5,249 words starting with D
· page 57 of 105
English Word
Tamil Meaning
diminuendo
(இசை) படிப்படியான குரல் துணிவு.
diminution
குறைவு
குறுக்கம்
இழிவு
குறைபரம் அளவு.
diminution
(Diminution IN VALUE) மதிப்பிழப்பு
dimissory
வேறு ஆட்சி வரம்பிற்கு அனுப்ப இசைவளிக்கிற
. ஆட்சியெல்லை கடந்து புறப்பட உத்தரவு கொடுக்கிற.
dimity
முனைப்பிழையுடன் சித்திரவேலைப்பாடு கொண்ட வெண்மையான முரட்டுப் பருத்தித்துணி வகை.
dimmer
ஒளியின் போக்கினை ஒழுங்குபடுத்தும் ஏற்பாடு அல்லது அமைப்பு.
dimorphic
இனவகையில் இரு திரிபுருப் படிவங்களையுய
பொருள் வகையில் இரு மணியு படிவங்களையுடைய.
dimorphic
ஈருருவுடைமை
dimorphic
ஈருருவுக்குரிய
dimorphism
(உயி) இனவகையில் இருதிரிபுருப் படிவங்களையுடைமை
(வேதி) இரு மணியு படிவங்களையுடைமை.
dimorphism
இருஉருவ அமைப்பு
ஈரில்லமுள்ள
dimorphism
ஈருருவியல்பு
dimorphous
ஈருருவுள்ள
dimple
கன்னத்தில் விழும் சிறுகுழி
நீரின் சிறுசுழி.
dimple
குழி
dimpling
குழிவீழ்த்தல்
din
பேலொலி
இரைச்சல்
(வினை) காது செவிடுபடும்படி ஓசையுண்டாக்கு
பேரொலியெழுப்பித் தொந்தரை கொடு
பலவந்தமாகக் காதிற் புகுத்து
வபடிவாதமாகப் புகுத்து.
dinar
பழைய அஜ்பிய தங்க நாணயம்
ஈராக் நாட்டின் நாணய அளவு
யுகோஸ்லோவியா நாடடு வெள்ளிக்காசு.
dinas rock
தைனாப்பாறை
dine
சாப்பிடு
உண்டிகொள்
முக்கிய உணவுகொள்.
diner
உண்பவர்
புகைவண்டி உணவறை.
diner-out
வீட்டுக்குப் புறம்பாக வெளி விருந்துகளுகட்கு அடிக்கடி செல்பவர்.
dinette
அடுக்களையிலோ வேறு அறையிலோ சாப்பாட்டுக்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தனியிடம்.
ding
பின்நெளிவு
ding-dong
மணி ஒசை
அடுக்கெதுகை இசைப்பு
வேறுபாடில்லா ஒரே தன்மை ஒலிப்பு
(பெயரடை) இரண்டுபட ஒலிக்கும் ணியோசை போன்ற
இரண்டுபட ஒலிக்கும் சம்மட்டி ஓசை போன்ற
மாறிமாறி வெற்றிதோல்வி வரத்தக்க சரிசன்ப் போட்டியான
(வினை) மாறி மாறி மணியடி
ஓசைசெய்
வைது தொந்தரை செய்
(வினையடை) மணியோசை போன்று
மாறிமாறி.
dingey, dinghy
சிறு படகு
இன்பத்தோனி
விமான மோட்டியின் தொய்வுப்படகு.
dingle
மரமடர்ந்த ஆழ்ந்த பள்ளத்தாக்கு.
dingle-dangle
இங்குமங்கும் ஊசலாடிக்கொண்டு.
dingo
ஆஸ்திரேலிய நாட்டு நாய்வகை.
dingy
மங்கல் நிறமுள்ள
அழுக்கடைந்த
கறைபடிந்த.
dining-car
சாப்பாட்டறை வண்டி.
dinkum
நேர்மையான.
மெய்யான
வாய்மையான.
dinky
நேர்த்தி மிக்க தோற்றமுடைய
மிகநல்ல
வனப்பார்ந்த.
dinner
சிறப்பூண்
பாராட்டு விருந்து
(வினை) உண்
விருந்தளி
இரவு வேளை விருந்து
dinner
விருந்து
(ஒருவரை அல்லது பலரை அழைத்து) உபசரித்து வழங்கும் சிறப்பான உணவு
dinner-jacket
வாலற்ற நீண்ட மேலங்கி.
dinner-service, dinner-set
வவருந்திற்கான தட்டு முட்டுக் கலத்தொகுதி.
dinner-wagon
சிறப்பூண் தள்ளுவண்டி
ஈரடுக்கு வரிசைகள் கொண்ட பக்கப் பலகை.
dinoceras
மண்டையோட்டிலே கொம்புகள் போன்ற மூன்று சோடிப் புடைப்புகளையுடைய புதைபடிவ விலங்கு வகை.
dinornis
தீக்கோழி போன்ற மரபழிந்துபோன பறக்கும் ஆற்றலற்ற பறவை வகை.
dinosaur
மண்ணியல் தொடக்க ஊழிகளில் வாழ்த்து மறைந்துபோன ஊருமினத்தைச் சேர்ந்த மாபெரு விலஙகு வகை.
dinosaur
தொன்மா
dinothere
மண்ணியல் தொடக்க ஊழியில் வாழ்ந்து தும்பிக்கை போன்ற உறுப்புடைய மரபழிந்துபோன மாபெரு விலங்கு வகை.
dint
வடு
தழும்பு
வெட்டுவாய்
அடி
அறை
தாக்கு
ஆற்றல்
விசை
(வினை) வடுப்படுத்து
தழும்புகள் உண்டுபண்ணு
diocesan
மாவட்டத் திருச்சபை ஆட்சி முதல்வர் வகையில் திருச்சபை உறுப்பினர்
மாவட்டத் திருச்சபை உறுப்பினர் வகையில் ஆட்சி முதல்வர்
(பெயரடை) மாவட்டத் திருச்சபை எல்லைக்குரிய.
diocese
மாவட்டச் சமய முதல்வரின் அருளாட்சிப் பரப்பு
மேற்றிராசனப் பிரிவு.
diocese
ஆயம்
ஆயரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதி
diode
இருமுனையம்
diode transistor logic
இருமுனையத் திரிதடயத் தர்க்கம்
இருமுனைய மின்மப்பெருக்கித் தருக்கம்
dioecious
(தாவ) இருவேறு பாற்கூறுகளும் இரு வேறு செடிகளில் உடைய
(வில) இருபாலும் இருவேறு தனி உயிர்களாகக் கொண்ட.