளவில் நீர்த்தன்மையோடு மலம் கழிதல்
diarrhoea வயிற்றோட்டம் வயிற்றுப்போக்கு
diary நாட்குறிப்பு அன்றாட நிகழ்ச்சிக் குறிப்பேடு பணிமுறைத் தேதிக் குறிப்பேடு.
diary நாட்குறிப்பு
diary நினைவேடு
diary குறிப்பேடு அன்றாட நிகழ்ச்சிகளையோ பாடங்களையோ வரவுசெலவுக் கணக்குகளையோ குறித்துவைத்துக்கொள்ளும் புத்தகம்
diary நாள்குறிப்பு (ஒருவர் தன்னுடைய) அன்றாட நிகழ்ச்சிகளைக் குறித்துவைத்துக்கொள்ள மாதம், தேதி, கிழமை முதலியவை அச்சடிக்கப்பட்ட பக்கங்களை உடைய ஏடு
diary management தினப்பதிவு முகாமை நாட்குறிப்பு மேலாண்மை
diasone தொழுநோய் தடுக்கப் பயன்படுத்தும் மருந்து வகை.
diaspora யூதர் தாயகத்திலிருந்து வெளியேறி உலகெங்கும் சிதறிப் பரவிய நிகழ்ச்சி.
diaspore தயப்போர்
diastase செரிமானத்துக்கு இன்றியமையாது உதவும் முறையில் மாச்சத்தினைச் சர்க்கரையாக்கும் காடிப்பொருள்.
diastasis முறிவின்றி எபுகளைப் பிரித்தல்.
diastole நெஞ்சுப்பையின் விரிவியக்கம் குருதிநாள விரிவியக்கம் அசைநீட்டம் இடைநிறுத்தத்தின் முன்வரும் அசைநீட்சி.
diastole, dilation விரிவு
diastrophism பூமி ஓட்டுரு அழிவு
diatessaron விவிலிய நாலின் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு பிரிவுகளிடையே காணத்தகும் ஒத்திசைவு நான்கு மருத்துவப் பொருட்கள் கொண்ட கலவை.
diathermancy கதிரியக்க வெப்பத்தின் ஊடுருவும் தன்மை.
diathermanous, diathermic கதிரியக்க வெப்பம் ஊடுருவிச் செல்லக்கூடிய.
diathermometer வெப்பமூடுருவல்மானி
diathermy உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பமூட்டல் மின்னோட்ட இயக்கத்தால் பொருள்களின் உட்பகுதிகளை வெப்பூட்டுதல்.
diathesis உடற்கூறு சார்ந்த இயல்பான முற்சார்பு பழக்கவாசனை பழக்கங் காரணமான முற்படிவு.
diatom புதைபடிவங்களிலும் கடலடியிலும் காணப்படும் ஓர் உயிரணு நுண்பாசி வகை.
diatom ஈரணு உயிரி டையாட்டம்
diatom பாசி டையாட்டம்
diatomic ஈரணு அடங்கிய விலக்கி இடங்கொள்ளத் தக்கவையாக இரண்டு நீரக அணுக்களை உடைய.
diatomite தயற்றமைற்று
diatonic இசையின் இயற்கை அளவுகோற்படியான ஒலித்தன்மைகளையும் இடைவெளியையும் கொண்டு இயங்குகிற.
diatribe தொடர்ச்சியான வாதம் வசைமாகி பழியுரை.
diatribist வசைமாரி பொழிபவர் வசை எழுத்தாளர்.
diazo paper தயசோத்தாள்
dib ஆட்டின் கணுவெலும்பு கொண்டு ஆடப்படும் குழந்தை விளையாட்டு வகை கழங்காட்டம் சீட்டாட்டக் கணிப்புச் சின்னமான வட்டுக்கள்.
dibasic (வேதி) இருகாடி மூலங்களையுடைய காடி மூலத்தின் இரு அணுக்களையுடைய.
dibasic இருமூலத்துக்குரிய
dibber கொத்துக் கருவி.
dibble கொத்துக்கருவி (வினை) நிலங்கொத்து கொத்துக் கருவியைக் கையாளு கொத்துக் கருவியினால் துளையிட்டுச் செடிநடு தோயவிடு.
dibble தகவல் குலைப்பு
dibbling விதை ஊன்றுதல் சால்விதைப்பு
dibit இரு துணுக்கு/இரு பிட்
dicast பண்டை ஏதென்ஸில் வழக்குமுடிபும் தீர்ப்பும் கூறுதற்குரிய சான்றுநடுவர் குழுவில் ஒருவர்.
dicastery பழைய ஏதென்ஸில் வழக்குமுடிபும் தீர்ப்பும கூறும் சான்றநடுவர் குழு.
dice பகடை சூதாட்டம் சூதாட்டப் பந்தயத்திலுள்ள இருதலை நிலை (வினை) சூதாடு பகடை வைத்தாடு பெட்டிப் பகடையுருவாக்கு வண்ணம் மாறிமாறி வரும் கட்டங்களாக இடு.
dice பகடைகள்
dice-box நாழிகை வட்டில் போன்ற வடிவுடைய பகடைப் பெட்டி.
dicentric இருமையங்கள் உள்ள (நிறத்திரி)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together