5,249 words starting with D
· page 50 of 105
English Word
Tamil Meaning
dichlamydeous
(தாவ) அல்லி வட்டமும் புல்லிவட்டமுமுள்ள.
dichloride
இருகுளோரைட்டு
dichogamous
(தாவ) பூவிழைகளும் கருவகமும் வேறு வேறு காலத்தில் பருவமடைகிற.
dichogamy
இருகாலமுதிர்வு
வேறுபட்ட பருவ முதிர்ச்சி
dichotomous
இருபிரிவான (கிளை)
கவட்டை
கவை
dichotomy
இரண்டாகப் பிரிவுறதல்
இரு கவர்ப்பிரிவு முறை.
dichroic
இருவண்ணங்கள் காட்டுகிற
இருவண்ண ஒளிக்கோட்டமுடைய.
dichroioscope
நிரப்புநிறங்காட்டி
dichroism
இருநிறத்தன்மை
dichromate treatment
இருகுரோமேற்றுச்செயற்பாடு
dichromatic
இருவண்ணங்களை மட்டுமே காணக் கூடியவர்
(பெயரடை) இருவண்ணமுள்ள
இனத்தில் இருவேறு வண்ணங்கள் இடை விரவி வருகிற.
dichromic
இருவண்ணங்களே காண்கிற
மூலவண்ணங்கள் மூன்றில் இரண்டே காண்கிற.
dickens
பேய்.
dicker
பண்டமாற்று வாணிகம் செய்
பேரம் பேசு
பூசலிட்டுப் பேரம் பேசு.
dickey, dicky
ஒற்றைக் குதிரைவண்டியில் போடப்பட்டுள்ள இருக்கையின் தோல் மேலுறை
வண்டியோட்டியின் இருக்கை
வண்டியின் பின்பகுதியிலுள்ள பணியாள் இருக்கை
பொறி வண்டியின் பிற்பகுதியிலுள்ள மடக்கு இருக்கை
சட்டையின் போலி முன்பகுதி.
dicky-bird
சிறபறவை.
dicotyledon
இருகதுப்பு விதையுள்ள பூக்கம் இனச்செடி.
dicotyledonous
இரட்டை விதையிலாப் பயிர்
dicotyledonus
இரு விதையிலையுடைய
dictaphone
ஒலிப்பதிவுப் பொறி.
dictate
அதிகார ஆணை
கட்டளை
இயக்காணை
ஏவல்
தூண்டுதல்
(வினை) ஒப்ப எழுதக் கூறு
அதிகார ஆணையிடு
கட்டளையிடு
திட்டமிட்டுரை
கட்டுறுத்திக் கூறு.
dictation
ஒப்ப எழுதக் கூறுதல்
கட்டயடுதல்
செயல் கட்டுறுத்திக் கூறுதல்
புறத்தூண்டுதல்
அதிகார ஆணை
ஆணவக் கட்டளை.
dictation
சொல்வதெழுதுதல்
dictator
வல்லாட்சியார்
சர்வாதிகாரி
தனித்தன்னாட்சியாளர்
முழு அதிகாரம் பெற்றவர்
தனிச்சிறப்பும் அதிகாரமும் பெற்ற ரோம நாட்டுத் தண்டலாளர்.
dictator
சர்வாதிகாரி
dictator
சர்வாதிகாரி
சர்வாதிகார ஆட்சி நடத்துபவர்
dictatorial
சர்வாதிகாரி போன்ற
தனித்தன்னாட்சியாளருக்குரிய
ஆணவப்போக்குடைய.
dictatorship
சர்வாதியாட்சி
dictatorship
வல்லாட்சி
dictatorship
சர்வாதிகாரம்
தனிமனிதன் அல்லது ஓர் அமைப்பு எல்லா அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு அடக்கி ஆளும் முறை
diction
சொல்நடை
சொற்றேர்வு.
dictionary
சொற்களஞ்சியம்
சொற்பொருள் தொகுதி
அகராதி.
dictionary
அகரமுதலி/அகராதி
dictionary automatic
தன்னியக்க அகரமுதலி
தானியங்கு அகராதி
dictionary program
அகரமுதலி செய்நிரல்
அகராதி நிரல்
dictograph
பேசுபவருக்கத் தெரிந்தோ தெரியாமலோ செய்தியை ஓர் அறையினின்று மற்றோர் அறைக்கத் தெரிவிக்கம் தொலைபேசி.
dictum
ஆணை
உறுதிமொழி
வெளியிடப்பட்ட கருத்து
மேற்கோளுரை
மூதுரை
(சட்) சட்ட வலிவுற்ற நடுவர் கருத்துரை.
didactic, didactical
அறிவுறுத்துகிற
போதனை செய்கிற
கற்பிக்கும் ஆசிரியரின் முறையிலுள்ள
didactics
கற்பிக்குங் கலை
போதனைமுறை.
diddle
நயந்து பசப்பு
கெஞ்சு
மோசடி செய்
ஏமாற்று.
didymium
1க்ஷ்41-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அரிய உலோக வகை.
didymium
இருதிமியம்
die
பாய்ச்சிகை
பகடை
சூதாடு கருவி
எறிசூதாட்டக் கட்டை.
die
அச்சு
புரிவெட்டி
die
பகடை
die
இற
சாதல்
die
கண்ணை மூடு
இறந்துபோதல்
die
மடி
உயிர் இழத்தல்
die
மரணி
மரணமடைதல்
die
மரி
சாதல்