iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 53 of 105

differentiation வேறுபாடு கண்டறிதல் ஒரு பொருளின் தனிச் சிறப்புப் பண்புகளைக் கூறி விளக்கல் வரையறை விளக்கம் பொதுவானது தனிச்சிறப்புடையதாகும் மாற்றம்.
differentiation of magma பாறைக்குழம்பு வகைப்படுத்தல்
differently/different மாறாக/மாறான (எதிர்பார்த்ததற்கு) எதிரான விதத்தில்
difficile இசைவிணக்கமற்ற பொருந்தாத எளிதில் வசப்படுத்த முடியாத உடனடிக்கட்டாயமான.
difficult செய்வதற்கரிய அருமைப்பாடுடைய கடுமை வாய்ந்த வருத்தமிக்க எளிதல்லாத பெருமுயற்சி தேபபடுகிற எளிதில் மனநிற படுத்த முடியாத எளிதில் மனந் திரும்பாத கையாளமுடியாத மேற்கொள்ள முடியாத தொல்லை தருகிற இடரார்ந்த.
difficulty சிரமம் (அவசியமான ஒன்று இல்லாமல் அல்லது ஒன்றைச் செய்ய முடியாமல்) திண்டாட்டம்
difficulty அல்லல் துன்பம்
difficulty கஷ்டம் (ஒன்று இல்லாமல், ஒன்றைச் செய்ய முடியாமல் படும்) திண்டாட்டம்
diffidence தன்னம்பிக்கையின்மை ஊக்கக்கேடு தயக்கம் யெற்பின்னிடைவும செயற்கூச்சம்.
diffident தன்னம்பிக்கையற்ற செயற்கூச்சமுள்ள.
diffluence ஒழுகல் நிலை கசிவு.
diffluence நிரம்பி வழிதல்
diffract ஒளிக்கதிர்ச் சிதைவு உண்டுபண்று ஒளிக்கதிர் நிறச் சிதைவு உண்டுபண்ணு கதிர்ச்சிதைவுக்கு உட்படுத்து கதிர் நிறச்சிதைவுக்கு உட்படுத்து.
diffraction ஒளிக்கதிர்ச்சிதைவு ஒளிக்கதிர் நிறச்சிதைவு.
diffraction கோணல்
diffraction அலைவளைவு
diffraction (WAVE) விளிம்பு வளைவு
diffraction fringe கோணல் ஓரம்
diffraction grating கோணலளியடைப்பு
diffraction grating அலைவளைவுக் கீற்றணி
diffraction pattern கோணற்காட்டுரு
diffuse பரவலான எங்கும் பரவவிடப்பட்ட செறிவற்ற தளர்வான பொருட் செறிவில்லாத வெற்று விரிவுமிக்க (வினை) எங்கும் பரப்பு பரவலாக்க சிதறலாக்க லாகு செறிவு தளர்த்து செறிவு தளர்வுற . (இய) நீராளமாக்கு . நீர்மத்தில் கலந்து பரப்பு நீராளமாக. ஆவியில் கலந்து பரப்பு ஆவியில் கலந்து பரவு.
diffuser நீர்ச்சிதற்றி
diffuser casing நீர்ச்சிதற்றி உறை
diffuser nozzle நீர்ச்சிதற்றிக்குழாய் மூக்கு
diffuser pump நீர்ச்சிதற்றி எக்கி
diffuser throat நீர்ச்சிதற்றி மிடறு
diffuser vanes நீர்ச்சிதற்றி இறகுகள்
diffusion பரப்புதல் சிதறடித்தல் பரவுதல் சிதறலுறல் விரிவுறுதல் விரிவகற்சி கலந்தூடு பரவுதல் விரவிப் பரவுதல் விரவிப்பரவுதல் விரவி ஒன்றுபடுதல்.
diffusion ஊடுபரவல் கசிந்து பரவுதல் ஊடுபாய்வு ஊடுபரவல்
diffusion பரவல்
diffusion coefficient பரவற்குணகம்
diffusion column பரவல்நிரல்
diffusion layer பரவற்படை
diffusion zone பரவல்வலயம்
diffusion-tube வெவ்வேறு ஆவிகள் கலக்கம் வீதத்தை அளக்கம் கருவி.
diffusionometer பரவல்மானி
diffusive பரந்து விரிவுறுகிற ஊடுபரவுகிற.
difraction விளிம்பு விளைவு
dig தோண்டுதல் பழம் பொருளாய்வுத்துறைக்கான அகழ்வு தோண்டிய பகுதி அகழ்வுப்படியளவு குடைவு கிண்டுதல் குத்துதல் (வினை) அப்ழ் தோண்டு அகழ்வாராய்ச்சிக்காக நிலங்கீண்டகழ் அப்ழ்ந்திடு அஇகழ்ந்தெடு குத்து கிண்டு குடை.
dig தோண்டு
dig around கிளறு கிண்டுதல்
dig up கெல்லு தோண்டுதல்
dig,it விரல் விரலகலம் இலக்கம் எண்ணின் வரிவடிவக் கூறு சுன்னமுதல் ஒன்பது வரையுள்ள எண்மான உரு கதிரவன் அல்லது திங்களின் விட்ட அளவில் பன்னிரண்டில் ஒரு கூறு.
digamma கிரேக்க நெடுங்கணக்கில் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட வகர உடம்படுமெய் போன்ற ஒலிப்புடைய ஆறாம் எழுத்து.
digamy இருதார மணமுறை இருதார மணவாழ்வு இரண்டாவது திருமணம்.
digastric கீழ்த்தாடைத் தசைப்பற்று (பெயரடை) இரட்டை வயிறுள்ள இரு கோடியிலும் தடித்த முனையுடைய.
digest செரிமானம் செய் உணவின் சாரத்தை வயிற்றினள் ஈர வெப்பநிலைகளில் தக்கபடி பக்கவப்படுத்து வயிற்றிற் செரிமானமாகு. பக்குவமாகு வகைப்படுத்தி ஒழுங்காக்கு மனத்தில் முறைப்படுத்தி வகைப்படுத்து நன்கு சிந்தித்து ஒழுங்குசெய்.
digest சுருக்கத் தொகுப்பு
digest சட்டத்தொகுப்பு சுருக்கம் முறையாக வகுக்ககப்பட்ட தொகுப்பு செய்திச்சுருள் நடப்புச் செய்திகளின் அவ்வப்போதைய சுருக்கம் இலக்கிய நடைமுறைச் சுருக்கத் தொகுப்பு .

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together