5,249 words starting with D
· page 56 of 105
English Word
Tamil Meaning
dilatometer
விரிவுமானி
dilatometric test
விரிவுமானச்சோதனை
dilator
உறுப்பை விரிவடையச் செய்யும் தசை
விரிவடையச் செய்யும் கருவி.
dilatory
காலங்கடத்துகிற
தாமத்பபடுத்தும் நோக்குடைய
காலநீட்டிக்கம் இயல்புடைய.
dilemma
இருதலை வாதப்பொறி
கவர்ப்பொறி
இரண்டே முடிபுகளுக்கள் ஒன்றை எதிரி எற்குமபடி செய்யும் வாத முறை
இரண்டக நிலை
கஹ்ர்நிலை
வேண்டாத இரு வழிகளுள் ஒன்றே தேரப்படவேண்டிய நிலை.
dilettante
கவின்கலை ஆர்வலர்
கலையைப் பொழுது போக்காகக் கொள்பவர்
மேற்கோக்காகக் கலையில் ஈடுபடுபவர்.
diligence
ஆள்வினையுடைமை
தளரா ஊக்கம்
சுறுசுறுப்பான உழைப்பு
(சட்) சான்றானை
சான்றாளர்களையும் சான்றுக்குரிய ஏடுகளையும் கொண்டுவந்து முன்னிலைப்படுத்துவதற்குரிய பற்றாணை
தடைக்கட்டாணை
ஆளையோ பொருளையோ கட்டுப்படுத்திவைக்கும் நடைமுறை.
diligence, diligence
பழங்கால ஐரோப்பியத் தலை நிலத்துக்குரிய அஞ்சல் வண்டிவகை.
dill
உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் குடைவடிவ மஞ்சள்நிற மலர்க்கொத்துடைய செடிவகை.
dill seed
சதகுப்பை
சதக்குப்பை
dilly-dally
மனமூசலாடு
தயங்க
மனமின்றி வேலை செய். கடன்கழிப்பாகச் செய்.
diluent
கலவையின் செறிவு தளர்த்துடம் பொருள்
குருதியில் நீர்பெருகுவிக்கும் பொருள்
(பெயரடை) கலவையின் திட்பம் குறைக்கிற
நீர் கலக்கின்ற.
diluent
விளாவும் பொருள்
dilute
நீராளமாக்கு கலவையில் நீர்கலத்தால் செறிவு குன்றுவி
நீர்பெருக்க
கலவையின் திட்பம் தளர்த்து
கலப்படம் செய்
நிறவகையில் சாயல் மங்கவை
வண்ண முனைப்புக்குறை
தொழில் துறையில் ஆடவர்க்கப் பதிலாகப் பெண்டிர்தொகை பெருக்கு. தொழிலில் பயிற்சி பெறாத அல்லது திறமையில்லாத தொழிலாளால் தொகையைப் பெருக்கு.
dilute (adj)
ஐதான
dilute (v)
ஐதாக்குதல்
dilute acid
ஐதமிலம்
dilute,a.
நீராளமான. நீர்கலத்தலால் திட்பம் குறைந்த
நீர்பெருக்கிய.
கலவைவகையிற செறிவு குன்றிய
நிறவகையில் நீரால் அலம்பப்பட்டுச் சாயல் மங்கிய.
dilutee
திறமை தேவைப்படும் தொழிலில் வேலையில் புகுத்தப்பட்ட திறமையற்ற தொழிலாளி.
dilution
ஐதாக்கல்
dilution law
ஐதாக்கல்விதி
dilution method
விளாவும் முறை
dilution ratio
ஐதாக்கல்விகிதம்
diluvial, diluvian
வெள்ளப்பெருக்குச் சார்ந்த
விவிலிய ஏட்டின்படி நோவா கால ஊழிவெள்ளத்துக்குரிய
உலகப் பேருழிவெள்ளத்தின் விளைவான
பேருழி வெள்ளத்தின் செயல்தடமுடைய.
diluvialist
மண்ணியல் நிகழ்ச்சிகளை உழிப் பெரு வெள்ளத்தின் விளைவாக விளக்குபவர்.
dim
மங்கலான
ஒளிகுறைந்த
பார்வை மங்கிய
தௌிவற்ற
(வினை) இருட்டாக்க
தௌிவற்றதாக்கு
புலப்படாது செய்
மங்கலாகு.
dime
அமெரிக்க வெள்ளிநாணயத்தில் பத்தில் ஒரு பகுதி
பத்து அமெரிக்கக் காசு.
dimension
உருவளவை
அளவுக்கூறுகளின் தொகுதி
நீள அகல உயர அளவுத்தொகுதி
உருவளவைக்கூறு
நீள அகல உயர முதலியவற்றுள் ஒன்று
பருமன்
பரும அளவு
பருமானம்
நீள அகல உயரம்
பரப்பு
அகற்சி
நீள அகலம்
தொரெண் கூறுகளில் தெரிவரா உருக்களின் பெருமடிப்பெருக்கம்.
dimension
பரிமாணம்
dimension
பரிமாணம்
நீளம், அகலம், உயரம் அல்லது காலம் ஆகிய அளவுகளுள் ஒன்று
dimensional
உருவளவை சார்ந்த
பரும அளவு குறித்த
அளவுக்கூறுகளுக்குரிய.
dimensional homogeneity
பருமான ஒருமை
dimensional multi
பல பரிமாணம்
dimensional proportion
அளவுகளின் விகிதம்
dimensional stability test
பரிமாண திடச்சோதனை
dimensional storage two
இரு பரிமாணக் தேக்ககம்/களஞ்சியம்
இரு பரிமாணச் சேமிப்பு
dimensioning
பரிமாணமாக்கம்
dimensions
கன பரிமாணம்
ஒரு பொருளின் நீளம், அகலம், உயரம் ஆகியவை சேர்ந்து அமையும் அளவு
dimensoning
பரிமாணப்படுத்துதல்
dimerous
இருபகுதிகள் கொண்ட
(தாவ) ஒரு சுற்றில் ஈருறுப்புக்களுடைய
(வில) இரு பொருத்துக் கணைக்காற் பகுதியுடைய.
dimeter
இருசந்தச் செய்யுள்.
சீரிணைப்பு இரண்டு கொண்ட செய்யுள்
(பெயரடை) சீரிணைப்பு இரண்டு கொண்ட.
dimethyl glyoxime
இருமீதைல்கிளையொட்சீம்
dimethyl sulphoxide (dmso)
இருக்கொள்ளியக் கந்தகவுயிரகம்
dimetric
மணி உருக்களில் நாற்கோண வடிவமுடைய.
dimidiate
இரு பாதிகளாகப் பிரிக்கப்பட்ட
இரு சம கூறுகளாகப் பிளக்கப்பட்ட
பாதிபோன்ற உருவுடைய
ஒரு பாதி மட்டும் வளர்ச்சியுறள்ற
ஒருபுறம் பிளவுற்ற
(வினை) (கட்) உருப்பாதி குறி.
diminish
குறைபடுத்து
குறைவாக்கு
ஒருகூறு பிரித்தெடுத்துக் குறை
வன்மை குறைவு செய்
தாழ்தது
தரக்குறைவு உண்டுபண்ணு
குறைபடு
குறுகு
தோற்றத்தில் சிறிதாகு
வலுக்குறைபடு
தணி
தாழ்வுறு
கூம்பி ஒரு முனைப்படு.
diminish
அடங்கு
(கோபம், தாகம், ஆசை, வேகம் முதலியன தீவிரத்தில்) தணிதல்
diminish
குன்று
(முன்பு இருந்த நிலைக்கும்) கீழ் வருதல்
diminished
குறைவாக்கப்பட்ட
சிறிதாக்கப்பட்ட
தாழ்த்தப்பட்ட
கீழ்ப்படுத்தப்பட்ட
செருக்கக் குலைக்கப்பட்ட
(இசை) முழுநிறைவற்ற மைய இசையுள்ள.
diminishing
குறைக்கிற
குறைபடுகிற.