iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

5,249 words starting with D · page 58 of 105

dioecious plant இருபால் செடு
dionysiac, dionysian டஸ்னிசஸ் என்ற கிரேக்க மவத் தெய்வத்தைச் சார்ந்த டஸ்னிசஸ் வழிபாட்டுக்குரிய.
diopter, diopntre கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவுக்கேற்ற கோட்ட அளவைக்கூறு.
dioptric கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவுக்கேற்ற கோட்ட அளவைக்கூறு (பெயரடை) பார்வைக்கு ஊடுபொருளாகப் பயன்படுகிற கோட்டத்தினால் பார்வைக்கத் துனை செய்கிற கோட்டத்துக்குரிய விலகுகிற ஒளிபுகுகிற.
diorama ஒளி -நிழல் வண்ண வரைத்திறங்களின் மூலம் எழு ஞாயிறு போன்ற இயற்கை நேர்க் காட்சிப் பண்பு தோன்றத் தீட்டப்படும் ஓவியம்.
dioscoria வெற்றிலை வள்ளிக்கொடி
dioxide (வேதி) ஈருயிரகை.
dioxide ஈரொட்சைட்டு
dip நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
dip பதனம்
dip சாய்மானம்
dip Dual Inline Package - என்பதன் குறுக்கம்
dip தாழ்ச்சி
dip தோய் (நீர், பால் முதலிய திரவங்களில்) முக்கி நனைத்தல்
dip முக்கு (நீர் முதலிய திரவத்தில்) முழுக்க நனையச்செய்தல்
dip முங்கு திரவத்தினுள் செல்லும்படி அமிழ்தல்
dip அமிழ்த்து (நீர், சேறு முதலியவற்றில்) அமுக்குதல்
dip angle சாய்வுக்கோணம்
dip brazing தோயற்பற்றறசிணைத்தல்
dip calorizing தோயற்கலோரியாக்கம்
dip plane சாய்வு தளம்
dip soldering தோயற்காயிணைப்பு
dip switches டிப் நிலைமாற்றிகள்
dip-pipe வளியாக்க மனையின்கண் நீரில் மூழ்கிய வெளிப்போக்கிடமுள்ள குக்ஷ்ய்.
dip-trap வளித்தொடர்பு அறுப்பதற்காக நீர்மம் அடங்கிய குயிலுள்ள வளைவு.
diphtheria தொண்டை அடைப்பான் நோய்
diphtheria தொண்டை அடைப்பான் பெரும்பாலும் குழந்தைகளுக்குக் காய்ச்சல், தொண்டைப்புண் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி மூக்கினுள்ளும் உதடுகளின் மீதும் மஞ்சளான சாம்பல் நிறப் படலத்தை உண்டாக்கும் தொற்றுநோய்
diphtheria, diphtheritis தொண்டை அக்ஷ்ற்சி நோய் காற்றுக்குழல் தோல்போன்ற சவ்வினால் அடைக்கப்படும் தொண்டைத் ற்றுநோய் வகை.
diphthong இணையுயிர் ஓரசையாக ஒலிக்கப்படும் இரண்டு உயிரெழுத்தொலிகள் ஒரே உயிரொலியையுடைய ஈரெழுத்து இரண்டு உயிரெழுத்துக்கள் இணைந்த அச்சுரு.
diploid இரு நிறத்திரி
diplolmate தகுதிப்பத்திரம் வைத்திருப்பவர் (வினை) பட்டயம் அளி.
diploma பல்கலைக்கழகப் பட்டச் சான்றிதழ் கல்லுரிப்பட்டச் சான்றிதழ் தகுதிப்பத்திரம் அரசுப்பத்திரம் அரசாங்க ஆவணம் உரிமைச் சீட்டு பட்டயம் (வினை) தகுதி ஆவணம் அளி அரசுப் பட்டயங் கொடு.
diplomacy அரசியல் செயலாட்சி நயம் நாடுகளிடைப்பட்ட இயைபிணக்க நயத்திறம் அரசியல்களிடைப்பட்ட செயலாண்மைத்திறம் சூழ்ச்சித் திறநயம் முறைநயம் செயல் நயம்.
diplomacy ராஜதந்திரம் (பிரச்சினைகளைச் சமாளிக்க அரசியல்வாதி, அதிகாரி போன்றோரின்) முன்யோசனையும் சாமர்த்தியமும் நிறைந்த வழிமுறை
diplomat தானாதிபதி அரசியல் விரகர்.
diplomat விரகர்
diplomat ராஜதந்திரி பிற நாடுகளுடன் சீரான உறவு இருப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும் அதிகாரி
diplomatic வேற்று நாட்டு அரசவையிலுள்ள நாட்டுப் பேராணமை அமைச்சர் (பெயரடை) பழம்பட்டய ஆராய்ச்சித்துறை சார்ந்த உடன்படிக்கைப் பத்திரங்கள் சார்ந்த அரசியல் செயலாட்சிக்குரிய அரசியல் செயல்திறமுடைய கலந்து பேசியே செயலாற்றுகிற ஏன்ற்றுகிற இரண்டகமான.
diplomatic (relation) ராஜிய (தூதர் வைத்துக்கொள்ளுதல், தூதரகம் அமைத்தல் போன்ற) அரசுத் தொடர்பு கொண்ட
diplomatical உடன்படிக்கைப் பத்திரங்கள் சார்ந்த அரசியல் செயலாட்சிக்குரிய கலந்து பேசிச் செயலாற்றுகிற இரண்டகமான.
diplomatics பண்டை வரிவடிவாராய்ச்சித்துறை படடயங்கள் முதலிய தொன்மைக்கால ஆவணங்களை ஆய்ந்து விளக்கும் துறை.
diplomatize அரசியல் வல்லுநராகச் செயலாற்று. ரீழ்ச்சி நயத்திறங்களைப் பயன்படுத்து.
diplotene இரு நூல் அகல்நிலை
dipnoan செவுள்களோடு நுரையீரல்களும் ஒருங்கேயுடைய மீன்வகை (பெயரடை) செவுள்களும் நுரையீரல்களும ஒருங்கே உடைய.
dipper அமிழ்த்துபவர் அகப்பை தூர்வாரியின் வாளி பெரிய கரண்டி உந்து வண்டியின் தலை விளக்குகளை மேலுங்கீழும் நகர்த்துவதற்கான பொறியமைப்பு தீக்கை செய்விப்பவர் (வில) முக்களிப்பான் பறவை வகை (வான்) வடமீன்குழு நிழற்பட எதிர்மூலப் படிகளை நீரில் அமிழ்த்துவதற்கான அமைவு.
dipping தோயத்தல்முறை
dipping-needle தொடுவானத்தினின்றும் காந்த ஊசியினால் ஏற்படுங் கோணத்தை அளப்பதற்கான கருவி.
dippy அறிவு மாறாட்டமுள்ள.
dipsomania வெறியத்தின்மீது வேணாவா.
diptera ஈரிறக்கை இனம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together