5,249 words starting with D
· page 55 of 105
English Word
Tamil Meaning
digital telephony
இலக்கமுறைத் தொலைபேசி
digital to analog converter
இலக்க ஒப்புமை மாற்றி
இலக்கமுறை தொடர்முறை மாற்றி
digital transmission
இலக்கமுறை செலுத்தம்
இலக்கமுறைப் பரப்புகை
digital video disk
இலக்க ஒளித்தோற்ற வட்டு
இலக்கமுறை ஒளித்தோற்ற வட்டு
digital watch
எண் கடிகை
digital watch
எண்கடிகை
digitallis
விரல்களுக்கு உறைபோடப்பட்டது போன்ற மலர்களுள்ள செடி வகை
செடிவகையிலிருந்து எடுக்கப்படும் மருந்து.
digitate
விரலொழுங்குள்ள
digitate margin
விரல்போற்கரை
digitate, digitated
விரல் போன்ற பல பகதிகள் கொண்ட.
digitation
விரல் போன்ற அமைப்பு
விரல் போன்ற பிரிவு.
digitigrade
கால்விரல் மீது நடக்கம் விலங்கு
(பெயரடை) கால் விரல் மீது நடக்கிற
குதிகால் படாது நடக்கிற.
digitise
இலக்கமாக்கு
digitiser
இலக்கமாக்கி
digitising
இலக்கமாக்கல்
digitising tablet
இலக்கமாக்கு கருவி
இலக்கமாக்கு வரைபட்டிகை
digladiate
வாட் சண்டையிடு
சச்சரவு செய்.
diglot
இருமொழி பேசுகிற
இருமொழிச்சார்பான.
dignified
மதிப்பு வாய்ந்த
பெருமைக்குகந்த
உயர்ந்து
வீறார்ந்த
தன் மதிப்பு வாய்ந்த
பொறுப்பான
உயர்ந்தோர் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.
dignified
கண்ணியமான
dignify
மதிப்புக்கொடு
உயர்வுபடுத்து
மேன்மையுடையதாக்கு.
வீறமைதியளி. பகட்டாரவாரச் சொற்களாற் குறிப்பிடு.
dignitary
உயர்பதவியாளர்
திருக்கோயிலில் உஸ்ர் பதவியிலிருப்பவர்.
dignity
தகுதி
உண்மையான மதிப்பு
மேன்மை
உஸ்ர் நிலை
உயர்படிமதிப்பு
மதிப்புவாய்ந்த பதவி
உயர்பணி
மேம்பட்ட பட்டம்
மன உயர்வு
பெருந்தன்மை
வீறமைதி
வீறார்ந்தநடை
விபமிய நடையுடை தோற்றம்
உயர்பதவியாளார்.
dignity
கண்ணியம்
dignity
மாண்பு
உன்னதத் தன்மை
dignity
கண்ணியம்
தன் மதிப்பை இழக்காமல் இருப்பதும் பிறருக்கு உரிய மரியாதையை அளிப்பதும் நாகரிகம் என்று கொள்ளும் போக்கு
digofat
திகோபாற்று
digraph
ஒருங்க ஓரொலியுடைய ஈரெழுத்து.
digress
நேர்நெறி விலகிச்செல்
செய்தியை விட்டு மற்றொன்று விரி
தேவையற்ற செய்திகளை இடையிற் கூறு.
digression
வழிவிலகிய போக்கு
மற்றொன்று பிரித்தல்.
digressional, digressive
வழிவிலகுகிற
வேறொன்று விரிக்கிற.
dihedral
இரு சமதள முகங்கள் கொண்ட
இருசமதள முகங்களிடைப்பட்ட.
dihybrid
இரட்டைப் பண்புக்கலப்பு
dihybrid cross
இரு கலப்புக் கூடல்
dihybrid ratio
இருகலப்பு விகிதம்
dikaryotic
இரட்டைக்கரு அமைந்த
dike
அகழி
இயற்கைநீர்க்கால்
நீண்டபள்ளம்
குழி
அகழியிலிருந்து தோண்டியெறியப்பட்ட மண்மேடு
அணைகரை
வெள்ளப்பெருக்கைத் தடுப்பதற்காக எழுப்ப்பட்ட செய்கரை
ஸ்காத்லாந்து நாட்டில் இடையெல்டலைச் சுவர்
கரண் கட்டியாலான சுஹ்
முள்வேலி
(மண்) படிவுப் பொருள்களால் நிரப்பப்பட்ட பாறைப்பிளவு
நிலப்பிளவுகளில் படிந்திறுகிய பாறை வகை
இடை மேட்டுப்பாதை
(வினை) அணைகட்டு
செய்கரை அமைத்துத் தடைகாப்புச் செய்.
dike
டைக்
குத்துத்தீப்பாறை
dilapidate
கட்டிடத்தை இடித்துத் தகர்
பொருள்களைப் பாழாக்கு
சொத்துக்களைச் சீர்கெடுவி
துணிமணியைக் கிழித்து உருக்குலை
அக்கு அக்காகப் பிய்த்தெறி.
dilapidated
பாழான
இடிந்த.
dilapidated condition
சிதிலம்
(கட்டடம் முதலியவற்றின்) இடிந்த நிலை
dilapidated wall
குட்டிச்சுவர்
பழுதடைந்து இடிந்துபோய் உபயோகமற்றதாக இருக்கும் சிறு சுவர்
dilapidation
பாழடைந்த நிலை
சீர்கெட்ட தன்மை
சீர்குலைவு
பணச்சீரழிவு
திருக்கோயில் சொத்துக்களைப் பாழாக்குதல்.
dilapidations
குடிவார காலத்தில் கட்டிடத்திற்கு ஏற்படும் அழிவு
சேதம்
அழிவுகளுக்காகக் குத்தகைதாரர்களிடமிருந்து பிரிக்கப்படும் தொகை.
dilastrain method
விகாரப்பொறுதிமுறை
dilatable
விரிக்கக்கூடிய
அகலமாக்கக்கூடிய.
dilate
விரிதல்
dilated
விரிந்த
தட்டையான.
dilater
விளக்கமாகக் கூறுபஹ்ர்
விரிவடையச் செய்யும் கருவி
விரிவடையச் செய்யும் தசை.
dilation
விரிவடைதல்
அகலுகை
பரத்தல்.