5,249 words starting with D
· page 52 of 105
English Word
Tamil Meaning
dielectric
மின்கடத்தாப் பொருள்
மின்கடத்திலி
dielectric heating
மின்கோடு புகுவூடகவெப்பமாக்கல்
dielectric oil
இரட்டை மின்எண்ணெய்
dies non
சட்டச் சார்வான செயல்கள் நிகழா நாள்
கணக்கில் சேர்க்கக்கூடா நாள்.
diescher mill
தீச்சர் மில்
diesel
வளியெண்ணை
diesel
வளிநெய்
diesel engine, diesel engine
டீசல் பொறி
டாக்டர் ஆர்
டீசல் என்பவர் புதிதுகண்ட அழுத்த முறை வெப்பூட்டுப்பொறி
வெப்பூட்டிய அபத்தமிக்க காற்றின் எண்ணெய் காற்றுக் கலந்து செலுத்தப் பெற்று எரியூட்டப்பெறும் பொறி வகை.
diesel-electric
டீசல் பொறியால் இயக்கப்படும் மின்னாக்கப் பொறியின் ஆற்றலைப் பயன்படுத்துகிற.
diesir ae
தீர்ப்பு நாள்.
diet
உட்டமுறை
திட்ட உணவு
பத்திய உணவு
நோன்புணவு
தண்டமுறை உணவு
வழக்க உணவு
(வினை) திட்ட உணவு அருந்துவி
மருத்துமுறை உணவூட்டு
தண்டமுறை உணவு அருந்தச் செய்
நோன்பிரு.
dietary
உணவுப்பட்டியல்
உணவுத்திட்டம்
உணவுத்தரம்
பெரிய நிறுவனங்களில் கொடுக்கப்படும் உணவுப்படி
(வினை) உணவுத்திட்டஞ் சார்ந்த
உணவு விதிமுறைகளுக்குரிய.
dietetic, dietetical
உணவுமுறை சார்ந்த
பத்திய உணவு பற்றிய.
dietetics
உணவு விதிமுறை.
dietetics
உணவியல்
dietician., dietitian
உணவுமுறை வல்லுநர்
உணவு முறையைப் பழக்கமாகப் பின்பற்றுவர்.
dif
Data Interchange Format - என்பதன் குறுக்கம்
diference
வேறுபாடு
ஒவ்வாமை
மாறபாடு
வேறுபாட்டுக் கூறு
எண்ணிடையே வேற்றுமையளவு
அளவு வேற்றுமை
கழித்துமீந்த தொகை
மிச்சம்
கருத்து வேறுபாடு
சச்சரவு
பூசல்
தனித்துணர்வதற்குரிய சிறப்புக் குறி
(கட்) கிளைமரபுக்குறி
(வினை) வேறுபாடு உண்டுபண்ணு
வேற்றுமை காண்.
diffculty
அருமைப்பாடு
முயற்சியருமை
கடுமை
எளிதன்மை
கடுமைவாய்ந்தது
அருமையுடையது
தடங்கல்
இடையூற
முட்டுப்பாடு
இன்னாதது
இடர்ப்பாடு
இடுக்கண்
துன்பம்
இக்கட்டு
சிக்கல்
பணமுடை
வேண்டாமை
வெறுப்பு
தடையுரை.
differ
வேறுபடு
மாறுபடு
ஒவ்வாதிரு
கருத்துவேறுபாடு கொள்
திரித்துணரத்தக்க பண்புடையதாயிரு
கருத்து மாறுபாடுகொள்
பூசலிடு.
differ
வேறுபடு
ஒன்று போல் இல்லாமலிருத்தல்
difference
வேறுபாடு
difference
தாரதம்மியம்
ஏற்றத்தாழ்வு
difference
பேதம்
வேறுபாடு
difference
வித்தியாசம்
(-ஆக, -ஆன) (ஒப்புமை உடையவற்றில்) மாறுபட்ட கூறு
difference
வேற்றுமை
மாறுபடும் தன்மை
difference
வேறுபாடு
வேற்றுமை
different
வேறபட்ட
ஒவ்வாத
வேறுமாதிரியான
உருமாறிய
இயல்புமாறிய
பண்பு வேறுபட்ட
வேறான தனி வேறான
தனித்தன்மைவாய்ந்த
வேறுபரத்தி உணரத்தக்க.
different
பற்பல
வெவ்வேறான
different
வெவ்வேறான/வெவ்வேறு
தனித்தனியாக உள்ள
different
வேறு
தனித்து அறியப்படுவது
differentia
(அள) வகைதிரிபுப் பண்பு
இனத்தின் ஒருவகையை மற்றவற்றனின்று பிரித்துக்காட்டும் வேறுபட்ட பண்பு.
differential
வேறபாட்டுநுட்பம்
விலை வேறுபாடு
தொழில்கிளடையேயுள்ள கூலி உயர்வுதாழ்வு
ஒரே தொழில் திறமை வாய்த்த அல்லது திறமை வாய்ப்பற்ற தொழிலாளரிடையேயுள்ள கூலி வேறுபாடு
சுழற்சிப் பல் வேறுபாடு
(பெயரடை) வேறுபாட்டுக்குரிய
வேறுபாடு உண்டு பண்ணுகிற
வகைதிரிபுப் பண்புக்குரிய
வகைதிரிபுப் பண்பு உண்டுபண்ணுகிற
வேறுபடுத்துகிற
(கண) வேறுபாட்டு நுட்பத்துக்குரிய.
differential
பிாத்தறிதல்
வேறுபாடு
differential aeration cell
வேற்றுமை வளியூட்டக்கலம்
differential erosion
சீரற்ற அரிப்பு
differential floatation
வகையீட்டுமிதவை
differential gear
வகையீட்டுக்கியர்
differential hardening
வகையீட்டுவன்மையாதல்
differential heating
வகையீட்டு வெப்பமாக்கல்
differential host
மாறுபாடுள்ள ஊன் வழங்கி
differential manometer
வேறுபாட்டு அழுத்தமானி
differential permeability
வகையீட்டு உட்புகவிடுமியல்பு
differential piston
வேறுபாட்டுத் தண்டு
differential pump
வேறுபாட்டு எக்கி
differential quenching
வகையீட்டுத்தணிக்கை
differential thermal analysis
வகையீட்டு வெப்பப்பாகுபாடு
differentiate
வேறுபடுத்தி உணர்
திர்த்துணர்
வகை வேறுபாடு காண்
வேறுபடுத்து
வகைப்படுத்து
வேறுபடு கூறாயமை
வேறுபாடு பெருக்கு
வேறுபாடு வளரப் பெறு
வகை வளம் காண்
ஒருநிலையில் வேறுபாடு காண்
ஒரு பொருட் சொற்கிளடையே நுட்பவேறுபாடு உவ்ர்.
differentiate
வேறுபடுத்து
(ஒன்றல்ல) வேறுவேறு எனக் காட்டுதல்
differentiating
வகைப்படுத்தி (வகைக்்கெழு காணல்)